Category: உலகம்

all world news including all countries

Donald Trump Ordered To Pay 692 Crores To Rape Accuser In Defamation Case

Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்: அமெரிக்கா முன்னாள் அதிபரான…

தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்

<p>அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும்,…

Maldives Opposition Parties Mdp And Democratic Parties Hit Out At Government For Its ‘anti-India Stance’

மாலத்தீவு அரசாங்கத்தின் “இந்தியா-விரோத நிலைப்பாடு” குறித்து கவலை தெரிவித்து, அந்நாட்டின் இரண்டு முதன்மை எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி , இந்தியாவை…

Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!

<p>தாய்லாந்தில் சிங்கக்குட்டியுடன் காரில் ஒருவர் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p> <p>பூமியில் மனிதர்கள், தாவரம், விலங்குகள் என பல வகையான…

Srilanka State Minister Sanath Nisantha Passes Away In Road Accident

இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி நிஷாந்த…

Gold Mine Collapse More Than 70 People Died In Mali | Mali Gold Mine Collapse: தங்கச்சுரங்கம் இடிந்த விபத்தில் 73 பேர் உயிரிப்பு

மாலியில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 74க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில்…

போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு! உக்ரைனில் நடந்தது என்ன?

உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற…

கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல் – என்ன பிரச்சினை?

<p>வேலைவாய்ப்புக்காகவும், கல்வி கற்கவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த…

Russia: ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதி சந்தையில் பீரங்கி தாக்குதல் நடத்திய உக்ரைன்.. 28 பேர் உயிரிழப்பு

<p>ரஷ்யாவில் மக்கள் கூடும் சந்தை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p>உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு…