Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

Orange Alert For Very Heavy Rain Has Been Issued For 4 Districts In Tamil Nadu Today 9 Jan 2024

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல…

Veeranam Lake : ‘கடலூர் மாவட்ட வீராணம் ஏரியில் நச்சு?’ ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

<p style="text-align: justify;">சென்னையின் குடிநீர் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வருவதும் கடலூர் மாவட்டத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாகவும் இருக்கும் வீராணம் ஏரியில் நச்சு கழிவுகள் கலந்திருப்பதாக வெளியாகியுள்ள…

Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சேலம் கோட்டத்தில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

<p style="text-align: justify;">தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…

Tamilnadu Opposition Leader Edappadi Palaniswami Has Made A Statement To The DMK – TNN | கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு நிவாரணம்

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு அரசு நிவாரணத்துடன், பயிர் காப்திபீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர திமுக அரசுக்கு வலியுறுத்தி அஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான…

TN Rain Alert: இன்று மதியம்வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

<p>தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,…

13 Indian Fishermen Were Repatriated From Sri Lanka To Chennai Earlier Today

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்…

Bilkis Bano Case: பில்கிஸ் பானு வழக்கில் இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரி பில்கிஸ் பானு…

Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்

<p>போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும்…