Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்…சாலையில் திரியும் மாடுகளால் மற்றொரு உயிரிழப்பு..!

<div dir="auto"><strong>சென்னை (Chennai News): </strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாடுகள் அட்டகாசத்தால், உயிர் இழப்பவர்கள், படுகாயம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் தாம்பரம்…

Bus Strike Protest In Front Of Villupuram Government Transport Corporation Office For Second Day – TNN

விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் துண்டை விரித்து…

மார்கழி பிரதோஷம்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

<p style="text-align: justify;"><strong>மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி…

Tamilnadu Bus Transport Workers Strike – How Many Buses Are Running In Which Districts? | TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக்

TN Bus Strike: தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர், வெளியூர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”பேருந்து போக்குவரத்து சீராக…

Madras Highcourt: முரசொலி அலுவலக நிலம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

<p>முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்&nbsp; விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை…

ஹைதராபாத்தில் தடம்புரண்ட சென்னை ரயில்; 5 பெட்டிகளில் விபத்து- 10 பேர் காயம்

ஹைதராபாத்தில் சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்ட நிலையில், 5 பெட்டிகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர். நாம்பள்ளி ரயில் நிலையத்தில் இந்த…

Vegetable Price: தொடர்ந்து உச்சத்தில் முருங்கை, பூண்டு.. மற்ற காயகறிகளின் விலை பட்டியல் இதோ..

<p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p> <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

TN CM Stalin Will Kick Start Pongal Gift Distribution From Today In Chennai | TN Pongal Gift: தமிழகமே மகிழ்ச்சி! இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

TN Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு: பொங்கல் பண்டிகையை…