Category: விளையாட்டு

all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

Indian Pacer Arshdeep Singh Make Record Of Bowling Most Wide Since 2022 Ind Vs Afg 2nd T20i

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு…

New Zealand Batsman Daryl Mitchell Hit Six Ball Hit Camera Watch Video Pak Vs Nz 2nd T20i

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டேரில் மிட்செல் அடித்த ஒரு சிக்ஸர் கேமராவை தாக்கியது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. …

Virender Sehwag: பயிற்சியாளர், வீரேந்திர சேவாக்கை தாக்கினார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு சொன்ன ராஜீவ் சுக்லா

<p>வீரேந்திர சேவாக் தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர்.&nbsp; டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டி20 போட்டிகளில் ஆடுவது போன்று…

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10

ப்ரோ கபடி: 10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ்,…

IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

<p>3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு…

Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ்…

IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர்…

Rohit Sharma Becomes First Player To Play 150 Matches In T20i Internationals History Ind Vs Afg Tamil Sports News

3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 7 மணிக்கு…

IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?

<p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஜனவரி 14) இந்தூரில் நடக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்…

‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி…