Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

Isaayai Kalaingar Function As Part Of Kalaingar 100 Will Be Held On Today

கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக “இசையாய் கலைஞர்”  என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு…

Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

<p>கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p>தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது…

Golden Globes Awards 2024 Announced Oppenheimer Wins Big Christopher Nolan Cillian Murphy Emma Stone

திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்படும் போது கலைப்படைப்புகள் மிகுந்த மதிப்பு பெறும்….

Arun Vijay Talks About Magizh Thirumeni And Vidamuyarchi Starring Ajith Kumar

மகிழ் திருமேனி  இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், தான் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய். மகிழ் திருமேணி தடையற தாக்க, மீகாமன்…

HBD Harris Jayaraj: இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!

<p>இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பொதுவான அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்</p> <p>தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான்…

Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai

Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.   கடந்த…

Bigg Boss Season 7 Tamil Evicted Contestant Vichitra First Live Video Tamil Cinema News | Vichitra: “அங்க எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு”

Bigg Boss 7 Tamil Vichitra: ரசிகர்களிடம் லைவில் பேசிய நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பினாலேவில் பங்கேற்காததை நினைத்து வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.    விஜய் தொலைக்காட்சியில்…

Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்

ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில்…