Tag: Ponmudi: மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?

சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது….