“ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் அண்ணன் என அழைத்ததில்லை” ராகுல் காந்தி உருக்கம்!


கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார்.
“எனது மூத்த சகோதரர் மு.க. ஸ்டாலின். வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை” என ராகுல் காந்தி பேசியுள்ளார். 

மேலும் காண

Source link