காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை


கத்தார் நாட்டில் தங்கி இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில், அவர்கள் 8 பேரையும் கத்தார் நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

மேலும் காண

Source link