அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


<p>அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.</p>

Source link