ஆர்ஆர்ஆர் படத்தை நரேந்திர மோடி இயக்கவில்லை: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்) இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றதில் பாஜக பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்…