Tag: Congress

Delhi Chief Minister spoke in support of Rahul- Dinamani

அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதை எதிர்த்து அவருக்கு ஆதரவாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியுள்ளார். பாஜக அல்லாத தலைவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும், பாஜகவில் அல்லாத தலைவர்களை நீக்குவதற்கான வேலை…

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்: மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்- Dinamani

கோப்புப்படம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள்…

‘மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani

கோப்புப்படம் லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 3ஆவது நாளாக முடங்கியுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தை…

நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது!- Dinamani

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில்…

Congress JD(S) used Karnataka as ATMs Anurag Thakur- Dinamani

காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கர்நாடகத்தை ஏடிஎம்களாக பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ்…

Cong busy digging my grave while I am striving to improve lives of poor, says PM Modi- Dinamani

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தனக்கு குழி தோண்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், தான் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் நலனுக்காவும் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களது ஆசிர்வாதம் தனக்குப் பெரிய பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரவைத்…

மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani

பெங்களூரு: எனது அரசியல் வாழ்க்கையில் நரேந்திர மோடியை போன்ற பிரதமரை பார்த்தது இல்லை என்று தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்…

Pegasus not in Rahul Gandhi’s phone but in his mind: MP CM Chouhan- Dinamani

பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார். லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில்…

BJP’s swipe on his allegations- Dinamani

பெகாசஸ் விவகாரத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகள் அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாக வேண்டும் என நினைப்பதை வெளிக்காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியதாவது: ராகுல் காந்தியின் கற்பனைகளுக்கு எல்லாம் நாங்கள் என்ன சொல்ல…