விளயாட்டு
செய்தி களஞ்சியம்
Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்
Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. கடைசி நிமிட நேவிகேஷன் சென்சார் செயலிழப்புக்கு மத்தியிலும் இந்த லேண்டர்...
Read out all
BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy
ரஞ்சி கோப்பை: மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது...
Read out all
Ameer paruthiveeran movie completes 17 Years
பருத்திவீரன் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி...
petrol and diesel price chennai on February 23rd 2024 know full details
Petrol Diesel Price Today, February 23: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல்,...
Read out all
IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium
ஐ.பி.எல் திருவிழா: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல...
‘பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்’
Entertainment 22 Feb, 10:16 PM (IST) “பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்” Source link
Read out all
TN Politics Tamil Nadu Congress Jothimani Indirect Mention About Actor Vijay Political Party Tamilaga Vetri Kalagam
புதிய இயக்கங்கள் அரசியல் களம் காண்பது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகி உள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு...
Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ!
Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ! Source link
Read out all
Tamil Nadu latest headlines news till afternoon 22nd February 2024 flash news details here | TN Headlines: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்.. 2024-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்...
- tamil nadu flash news
- Tamil Nadu Headlines
- Tamil Nadu latest headlines
- Tamil Nadu Latest News
- TN Headlines
- TN headlines today
- இன்றைய தலைப்புச் செய்திகள்
- தமிழகத் தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு ஃபிளாஷ் செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு தலைப்புச் செய்திகள் இன்று
PM Modi: ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!

அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம்,...
Read out all
GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ<span...
Read out all
"விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"

"விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"
Source link
Read out all
TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12 ஆம்...
Read out all
Woman, 30, Still In ICU After Jumping From Building To Escape Fire In Delhi | திடீரென பரவிய தீ! 4வது மாடியில் இருந்து கீழே குதித்த பாட்டி, பேத்தி
டெல்லியில் அமைந்துள்ள துவாரகா செக்டர் 10. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஜசுரி தேவி. அவருக்கு வயது 83. அவரது பேத்தி பூஜா...
Read out all
Villupuram news contractor attacked a boy who went to ask for cement – TNN | சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற வாலிபரை தாக்கிய ஒப்பந்ததாரர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தராமல் ஏமாற்றி வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வீட்டிற்கு பணம் மற்றும் சிமெண்ட்...
Anbumani Ramadoss statement about Tiruvannamalai cheyaru cipcot land acquisition | ”உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெறாது; மேல்மா உழவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துக”
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கைகள் வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ...
Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress
ஜெயிலர் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் தெரிவித்துள்ளார். ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானப் படம் ஜெயிலர். நெல்சன்...
edappadi palanisamy announcement to protest about megatatu water issue
ADMK Protest: மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டம்: இதுகுறித்து...
Manipur High Court Modifies 2023 Order On Meiteis In Scheduled Tribe List
Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. மணிப்பூர் கலவரம்: தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள்...
Read out all
Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது...
ABP Nadu Exclusive Actor Benjamin says Strong action should be taken against AIADMK ex-executive who made controversial comments about actress Trisha – TNN | ABP Nadu Exclusive: திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜு, கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலை பேசி...
celebrities congratulate newly wed rakul preet singh and jaccky bhagnani after looking marriage photos
தமன்னா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ரகுல் ப்ரீத் திருமணம் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் மற்றும்...
Puducherry 3 people arrested for serial robberies in Thiruphuvanai 14 cell phones seized – TNN | புதுச்சேரி: திருபுவனையில் தொடர் வழிப்பறி செய்த 3 பேர் கைது
புதுச்சேரி திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகின்றது. இதில் சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து...
Why name lions Akbar Sita High Court asks Bengal to rename big lions | “எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் என பெயர் வைத்த விவகாரம்
Kolkta High Court: சீதா, அக்பர் என பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயர்களை மாற்ற மேற்கு வங்க மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து...
Mayor Priya has announced that a special gymnasium for women will be set up in 200 wards in Chennai
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரயா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டததில் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்....
Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா
Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும்...
Tamil Nadu revenue department officials strike in Salem insisting on 10-point demands – TNN
தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை...
Viral Video Shows Car Driver’s Daring Stunt In Front Of Ghaziabad Police
திரைப்படங்களில் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை பின்னால் இயக்கியபடியே கார் ஓட்டுவதும், அதை மற்ற வாகனங்கள் துரத்துவது போலவும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இந்த காட்சிகளை திரைப்படங்களுக்காக படமாக்குவதே மிகுந்த சிரமமாக...
Read out all
IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது...
Read out all
shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral
நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவகன் நடித்துள்ள ஷைத்தான் (Shaitaan) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. இயக்குநர் விகாஸ் பாகல் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய்...
Crime: எல்.கே சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த சம்பவம்.. தட்டித்தூக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார்..

தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ணா ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில்,...
Read out all
18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை

நடிகர் மாதவன் – இயக்குநர் சீமான் கூட்டணியில் உருவான தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,...
Read out all
காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையகவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த...
Salem news Increase in water flow of Mettur dam from 54 cubic feet to 66 cubic feet – TNN
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்...
Read out all
Europe’s ERS ‘grandfather satellite’ is tumbling back to Earth scientist expalins why
கடந்த 1995 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஈ.ஆர்.எஸ் கிராண்ட்பாதர் என்ற விண்கலனை விண்ணில் செலுத்தி...
mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai
சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை இந்தி...
குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!
Source link
Read out all
Farmers Protest: Tear Gas Clash, March On-Hold After Farmers Claim Protester Died At Punjab-Haryana Border | Farmers Protest: பரபரப்பு..! சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி
Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம்: கடந்த 2021-22ம் ஆண்டு போராட்டத்தின் முடிவின் போது மத்திய அரசு...
Ranam Aram Thavarel Tamil Movie Review Vaibhav Nandita Swetha Tanya Hope Starring Ranam Aram Thavarel Review Rating | Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம்...
top news India today abp nadu morning top India news February 21 2024 know full details
கரும்பு கொள்முதல் விலை ரூ.340 ஆக அதிகரிப்பு – மத்திய அரசு கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாய் ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது....
Read out all
Anushka Sharma and Virat Kohli son akaay name has a special meaning know the details | Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு ‘அகாய்’ (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர். விருஷ்கா ஜோடி கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக...
Lok Sabha Election 2024: வேகமெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள்
Lok Sabha Election 2024: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த பயணம்...
Read out all
7 Am Headlines today 2024 22nd February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல்...
film industry raises voice supporting trisha for raising defamation statements
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையாமல் அன்று பார்த்தது போலவே இன்றும் மின்னும் ஒரு...
PM Modi visiting Tamil Nadu – plans and schedules on february 27 & 28 check the details | PM Modi TN Visit: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
PM Modi TN Visit: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு நாள் பயணத்தில், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். தமிழகம் வருகிறார்...
அண்ணண் வரார் வழிய விடு.. comeback கொடுக்கும் ரிஷப் பண்ட்

அண்ணண் வரார் வழிய விடு.. comeback கொடுக்கும் ரிஷப் பண்ட்
Source link
Read out all
central govts Cabinet approves hike in sugarcane procurement price to Rs 340 per quintal for 2024-25 season | sugarcane procurement price: கரும்பு விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்..! கொள்முதல் விலை ரூ.34 ஆக அதிகரிப்பு
sugarcane procurement price: விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340 ஆக உயர்வு: குறைந்தபட்ச ஆதார...
today movies in tv tamil February 22nd television schedule Priyamana thozhi Maayandi kudumbathar kadhalna summa illai
Thursday Movies: பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: பிரியமான தோழி சன் லைஃப் காலை...
Read out all
petrol and diesel price chennai on February 22nd 2024 know full details
Petrol Diesel Price Today, February 22: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல்,...
Read out all
Virat Kohli: ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்… கிங் கோலியின் சாதனை! விவரம் உள்ளே!

ரன் மிஷின் விராட் கோலி:

இந்திய அணியின் ரன் மிஷின் என்று இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் விராட் கோலி....
Read out all