Month: February 2024

• Karur Corporation ordinary meeting and budget meeting was held today – TNN

Karur Corporation ordinary meeting and budget meeting was held today – TNN

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் வாயில் கறுப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சாதாரண கூட்டம் முடிந்தபின், பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. மாநகராட்சி வரவு, செலவு…

Continue Reading

• Netflix seals vijay starrer venkat prabhu goat movie ott rights

Netflix seals vijay starrer venkat prabhu goat movie ott rights

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைபற்றியுள்ளது. கோட் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்‌ஷி செளதரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய்…

Continue Reading

• Chennai Subhub Bomb attack: சென்னை அருகே பயங்கரம் –  நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் திமுக பிரமுகர் மரணம்

Chennai Subhub Bomb attack: சென்னை அருகே பயங்கரம் – நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் திமுக பிரமுகர் மரணம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மேம்பாலத்தின் அடியில் சென்று கொண்டிருந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு அவரது கை ஒன்றையும் துண்டாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இடது தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசியல் முன்பகை காரணமாக…

Continue Reading

• இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்:

இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு…

Continue Reading

• Madras High Court canceled the temporary selection list for the vacant posts of 245 Civil Judges in Tamil Nadu | Madras High Court: அதிர்ச்சி! சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு பட்டியல் ரத்து

Madras High Court canceled the temporary selection list for the vacant posts of 245 Civil Judges in Tamil Nadu | Madras High Court: அதிர்ச்சி! சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு பட்டியல் ரத்து

Civil Judge Exam: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  சிவில் நீதிபதி தேர்வு: கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். 6,031…

Continue Reading

• avm production reveals superstar rajinikanth riding vintage bike used paayum puli movie

avm production reveals superstar rajinikanth riding vintage bike used paayum puli movie

பாயும் புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்குடன் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. எம் அருங்காட்சியகம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வைத்தது . இதன்  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும்  ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள். பழமையான பொருட்கள்…

Continue Reading

• CM MK Stalin: நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CM MK Stalin: நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை (01.03.2024) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள் என 7.772 லட்சம் பேர் தேர்வெடுத உள்ளனர்.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.  “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை…

Continue Reading

• Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்

Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்

India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஜிடிபி 8.4% வளர்ச்சி: இந்தியாவின் பொருளாதாரத்தை குறிக்கும் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆனது,  4.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,…

Continue Reading

• UN warns of Imminent famine in northern gaza as death toll nears 30000

UN warns of Imminent famine in northern gaza as death toll nears 30000

பாலஸ்தீன பகுதியான காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறதா இஸ்ரேல்? இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்க உள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும்…

Continue Reading

• individual most matches career indian premier league ms dhoni csk

individual most matches career indian premier league ms dhoni csk

ஐ.பி.எல் தொடர்: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் யார்? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்: அதிக போட்டிகளில் விளையாடிய…

Continue Reading

• hollywood stand up comedian and comedy actor Richard Lewis passes away due to cardiac arrest | Richard Lewis: மாரடைப்பால் காலமான பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர்

hollywood stand up comedian and comedy actor Richard Lewis passes away due to cardiac arrest | Richard Lewis: மாரடைப்பால் காலமான பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர்

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரிச்சர்ட் லூயிஸ் உயிரிழந்துள்ளார். ரிச்சர்ட் லூயிஸ் (Richard Lewis) 1947 ஆம் ஆண்டு ப்ரூக்லினில் பிறந்தவர் ரிச்சர்ட் லூயிஸ். நியூயார்க்கில் இருக்கும் பல்வேறு கிளப்களில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்திய ரிச்சர்ட் லூயிஸ் காமெடி நிகழ்ச்சிகளின் வழியாக திரையில் அறிமுகமானார். பின் திரைப்படங்களில்  நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கிய இவர் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறினார். We…

Continue Reading

• Tamil Nadu Sharvanika Gold medal and Raghav Silver medal in commonwealth Chess Championship game

Tamil Nadu Sharvanika Gold medal and Raghav Silver medal in commonwealth Chess Championship game

2023-24ஆம் ஆண்டு காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் ஷர்வானிகா (தங்கம்) மற்றும் ராகவ் (வெள்ளி) பதக்கங்களை வென்றுள்ளனர்.  ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி: ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த 8 வயது ஷர்வானிகா மற்றும் 14 வயது ராகவ் ஆகியோர் மலேசியா செஸ் ஃபெடரேஷன் (MCF) சமீபத்தில் நடத்திய காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2023-24ல் வெற்றி பெற்றுள்ளனர். 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஷர்வானிகா தங்கப் பதக்கத்தையும், ராகவ் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்…

Continue Reading

• Dhrishyam Remake: ஹாலிவுட்டில் கலக்கப்போகும் த்ரிஷ்யம்: மோகன்லால், கமல் வரிசையில் நடிக்கப்போவது யார்?

Dhrishyam Remake: ஹாலிவுட்டில் கலக்கப்போகும் த்ரிஷ்யம்: மோகன்லால், கமல் வரிசையில் நடிக்கப்போவது யார்?

முன்னதாக கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தில் இப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

த்ரிஷ்யம்

கடந்த 2013ஆம் ஆண்டு  மலையாள மொழியில் வெளியான படம் த்ரிஷ்யம். ஜீது ஜோஸஃப் இயக்கி மோகன்லால் மீனா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஒரு சாமானியன் எதிர்பாராத ஒரு நிகழ்வில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே த்ரிஷ்யம் படத்தின் கதை.

மலையாளத்தின் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதனால் கடந்த 2015ஆம் ஆண்டு…

Continue Reading

• Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”

Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”

CM MK Stalin on Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு…

Continue Reading

• கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!

கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!

மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு…

Continue Reading

• Mari Selvaraj Directorial Anupama or Dharshana to pair up with Dhruv Vikram

Mari Selvaraj Directorial Anupama or Dharshana to pair up with Dhruv Vikram

பொழுதுபோக்குதிருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது – இயக்குனர் மாரி செல்வராஜ் Source link

Continue Reading

• TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..

TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

இன்றும் நாளையும் (பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி) தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட…

Continue Reading

• “மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது”

“மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது”

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் காண Source link

Continue Reading

• Team India Test Performance In Asia Last 12 Years India Won 20 Consecutive Test Series

Team India Test Performance In Asia Last 12 Years India Won 20 Consecutive Test Series

இந்திய கிரிக்கெட் அணி: இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்குத்தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியையும் பெரும் ரசிகர்கூட்டம் மைதானத்திற்கு சென்று பார்த்தது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் செல்போன் மூலமாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதற்கான காரணம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பதால் தான். அதற்கு ஏற்றார் போல் இந்திய கிரிக்கெட் அணியும் தங்களின் செயல்பாடுகள் மூலம் ரசிகர்களை…

Continue Reading

• actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie

actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie

வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி, பின் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மூத்த நடிகையாக வருபவர் நடிகை வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவர்  நடித்த நெகட்டிவ் ரோல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. எந்த…

Continue Reading

• Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN

Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN

முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில் தமிழக வரலாற்றில் தடம்பதித்தது இந்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில். மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம். நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குருபகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக…

Continue Reading

• Tamil Nadu BJP constitutes team to negotiate and coordinate alliance parties in the state

Tamil Nadu BJP constitutes team to negotiate and coordinate alliance parties in the state

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  புது…

Continue Reading

• CM MK Stalin: எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீங்க; எதை தடுத்தோம் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

CM MK Stalin: எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீங்க; எதை தடுத்தோம் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவது,  ரூ.…

Continue Reading

• Former PM Morarji Desai: வாழ்நாளில் 24 முறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாடிய மொரார்ஜி தேசாய்.. ஓர் அலசல்..

Former PM Morarji Desai: வாழ்நாளில் 24 முறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாடிய மொரார்ஜி தேசாய்.. ஓர் அலசல்..

காந்திஜியின் தீவிர தொண்டர் என்று பெயர் எடுத்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நமது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை நேரடியாகப் பிறப்பித்து, அகில இந்தியாவையே அதிர வைத்தவர்.

1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, நமது நாட்டில் அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார்.  வரலாறு இந்த அவசரநிலைத் தருணங்களை இருண்ட காலம் என்று பதிவு செய்திருக்கிறது.

Continue Reading

• director mari selvaraj talks about VCK Leader Thirumavalavan’s Victory | Mari Selvaraj: என் வெற்றியை கூட தாங்க முடியல.. திருமாவின் வெற்றி பற்றி சொல்லவா வேண்டும்?

director mari selvaraj talks about VCK Leader Thirumavalavan’s Victory | Mari Selvaraj: என் வெற்றியை கூட தாங்க முடியல.. திருமாவின் வெற்றி பற்றி சொல்லவா வேண்டும்?

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.  எழுச்சித் தமிழர் இலக்கிய விருது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கினார். மாமன்னன் படத்துக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர்…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 29th February 2024 flash news details here

Tamil Nadu latest headlines news till afternoon 29th February 2024 flash news details here

CM MK Stalin: தோல்வி பயம்; அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விசிட்! மோடிக்கு தகுதி இல்லை – ஸ்டாலின் சரவெடி வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு 2 நாட்கள் வந்திருந்தார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

Continue Reading

• Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் – வீடியோ வைரல்

Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் – வீடியோ வைரல்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடனான உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முகேஷ் அம்பானியில் இளைய மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்செண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (01.03.2024) தொடங்குகிறது. இதில் பங்கேற்பதாக  இந்தியா வந்துள்ளார் பில் கேட்ஸ்.

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து உரையாடினார். இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள…

Continue Reading

• Cheteshwar Pujara And Ajinkya Rahane Are Not Included In Bcci Central Contract

Cheteshwar Pujara And Ajinkya Rahane Are Not Included In Bcci Central Contract

பிசிசிஐ 2023-24 ஆண்டுக்காக புதிய மத்திய ஒப்பந்ததை நேற்று வெளியிட்டது. இந்த மத்திய ஒப்பந்ததில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சில அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல், சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற முக்கிய வீரர்களை புதிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது.  இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் வாய்ப்புகளும்,…

Continue Reading

• Good content movies released in malayala cinema recently 2024

Good content movies released in malayala cinema recently 2024

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. 2006ம் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. Source link

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு… இன்றைய நீர் நிலவரம் இதுதான்

மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு… இன்றைய நீர் நிலவரம் இதுதான்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 77…

Continue Reading

• Most Powerful  Indians: சக்திவாய்ந்த இந்தியர்கள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!

Most Powerful Indians: சக்திவாய்ந்த இந்தியர்கள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வது இடத்திலும் உள்ளார். அந்த பட்டியலில் 2வது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 4வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 5வது…

Continue Reading

• பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம்… வழக்கு 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம்… வழக்கு 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மு.அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு…

Continue Reading

• Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அண்ணமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்!

Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அண்ணமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்!

Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அண்ணமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்! Source link

Continue Reading

• Villupuram to Puducherry: விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

Villupuram to Puducherry: விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிப்பு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் பணி

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரையிலான 194 கிமீ தூரத்திற்கு ரூ.6,500 கோடி…

Continue Reading

• Farmer detained at Bangalore Metro Station by security & all of them were suspended

Farmer detained at Bangalore Metro Station by security & all of them were suspended

கடந்த பிப்ரவரி 26ம் தேதி பெங்களூரை அடுத்த ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் உள்ள சோதனைச் சாவடியில், தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் ஒரு விவசாயி வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் விவசாயியை தடுத்து நிறுத்தியுள்ளார்.  மேலும், அந்த விவசாயிடம் டிக்கெட் இருந்தபோதிலும் நடைமேடைக்குள் நுழைய அந்த அதிகாரி அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வைரலான வீடியோ:  Yesterday a farmer was denied entry…

Continue Reading

• Greatest Dominance In Test History INDIA HAS WON 17 CONSECUTIVE TEST SERIES AT HOME

Greatest Dominance In Test History INDIA HAS WON 17 CONSECUTIVE TEST SERIES AT HOME

இந்திய அணி ஒருநாள், டி20 என உலகக் கோப்பைகளை வென்றிருந்தாலும் டெஸ்ட் வடிவத்தில் கடந்த 25 ஆண்டுகளில் அசாத்திய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம். வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. தர்மசாலாவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 178வது வெற்றியாக இது அமையும். மேலும், இந்திய அணி தனது 578வது டெஸ்ட்…

Continue Reading

• director mari selvaraj talks how to vck thirumavalavan speech helped on my movies

director mari selvaraj talks how to vck thirumavalavan speech helped on my movies

விசிக தலைவர் திருமாவளவன் பேச்சில் ஆவேசத்தை விட எப்போதும் ஒரு நிதானம் இருக்கும் என இயக்குர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்துக்காக  எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. இதனை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் ரொம்ப…

Continue Reading

• Photographs of an sky walk bridge that could connect the kilambakkam bus station to the railway station have been released

Photographs of an sky walk bridge that could connect the kilambakkam bus station to the railway station have been released

kilambakkam sky walk bridge கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் ரயில்வே நிலையத்தை இணைக்கக்கூடிய ஆகாய நடைமேடை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus stand ) சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில்  சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து…

Continue Reading

• 7 Am Headlines today 2024 29th February headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 29th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் – பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சி – மோடிக்கு திமுக கண்டனம். குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்க காவலர்களுக்கு முதலமைச்சர்…

Continue Reading

• Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது

Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது

கடந்த வார இறுதியில் இருந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விவகாரம் என்றால் அது, ரஞ்சிக் கோப்பையில் ஆந்திர அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுதான். இது தொடர்பாக முதலில் பொதுவெளியில் தகவலைப் பகிர்ந்ததும் ஹனுமா விஹாரிதான். இந்நிலையில் அனுமன் விஹாரிக்கு எதிராக ஆந்திரா கிரிக்கெட் அசோசியேசன் தகவல் வெளியிட்டுள்ளது.  இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆந்திர…

Continue Reading

• Honor Killing | ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்

Honor Killing | ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்

சாதிய ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். ஆணவக்கொலைகளுக்கு ஆளான காதலர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என இந்தியா முழுவதும் பலர் உள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாத மக்கள் இவ்வாறன குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற மேம்போக்கான முடிவுக்கு நாம் வரக்கூடும். ஆனால் இதுதொடர்பாக பதிவு செய்யப்படாத ஆணவக் கொலைகள், அல்லது கொலையாக பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையை…

Continue Reading

• Karthigai Deepam: அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோயிலுக்கு வந்திருக்க, அங்கு ரியாவும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபா ரியாவைப் பார்த்து விட, அபிராமியிடம் “இதோ வந்துடுறேன்” என்று சொல்லி அவளைப் பின்தொடர்ந்து செல்ல, ஓரிடத்தில் ரியாவை மிஸ் செய்து விடுகிறாள். உடனே கார்த்திக்கு…

Continue Reading

• Urvashi Attakathi Dinesh Starrer J.Baby Trailer Trending on social media

Urvashi Attakathi Dinesh Starrer J.Baby Trailer Trending on social media

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜே.பேபி”. இந்த படத்தில் ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் மாரி இயக்கியுள்ள ஜே.பேபி படம் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் கடைசியில் மார்ச் 8…

Continue Reading

• Shreyas Iyer, Ishan Kishan Dropped As BCCI Announces Annual Central Contracts | BCCI: ஊதிய ஒப்பந்தம்…ஸ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer, Ishan Kishan Dropped As BCCI Announces Annual Central Contracts | BCCI: ஊதிய ஒப்பந்தம்…ஸ்ரேயாஸ் ஐயர்

பிசிசிஐ: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-24க்கான ஊதிய ஒப்பந்த தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது.  அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு கிரேடுகளாக வகைப்படுத்தப்பட்ட முப்பது இந்திய வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மாவைத் தவிர, மூத்த கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே ஏ ப்ளஸ் கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ ப்ளஸ் கிரேடில் உள்ள…

Continue Reading

• மறுபிறவி எடுத்த ஆலமரம்….கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!

மறுபிறவி எடுத்த ஆலமரம்….கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!

சாலை விரிவாக்க பணிக்காக  பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை மாற்று இடத்தில் பசுமைத்தாயகம் மூலம் நடப்பட்டு மறுபிறவி எடுத்ததால் அதற்கு பலர்கள் தூவி, தண்ணீர் ஊற்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

ஆலமரம் கிளைகள் மலர்ந்து மறுபிறவி

செங்கல்பட்டு (…

Continue Reading

• PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி

PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். எ.வ.வேலு, கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர் மோடி: இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி ஆளுநர் விழா…

Continue Reading

• anna serial today feb 28th zee tamil serial episode update | Anna Serial: சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம்

anna serial today feb 28th zee tamil serial episode update | Anna Serial: சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி பாண்டியம்மாவை பாத்ரூம் கழுவ வைக்க, அதைப் பார்த்து சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  சௌந்தரபாண்டி “அக்கா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யுற?” என்று கேட்க, “இதுல என்னடா இருக்கு?நான் யூஸ் பண்ற பாத்ரூம் தானே?” என்று சொல்கிறார். இசக்கியும்…

Continue Reading

• 2022ன் கலைஞர் எழுதுகோல் விருது.. மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிப்பு

2022ன் கலைஞர் எழுதுகோல் விருது.. மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பில்,” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என…

Continue Reading

• Tiruvannamalai | திருவண்ணாமலை

Tiruvannamalai | திருவண்ணாமலை

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.  சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு, பிரம்மா  ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில்…

Continue Reading

• Watch Video: காலமெல்லாம் காதல் வாழ்க… கிட்டார் இசைத்து தேவா பாடல் பாடி லைக்ஸ் அள்ளும் நகுல்!

Watch Video: காலமெல்லாம் காதல் வாழ்க… கிட்டார் இசைத்து தேவா பாடல் பாடி லைக்ஸ் அள்ளும் நகுல்!

பாய்ஸ் திரைப்படத்தில் தன் 19 வயதில் துறுதுறு இளைஞனாக அறிமுகமாகி நடிகர், பாடகர், ரியாலிட்டி ஷோ நடுவர் என வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கவனமீர்த்து வருபவர் நடிகர் நகுல்.

நடிகை தேவயானியின் தம்பியான நடிகர் நகுல், காதலில் விழுந்தேன், மாசிலா மணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனமீர்த்தார்.

தற்போது என்னதான் முன்பு போல்  திரைப்படங்களில் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும், நெட்டிசன்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக வலம் வருகிறார் நகுல்.

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed