Month: February 2024

IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

IND vs ENG 2nd Test:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 1-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக,…

Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!

ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99-வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணி விளையாடிவருகிறது.

கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..?

கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. மறுபுறம், அதேநாளில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் யு மும்பா அணியை 50-34 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர்…

Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media
திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மடிசார் உடை அணிந்து நடிகர்…

seetha raman zee tamil january 31st today episode written update | Seetha Raman: அர்ச்சனாவை அதிர விட்ட சீதா: சுபாஷூக்கு செக்மேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பெயிலில் வெளியே வந்த சீதா வீட்டிற்கு ராமுடன் வந்திறங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . அதாவது வீட்டில் உள்ள எல்லாரும் சீதாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல தயாராக, வெளியே வரும் அர்ச்சனா, ஆரத்தி தட்டை…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz