Month: February 2024

விழுப்புரம் முதன்மை கல்வி அலுவகத்தில் கேட்பாரின்றி கிடக்கும் நடமாடும் ஆலோசனை மைய வாகனம்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு உள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடமாடும் ஆலோசனை மையம்

தமிழ்நாட்டில் தற்போது மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவ – மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி,…

3,300 kg of hashish, meth seized near Gujarat port in biggest drug bust | என்னாது 3 ஆயிரம் கிலோவா? குஜராத்தை அதிரவிட்ட போதை பொருள் கடத்தல்
Crime: குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 3,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: இந்த நிலையில், குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில்…

Rajat Patidar To Be Released From Indian Squad Ahead Of 5th Test Vs ENG
5-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம்…

Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்! Source link

Driving license: ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அஞ்சல் மூலமே அனுப்பப்படும்..நேரடியாக வழங்கப்படாது…எப்படி பெறுவது?

பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல்…

தீப்பிடித்த ரயில் பெட்டி.. தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பல
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஜாரியா ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு படையினரும், ஆம்புலன்ஸ்களும் வந்துள்ளன. இரவு நேரம் என்பதால் ரயில்…

Manjummel Boys Kamal Hassan Santana Bharti praised the crew of Manjummel Boys
மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகின்றது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது. குறிப்பாக படத்தின் க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து நகரவிடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். அந்த அளவிற்கு படத்தின் கதையோடும் குணா குகையுடனும் ரசிகர்கள் ஐக்கியமாகிவிட்டனர்…

Khushbu Sundar Tweet about entire traffic moves to the sides Chennai main road For Ambulance
நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”நான் இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். நான் மெயின் ரோட்டில் வந்தவுடன், ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. முழு போக்குவரத்தும் மெயின் ரோட்டின் ஓரங்களில் நகர்ந்து, போக்குவரத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்தது. என்னை நம்புங்கள், இதை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. எனது நகரம் மற்றும் அதன் மக்களைப்…

ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயக
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஹிமாச்சல் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. 15 BJP MLAs including LoP Jairam Thakur, Vipin Singh Parmar, Randheer Sharma, Lokender Kumar, Vinod Kumar, Hans Raj, Janak Raj, Balbir Verma, Trilok Jamwal, Surender Shori, Deep Raj,…

India conducted first human clinical trial gene therapy haemophilia A Christian Medical College Vellore Dr. Jitendra Singh | வேலூரில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சை
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்ற “தேசிய அறிவியல் தினம் 2024” நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித மருத்துவ பரிசோதனையை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இந்தியா நடத்தியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பெங்களூரின் இன்ஸ்டெம் நிறுவனத்தின் ஒரு பிரிவான தண்டு ஆராய்ச்சி மையத்தின் உயிரி…

IPL 2024: ஐபிஎல் 17வது சீசனையும் மிஸ் செய்யப் போகிறாரா விராட் கோலி..? அப்போ! டி20 உலகக் கோப்பை..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் இரண்டாவது முறையாக தந்தையானார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, தங்களுக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ஆகாய் என்று பெயர் வைத்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில், நேற்று இந்திய அணி…

Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்!
Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்! Source link

OPS: ”பாஜக கூட்டணியில் விலகிட்டோம்னு சொன்னோமா?” – ஓபிஎஸ் பளீர் பேட்டி..

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேர்தல் இன்னும்…

MP Dog Bite: அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்.. தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு..

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தெரு நாய் மக்களை கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தெரு நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்வானி பகுதியில்…

actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ
வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும்…

Tamil Nadu latest headlines news till afternoon 2th February 2024 flash news details here
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!மேலும் வாசிக்க.. பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். இந்த நிலையில், பிரதமர்…

BJP leaders protest after alleged pro-Pak sloganeering by Congress supporters outside Vidhana Soudha | Karnataka: கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்து தேர்வு செய்வார்கள். கர்நாடக மாநிலத்தில் ராஜ்ய சபா எம்.பி.யாக காங்கிரசைச் சேர்ந்த சையத் நாசர் ஹூசைன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதாக மாலை 7…

Shanthnu : Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Kiki Vijay

Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Shanthnu | Kiki Vijay
Source link

விழுப்புரம் அருகே கோப்பெருஞ்சிங்கன் காலத்தின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரைப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி, திருவாமாத்தூர் சரவணகுமார் ஆகியோர் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளைப் முனைவர் ப. வெங்கடசன் படித்தளித்தார்.

ஏரிக்கரையின் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த காடவராயன் கோப்பருஞ்சிங்கன் 3வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 11 வரிகளில் அமைந்துள்ளது, இக்கல்வெட்டில் நெல்வாய்ப்பாக்கம் என்ற ஊரில் உள்ள ஏரிப்பகுதியில் திரிபுவனத்து ராசாக்கள் தம்பிரான் காலகண்டார்களும்,…

Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் வகையிலான அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று அங்கு ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,…

WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம்…

Ethirneechal fame Madhumitha has not drunken drive she gives clear explanation about the fake news
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து எதிரில் வந்த காவல்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார் என்றும், அது சம்பந்தமாக அவர் மீது இரண்டு…

Polio Camp: மக்களே இதை கவனியுங்கள்! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. எப்போது?

வரும் மார்ச் 3 ஆம் தேதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.…

Latest Gold Silver Rate Today February 2 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,480 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இன்றி வெளியான அழைப்பிதழால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்

பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு?

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக…

Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் தான் பதில் சொல்வார்கள்"

Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் தான் பதில் சொல்வார்கள்"
Source link

DMK members are going to every house widely across Tamilnadu and explaining the achievements of the government | CM Stalin: “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை திமுக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை மேற்கொள்ளும் திமுக பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய திமுக, பிப்ரவரி 16,17,18 ஆம் தேதிகளில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக…

top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்…

PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery
கணுக்காலில் ஏற்பட்ட காயம்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற வீரர் முகமது ஷமி. அந்தவகையில் இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணியினரின் பேட்ஸ்மேன்களை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தால்…

Sri Gouri Priya: ஷுட்டிங் ஸ்பாட்டில் அழுத லவ்வர் பட நாயகி: கெளரி ப்ரியாவுக்கு நிகழ்ந்த சோகம்

லவ்வர் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அம்மாவை நினைத்து கெளரி ப்ரியா அழுத நிகழ்வை மணிகணடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லவ்வர்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான படம் லவ்வர். இப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாகவும் ஸ்ரீ கெளரி ப்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று வாரங்களுக்கும் மேலாம் திரையரங்கில் வெற்றிகரமாக படம் ஓடிவரும்…

களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?

அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலோ மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், பாஜகவின் கனவை தவிடுபொடி ஆக்க எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி களமிறங்கியுள்ளது.

இறங்கி அடிக்கும் I.N.D.I.A கூட்டணி:

பல்வேறு மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா, கோவா, சண்டிகர் ஆகிய…

காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காண Source link

My daughters were warned not to watch the movie Animal – Kushboo Sundar | “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை”
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் பல்வேறுகட்ட விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு எழுந்து வந்தன. ஆணாதிக்கம், பெண் வெறுப்புடைய கருத்துக்கள் அடங்கிய காட்சிகள் இப்படத்தில் நிறைந்து வழிவதாக விமர்சகர்கள் கூறினார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் க்ராஃப்ட் எதைப் பற்றியும் பேசாமல் முன்முடிவுகளோடு படத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்று விமர்சகர்களை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கடுமையாகத்…

Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு…

hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news
பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார். எலினா நார்மன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள்…

Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!
Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: 20000 இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் (திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்:311) ஐ நிறைவேற்றக் கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக தொடக்க கல்வித்துறையில் 01.06.2009_க்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம்…

Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court
Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா? உத்தர காண்ட் மாநிலத்தில் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்கான நியமனக் கடிதம் கொடுத்த நிலையில், கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றவர் என்று கூறி, மிஷா உப்பத்யாய் என்ற 13 வார கர்ப்பிணியை பணிக்கு அமர்ந்த நைனிடால் நகரில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனை மறுத்துவிட்டது. மிஷா உப்பத்யாய்க்கு மருத்துவமனை அளித்த சான்றிதழில்,…

Aishwarya Rajinikhanth next movie direction actor sidharth sources may be ar rahman music
Aishwarya Rajinikhanth: இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி…

Cassandra Mae Spittmann melodious voice is widely known says pm modi video | PM Modi: சிவன் பாடலை தாளமிட்டு ரசித்த பிரதமர் மோடி! மிரள வைத்த ஜெர்மன் பாடகி
PM Modi: பல்லடத்தில் பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: அடுத்த மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்…

Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority
இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தாலும் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் சங்கத்தை தந்துள்ளது. 68…

Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி…

Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!
Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்! Source link

மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தை நிறுத்திய பிரதமர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பலத்த பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் பிரதமர் கார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பிரதமர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு செல்லும் வழியில் மதுரை ஆதீனத்தை கண்டதும், அவரை அழைத்து அவரிடம் இருந்து அங்க வஸ்திரம் பெற்றார். அதன்பிறகு, வாகனத்தை மெதுவாக இயக்கியவாறு பொதுமக்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி…

"நாட்டுக்கான எனது முதல் வாக்கு" முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். நமது இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர்…

ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக்…

Urvashi shares her memories about acting with captain vijayakanth
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார். ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு…

Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயகட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 70 கிலோ எடை கொண்ட கன்றுடன் கூடிய பசுமாடு வெள்ளி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தான்…

America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. எதிர்பார்ப்பை எகிற வைத்த அமெரிக்க அதிபர் தேர்தல்: தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்ட உள்ளதாக அறிவித்திருந்தார். இருவருக்கும் சொந்த…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz