Tag: ரஜினிகாந்த்
• நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்…? மாறும் பாஜக மாநிலத் தலைமை..? – ACTPnews.com
நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்…? மாறும் பாஜக மாநிலத் தலைமை..? – ACTPnews.com
திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ அண்ணாமலையும் ஒரு மிக முக்கியக் காரணமே.   அப்படிப்பட்ட அண்ணாமலையை, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்காக தலைமை…
Continue Reading
• The Real பாஜக –B team… அதிகாரப்பூர்வமாக அறிவித்த அண்ணாமலை..!   – ACTPnews.com
The Real பாஜக –B team… அதிகாரப்பூர்வமாக அறிவித்த அண்ணாமலை..!   – ACTPnews.com
அண்ணாமலை.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.. ரஜினிகாந்தின் ஆதரவாளர்… பாஜக மாநில முன்னாள் தலைவர்.. என பல்வேறு அடையாளங்களை கொண்டவர். திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ…
Continue Reading
• டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…
டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார். அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ… https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08 கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
Continue Reading
• K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்
K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்
கே.எஸ் ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , விஜய் , ரஜினி என முன்னணி ஸ்டார்கள் அனைவரை இயக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கத்தை நோக்கி ஈர்த்த படங்கள் கே.எஸ் ரவிகுமாருடையவை. கடைசியாக ரஜினிகாந்த்  நடித்த லிங்கா படத்தை இயக்கினார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
எந்த நடிகரிடமும் வாய்ப்பு கேட்டு…
Continue Reading
• cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das
cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das
அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்! பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரலமான நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. மலையாள நடிகையான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகரான தீபக் பரம்போலை கரம்பிடிக்க உள்ளார். நாளை இவர்களது திருமணம் கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது. ரத்னகுமாரை கழற்றி விட்ட லோகேஷ்.. புதிதாக வந்த சந்துரு அன்பழகன் யார்…
Continue Reading
• Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.
முடிச்சுரலாமா?
Continue Reading
• 80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?
80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?
ஒரு சில நடிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னுடைய பாந்தமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக குடியேறி விடுவார்கள். அப்படி ஒருவர் தான் 80ஸ் காலகட்டத்தில் இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக திகழ்ந்த நடிகர் மோகன்.  அவருடன் ரசிகர்களுக்கு இருக்கும் பந்தமானது அவரின் படம் மற்றும் பாடல்கள் மூலம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறது.     ஆரம்ப காலகட்டம் : படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நாயகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண ஆண் மகனாக இருந்த மோகனுக்கு…
Continue Reading
• Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected
Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected
மாமன்னன் படத்தில் வடிவேலுவை புதிதான ஒரு கோணத்தில் பார்த்தது போல் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இருக்கும் என்று அப்படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேட்டையன் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன்…
Continue Reading
• Rajinikanth and kamalhassan movies released on the same date for the last time chandramukhi mumbai express | Rajini vs Kamal : ரஜினி – கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி
Rajinikanth and kamalhassan movies released on the same date for the last time chandramukhi mumbai express | Rajini vs Kamal : ரஜினி – கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இரு பெரும் ஜாம்பவான்கள் எப்போதுமே ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன், அஜித் – விஜய் இப்படி பல காலமாக இது வழக்கத்தில் இருந்து வருகிறது.  இந்த இரு பெரும் ஆளுமைகள் இடையே நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் இருவரின் படங்கள் இடையே போட்டி இருக்கும். அதுவும் அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பு,…
Continue Reading
• Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?
Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?
Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா? Source link
Continue Reading
• Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry
Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry
நிகழ்ச்சி ஒன்றில் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டைப்  பற்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த அதற்கு இயக்குநர் ரஞ்சித் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் ரஞ்சித்தை வசைபாட தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் ரஜினி கேலி செய்யப்பட்டாரா? ரஜினியைப் பற்றிய அந்த கருத்து எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்கலாம் தலித் வரலாற்று மாதம்…
Continue Reading
• jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth
jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உடன் இணையும் ஜெயிலர் 2 (Jailer 2 Title) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பக்கா கமர்ஷியல் ஹிட் இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஜெயிலர்.  ஜெயிலராக வேலை பார்த்து பின் ரிட்டையர் ஆகி பேரன், குடும்பம் என வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் தன் போலீஸ் மகனை தனக்கு கிடைத்த…
Continue Reading
• actor fahadh faasil says he has done a comedy role in rajinikanth vettaiyan movie
actor fahadh faasil says he has done a comedy role in rajinikanth vettaiyan movie
வேட்டையன் (Vettaiyan) படத்தில் தான் ஹ்யூமர் கேரக்டரில் நடித்துள்ளதாக நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். வேட்டையன் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கேரளா, திருநெல்வேலி, தூத்துக்குடி, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு…
Continue Reading
• Cinema Headlines today april 10th today Tamil cinema news Rajinikanth Joker 2 padayappa pa ranjith
Cinema Headlines today april 10th today Tamil cinema news Rajinikanth Joker 2 padayappa pa ranjith
ரஜினி படத்தில் நான் காமெடி பண்ணிருக்கேன்.. வேட்டையன் படம் பற்றி நடிகர் ஃபகத் ஃபாசில்! த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்த்தில் தன் கதாபாத்திரம் பற்றி நடிகர் ஃபஹத் ஃபாசில் மனம் திறந்துள்ளார். விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்..…
Continue Reading
• Rajinikanth on RM Veerappan : ’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்
Rajinikanth on RM Veerappan : ’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்
’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்
Source link
Continue Reading
• Actor rajinikanth’s Arunachalam Movie Completed 27 years
Actor rajinikanth’s Arunachalam Movie Completed 27 years
27 Years of Arunachalam: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படம் இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  கதையை சொன்ன ரஜினி   Brewster’s Millions என்ற நாவலின் அடிப்படையில் தான் அருணாச்சலம் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நாவலை படித்து அதிலிருந்து ஒரு லைனை எடுத்து இயக்குநர் சுந்தர்.சியிடம் சொல்ல, அவர் திரைக்கதையில் கிரேஸி மோகன் வசனத்துடன் இப்படம் உருவானது. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, வடிவுக்கரசி, அஞ்சு, ஜெய்…
Continue Reading
• 80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie
80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie
தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி  நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து  இருந்தார்.  தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் பிஸியாக…
Continue Reading
• RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?
RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?
தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய விசுவாசியாக இருந்தவரும், எம்.ஜி.ஆர். அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அப்பேற்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவி பறிபோனதற்கு ரஜினிகாந்த் காரணமாக அமைந்தார்.
பாட்ஷா:
பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலமாக எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை அளித்தது போலவே, எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், பணக்காரன், ஊர்க்காவலன் என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தார்.
பின்னர், நீண்ட…
Continue Reading
• RM Veerappan Death: எங்கள் நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது.. ஆர்.எம்.வீரப்பனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!
RM Veerappan Death: எங்கள் நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது.. ஆர்.எம்.வீரப்பனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!
மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அவரது தயாரிப்பில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை, தி.நகரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
“ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார் அவர்கள். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என…
Continue Reading
• Know the actress who is going to join Rajinikanth after 32 years in thalaivar 171 movie
Know the actress who is going to join Rajinikanth after 32 years in thalaivar 171 movie
தமிழ் சினிமாவில் என்றுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பம்பரம் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னை எப்போதுமே பிஸியாக வைத்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் அதே கெத்துடன் கலக்கி வருகிறார்.    கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் ரஜினிகாந்துக்கு அது…
Continue Reading
• Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan
Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan
வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் ஜாக்கி சான் இன்று தன் 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காமெடி கலந்த அசாத்திய ஆக்‌ஷன், துள்ளலான நடிப்பு, உடல்மொழி குங் ஃபூ கலை என தனி ஸ்டைலில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஜாக்கி சானின் வயதான தோற்றம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவலை…
Continue Reading
• rajinikanth vettaiyan movie to release on october month reveals lyca production
rajinikanth vettaiyan movie to release on october month reveals lyca production
ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் (Vettaiyan) ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் (Vettaiyan). லைகா ப்ரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட…
Continue Reading
• thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title
thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title
‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. லோகேஷ் இயக்கம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தன் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ்…
Continue Reading
• TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!
TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!
TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்! Source link
Continue Reading
• Ramarajan: "ரஜினியைப் பார்த்து பொறாமைபட்டேன்" மனம் திறந்த நடிகர் ராமராஜன்
Ramarajan: "ரஜினியைப் பார்த்து பொறாமைபட்டேன்" மனம் திறந்த நடிகர் ராமராஜன்
சாமானியன் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்த நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ராமராஜன் , எங்க ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் அடுத்தடுத்து கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரானார்.
எங்க ஊரு பாட்டுக்காரன் , எங்க ஊரு…
Continue Reading
• lokesh kanagaraja directorial rajinikanth starrer thalaivar 171 title update
lokesh kanagaraja directorial rajinikanth starrer thalaivar 171 title update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது தலைவர் 171  சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர் 171 . இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் போலீஸாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கைதியாக இருப்பது…
Continue Reading
• subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song
subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song
வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.…
Continue Reading
• Actor vijay salary details for his last movie thalapathy 69 movie
Actor vijay salary details for his last movie thalapathy 69 movie
தளபதி 69 ஒரு பக்கம் தி கோட் படத்தின் படப்பிடிப்பு, மறுபக்கம் கட்சிப் பணிகள் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். தி கோட் படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 (Thalapathy 69) படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வருகை தர இருப்பதால் இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாகத் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. ஐசரி கணேஷ்…
Continue Reading
• Rajinikanth speech about importance of hospitals at cauvery hospitals inaguration at vadapalani | Rajinikanth: எல்லாமே கலப்படமா இருக்கு..இவங்களை என்ன பண்ண?
Rajinikanth speech about importance of hospitals at cauvery hospitals inaguration at vadapalani | Rajinikanth: எல்லாமே கலப்படமா இருக்கு..இவங்களை என்ன பண்ண?
இன்றைக்கு யாருக்கு எந்த வயசுல என்ன வியாதி வருகிறது என தெரியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.  சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்பல்லோ, ராமசந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை சென்றுள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது.…
Continue Reading
• actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு
actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு
காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியுள்ளார். ரஜினிகாந்த்  நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்  சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான்…
Continue Reading
• Rajinikanth : ’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!
Rajinikanth : ’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!
’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!
Source link
Continue Reading
• Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?
Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?
நடிகர் ரஜினிக்கு முடி உதிர்தல் பிரச்சினை எப்படி நடந்தது என்பதை மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி பகிர்ந்த பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான அவர் 49வது ஆண்டாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்டவராகவும், 73 வயதிலும் நம்பர் 1 நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக…
Continue Reading
• Vettaiyan: தலைவருடன் ஷூட்டிங்.. வேட்டையன் ரஜினிகாந்த் பற்றி சிலாகித்த ரித்திகா சிங்!
Vettaiyan: தலைவருடன் ஷூட்டிங்.. வேட்டையன் ரஜினிகாந்த் பற்றி சிலாகித்த ரித்திகா சிங்!
வேட்டையன் பட ஷூட்டிங் ஆந்திரா கடப்பாவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.
வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் ரஜினி காட்சிகள் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. லால் சலாம் படம் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் என்றுதான் சொல்ல…
Continue Reading
• Rajini movie scene in americal dad sitcom surprises rajini fans
Rajini movie scene in americal dad sitcom surprises rajini fans
அமெரிக்கன் டேட் என்கிற கார்ட்டூன் தொடரின் ரஜினியின் ‘அதிசயப்பிறவி’ படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கம் செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். நடப்பது, முடியைக் கோதுவது, தூக்கிப் போட்டு சிகரெட்டை பிடிப்பது, உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து வெளியே சட்டை பட்டனை திறந்து விடுவது, என ரஜினி எதை செய்தாலும் அதை அந்தக் காலத்தின் வெகுஜனம் அப்படியே பின்பற்றும். எந்திரன் படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் எல்லாம் சிட்டி…
Continue Reading
• do you remember Aznah Hamid who paired up with rajini in priya movie what is she doing now
do you remember Aznah Hamid who paired up with rajini in priya movie what is she doing now
தமிழ் திரையுலகின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த படங்களையும், கதாபாத்திரங்களையும் அவரின் ரசிகர்கள் ஒரு போதும் மறப்பதே இல்லை. ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா, மீனா என எக்கச்சக்கமான ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில் 1978ம் ஆண்டு வெளியான ‘பிரியா’ படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகை அஸ்னா ஹமீத் தற்போதைய நிலை என்ன?…
Continue Reading
• lal salaam director aishwarya rajinikanth explains hard disk containing 21 days shooting footage missing
lal salaam director aishwarya rajinikanth explains hard disk containing 21 days shooting footage missing
ஒரே காட்சிக்கும் மட்டும் 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்து எல்லாம் காணாமல் போனதை சமாளிக்க முடியவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், செந்தில் , கபில் தேவ் , தன்யா பால்கிருஷ்ணன் , அனந்திகா சனில் குமார், விவேக் பிரசன்னா , தம்பி ராமையா உள்ளிட்ட பலர்…
Continue Reading
• Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie
Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie
சந்திரமுகி படத்தில் மாறிப்போன காட்சி ஒன்று குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், சோனுசூட், விஜயகுமார், செம்மீன் ஷீலா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சந்திரமுகி”. இப்படத்தை பி.வாசு இயக்கிய நிலையில் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தை நடிகர் பிரபு தனது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்…
Continue Reading
• Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!
Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!
Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்! Source link
Continue Reading
• actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral
actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  Wow 🥰🥰🥰. தலைவா 👌🏻👌🏻#Vettaiyan Cute Look ❤️❤️#SuperstarRajinikanth pic.twitter.com/rbmOO3HyoM — R 🅰️ J (@baba_rajkumar) March 4, 2024 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில்…
Continue Reading
• superstar rajinikanth arrives at jam nagar for anant ambani pre wedding celebration with wife and daughter
superstar rajinikanth arrives at jam nagar for anant ambani pre wedding celebration with wife and daughter
வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின்  தலைவர் முகேஷ்  – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற…
Continue Reading
• avm production reveals superstar rajinikanth riding vintage bike used paayum puli movie
avm production reveals superstar rajinikanth riding vintage bike used paayum puli movie
பாயும் புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்குடன் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. எம் அருங்காட்சியகம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வைத்தது . இதன்  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும்  ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள். பழமையான பொருட்கள்…
Continue Reading
• actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie
actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie
வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி, பின் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மூத்த நடிகையாக வருபவர் நடிகை வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவர்  நடித்த நெகட்டிவ் ரோல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. எந்த…
Continue Reading
• Rajinikanth attend the function and talks about Kalaignar Memorial
Rajinikanth attend the function and talks about Kalaignar Memorial
கலைஞர் நினைவிடம் கனவு உலகம் மாதிரி உள்ளது என திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை மெரினாவில் உள்ள அருகருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டது. இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால்…
Continue Reading
• Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress
Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress
ஜெயிலர் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் தெரிவித்துள்ளார். ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானப் படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சுனில் குமார், மம்மூட்டி , ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கடுமையான விமர்சங்னகளால் தாக்கப்பட்டார். இதனைத்…
Continue Reading
• premalu small budget movie box office collection overtakes lal salaam malaikottai vaaliban rajinikanth mohan lal tovino thomas
premalu small budget movie box office collection overtakes lal salaam malaikottai vaaliban rajinikanth mohan lal tovino thomas
லால் சலாம், லவ்வர் படங்களுக்கு மத்தியில் இளம் நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியான மலையாள திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. லால் சலாம், லவ்வர் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, கடந்த பிப்.09ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’ (Lal Salaam). கிரிக்கெட், மத அரசியல் என் சென்சிட்டிவான கதையை அடிப்படையாகக் கொண்டு ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் என பல நட்சத்திரங்கள் நடிக்க…
Continue Reading
• rajinikanth lal salaam movie 9 days box office collection
rajinikanth lal salaam movie 9 days box office collection
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் 9 நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகியது. ரஜினிகாந்த் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்கள்.  உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு அளித்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான  லால் சலாம்…
Continue Reading
• kamala cinemas to rerelease rajinikanth annamalai and vijay thirumalai movie
kamala cinemas to rerelease rajinikanth annamalai and vijay thirumalai movie
ரீரிலீஸ் கலாச்சாரம் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய படங்கள் இன்று புதிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படங்களை திரையரங்கில் அவர்கள் பார்க்கும் வகையில் ரீரிலீஸ் செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி , நாயகன், ஆளவந்தான், தேவர் மகன், வேட்டையாடு விளையாடு, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்கள் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்கர்களால் கொண்டாடப்படுகின்றன. மேலும் இந்தப் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டம்…
Continue Reading
• Lokesh kanagaraj latest update on Thalaivar 171 super star rajinikanth next movie
Lokesh kanagaraj latest update on Thalaivar 171 super star rajinikanth next movie
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய்…
Continue Reading
• vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்
vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்
Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்! வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி  ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் படிக்க Actor Sathish: அரசியலில் விஜய் vs உதயநிதி.. நடிகர் சதீஷின் சப்போர்ட் யாருக்கு தெரியுமா? “வித்தைக்காரன்” படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன்…
Continue Reading
• manikandan lover and rajinikanth lal salaam movie box office collection
manikandan lover and rajinikanth lal salaam movie box office collection
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனைப் பார்க்கலாம். லவ்வர் Vs லால் சலாம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய படங்கள் லவ்வர் (Lover Movie) மற்றும் லால் சலாம் (Lal Salaam). இரு படங்களுக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரு படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது. லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed