Tag: ரஜினிகாந்த்

Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் – காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் முத்து படத்துக்கு பின் இணைந்த படம் “படையப்பா”. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, வாசு விக்ரம், லட்சுமி, சித்தாரா, நாசர், மணிவண்ணன், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர்.

மறக்க முடியாதா படையப்பா?

படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான…

Rajini, who is tense due to political question Lyricist Thirumaran passes away Cinema headlines | Cinema Headlines :அரசியல் கேள்வியால் டென்ஷனான ரஜினி..பாடலாசிரியர் திருமாறன் காலமானார்
Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.…

Lal Salaam director Aishwarya Rajinikanth Sammy darshanam at Annamalaiyar temple – TNN
லால் சலாம் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். மொய்தீன் பாய் கதாபாத்திரம் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90-களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் நேற்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல்…

Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்? Source link

Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!
Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..! Source link

Blue sattai maran trolls rajinkanth lal salaam movie on its first day release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ்…

Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்! Source link

lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”
தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புகளை…

Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் இன்று (பிப்ரவரி 9)…

Lal salaam telugu version saikumar dubbed super star rajinikanth voice | Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம்
Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு டப்பிங் பேசிய பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் இன்று திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்…

Lal Saalam Audio Launch Superstar Rajinikanth speech about sanatana dharma
Rajinikanth: லால் சலாம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, தனது அப்பாவை சங்கி என விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அதே மேடையில் இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட்…

Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதுவே போதும்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக்…

lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie
பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார். ரஜினியின் நண்பன் சரண் ராஜ் 80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள…

Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! Source link

Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவரும் நிலையில் இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை படக்குழு பகிர்ந்து வருகிறார்கள்.…

Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட…

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link

Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. லால் சலாம் படத்தின் ட்ரெய்லருக்காக இணையவாசிகள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில்…

Lal Salaam Trailer Released Introduction of New Technology in Music Today Cinema Headlines | Cinema Headlines:வெளியானது லால் சலாம் ட்ரெய்லர்..இசையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
Lal Salaam : இன்று வெளியாகும் ‘லால் சலாம்’ படத்தின் ட்ரைலர்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்:…

Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்!
Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது ‘லால் சலாம்’ ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்! Source link

actor vikranth says he says he has lost several movie oppurtunities because he was asked to promote his movies through vijay
தனக்கு வாய்ப்பு கொடுக்கு ஒவ்வொரு இயக்குநரும் தனது படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று நிபந்தனை வைப்பார்கள் என்று நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார். விக்ராந்த் தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் விக்ராந்த் . குறிப்பாக நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினராக இருப்பதால் தொடக்க காலத்தில் இவர் மீது பெரிய கவனம் குவிந்தது. கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன், பாண்டிய நாடு, தாக்க தாக்க, கெத்து, வெண்ணிலா கபடிக்குழு…

lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth
லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில்…

15 years Vishnu Vishal shared pround memories of rajinikhanth in vennila kabadi kulu movie
Vishnu Vishal: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் விஷ்ணு விஷால், தனது சினிமா வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விஷ்ணு விஷால்: விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடி குழு படம் வெளியாகி, இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெற்ற பிறகு எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்…

Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!

சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் எப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறது அவருடைய…

Super Star Rajinikanth Cameo Role Movie List Going On Viral Tamil Cinema News Lal Salaam
Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த நிலையில், அவர் நடித்த பிற படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினி 72 வயதான போதிலும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆக்ஷன் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் ஆக்ஷனில் களத்தில் பாக்ஸ்…

Rajinikanth Starrers Next Schedule Begins In Andhra Pradesh Fahadh Faasil Rana Daggubati To Join Vettaiyan Film
Rajini Vettaiyan Movie: டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங், ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற உள்ளதாகவும், அதில் ரஜினியுடன் பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் ரஜினியின் வேட்டையன் படம். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு…

Watch Video Of Rajinikanth Speaking About Competition To Anyone In Fron Of Sivaji Ganesan
தான் யாருக்கும் போட்டியில்லை என்று நடிகர் திகலம் சிவாஜி கணேசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லால் சலாம் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் . லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது…

Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்னதை நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என தாமாக முடிவு செய்து இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தார்கள் நெட்டிசன்கள். Source link

Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!
Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்! Source link

Lal Salaam Audio Launch Actor Rajinikanth Talks About Thalapathy Vijay | Rajinikanth: விஜய் எனக்கு போட்டியா?
நடிகர் விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.…

Lal Salaam Audio Launch Director Aishwarya Said My Father Rajinikanth Is Not A Sanghi | Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை
என் அப்பா ரஜினிகாந்தை பார்த்து சங்கி என விமர்சிப்பது வருத்தமாக உள்ளதாக அவரது மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய…

‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing
Entertainment 23 Jan, 09:08 PM (IST) “இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு” – ரஜினிகாந்த் Source link

Superstar Rajinikanth Video Viral In Shri Ram Janmabhoomi Temple In Ayodhya | Rajinikanth: கேட்டும் கிடைக்காத இடம்.. டக்குன்னு மாறிய ரஜினியின் முகம்
அயோத்தி ராமர் கோயில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு ராமர் கோயிலில் உள்ள கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உள்ளே நடந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின்…

Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

Source link

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா
Source link

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா
Source link

Exciting Ram Temple Inauguration Ceremony; PM Modi Special Reaction When He Saw The Superstar RajiniKanth
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு…

Cinema Headlines Today January 22nd Tamil Cinema News Today Rajinikanth Vadivelu Pa Ranjith Keerthi Pandian Fahadh Faasil
மாமன்னன் போயாச்சு, மாரீசன் வந்தாச்சு…வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்! மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகியது. இதுவரை நகைச்சுவை நடிகராக அனைவரும் பார்த்து ரசித்த வடிவேலுவை புதிய பரிமாணத்தில் காட்டியது மாமன்னன் படம் . நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு இது ஒரு பெரிய…

Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்!
Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்! Source link

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple
வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்! நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை…

Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார். அரசியல் தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க…

Rajinikanth Vijay Throwback Photo At Naalaiya Theerpu Movie Pooja Is Trending Now
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில்தான். அப்படத்தில் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதன் பூஜை மிகவும் பிரமாதமாக நடைபெற்றது. அந்த பூஜையில் சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.…

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா. இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது…

Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal
Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..! தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார். தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில்…

S.VE.SHEKHER Replied To Auditor Gurumurthy Comment About Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல என நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார். தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி…

Auditor Gurumoorthy Said Rajinikanth And Annamalai In Tughlaq Function | Rajinikanth: “அண்ணாமலையை முதலமைச்சராக்க நினைத்த ரஜினி”
ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க நினைத்தபோது தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையை தான் முதலமைச்சராக தேர்வு செய்ய நினைத்தார் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தனது உரையில் அண்ணாமலை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “அண்ணாமலையில் ஐபிஎஸ் அனுபவம் பன்முகத்தன்மை வாய்ந்தது. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும்போது நடந்த நிகழ்வை நான் சொல்லலாம் என நினைக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த்…

Rajinikanth Vettaiyan Movie Poster To Be Revealed Tomorrow
பொங்கல் சிறப்பு வெளியீடாக ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட இருக்கிறது வேட்டையன் .த.செ . ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினியின் 170-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், டானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.…

Lal Salaam Release date : புதிய ரிலீஸ் தேதி இது தான்… 'லால் சலாம்' படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 2015ம் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி இருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம்…

Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை, நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பல பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம் போக முடியாதவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது சென்று விஜயகாந்த்…

ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் செய்த அனிருத்…
ஜெயிலர் படம் குறித்து முதல் விமர்சனமாக இசையமைப்பாளர் அனிருத் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். அவரது இசையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல் பெரும் வெற்றியை பெற்று பட்டித்தொட்டி எங்கும் பாடும் அளவுக்கு பரவியுள்ளது. வருகின்ற 10ஆம்தேதி படம் வெளியாக உள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/