Tag: @election

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…
பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,

லேப்டாப் கொடுத்து, மாணவர்களிடம் ஓட்டு கேட்டாரா முதல்வர்? குவியும் கமெண்டுகள்…
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி வாழ்த்தியதை, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ததாக பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு, லேப்டாப் கொடுக்காமல் இருந்துவிட்டு,

Exclusive: ஆர்.கே.நகர் பார்முலாவுடன் நடந்து முடிந்ததா தேர்தல்? – இந்த நிலை எப்பொழுது மாறும் ?

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுக்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர

வேட்பாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டியது என்ன ? – வெளியானது முக்கிய அறிவிப்பு

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர்கள், காவல்

Lok Sabha Election 2024 AIADMK workers sheltered in Kanchipuram DMK election workshop – TNN
காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல்

Lok Sabha Election 2024 Social media campaign in support of Jothimani Social activists accused of violating the rules of election conduct – TNN | ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதள பிரச்சாரம்
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியின் வீடியோவை சமூக வலைதள பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வாக்கு சேகரிப்பின்போது, திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு பூசிய பாஜக வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா 2024

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள்

Lok Sabha Election 2024 drunken man had an altercation with actor Anumoghan during election campaigning in Erode
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது, போதையில் கேள்வி எழுப்பிய நபரை கட்சி நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். மக்களவை தேர்தல் பரப்புரை: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், வரும்

இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!

அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் . அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு

Ekanapuram are protesting against the Parantur airport project in various ways and it is the 624th day since Etiya announced that their protest will boycott the parliamentary elections
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்

Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வடை சுடும் கடைக்கு சென்று வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இது மோடி சுட்ட வடை அல்ல என அரசியல் பேசி வாக்கு

Lok sabha election 2024: வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீ-யை போடு – பாஜகவுக்கு ஆதரவாக கூல் சுரேஷின் ஹாட் பிரச்சாரம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் பாஸ் புகழும் சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் வாக்காளர்களிடம் பாஜகவிற்கு வாக்கு கேட்டு சாலையோர பொரிக்கடை மற்றும் காய்கறி கடைகளில்

BJP worker died after two-wheeler collides with Union Minister’s car in Bengaluru | BJP Worker: நொடி நேர தவறு
BJP worker: பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது. கார் கதவால் விபத்து: திங்கட்கிழமை பிற்பகலில் கே.ஆர்.புரம் பகுதியில், பாஜக தலைவரும், மத்திய

3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி செய்யாறில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர்

Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில்;

இரவு நேர பிரச்சாரத்தை கையில் எடுத்த அதிமுக..! சிக்கன் பகோடா போட்டு அசத்திய நிர்வாகி..!
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளும் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நேரமான மாலை

“There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. மோடிக்கு

தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு – மன்சூர் அலிகான் நூதன பிரச்சாரம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் போது காய்கறி மார்கெட்டில் தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறி மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.
<h2

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

கலைஞர் ,ஸ்டாலின் , கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கொடிகளை ஏந்தியவாறு வாகன மேற்கொண்டு வாக்குகளை

What is succession politics? Duraimurugan replied to the Prime Minister.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம்

Parliamentary Election Second Freedom Struggle Chief Minister Stalin | நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்
விழுப்புரம் : நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலை போராட்டம் என்றும் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்தியா முன்னேற்ற பாதையிலும் வளர்ச்சி பாதையில் செல்வதற்கான தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின்

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி
நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கல்வியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு

பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!

திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம். திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில்

Lok Sabha 2024: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Source link

Lok Sabha Election 2024 Minister Udayanidhi Stalin campaign in support of Congress candidate Jothimani in karur – TNN | ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில் செந்தில் பாலாஜி இருப்பார்
“தேர்தலுக்குப் பிறகு ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில், செந்தில் பாலாஜி கண்டிப்பாக இருப்பார். இந்த முறை எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்” என கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் உதயநிதி பேசினார்.

Kanchipuram Lok Sabha Constituency AIADMK candidate engaged in intensive vote collection in various areas under Chengalpattu Assembly Constituency | 35 அடி உயர மாலை! வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க.
முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்பு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த

Lok Sabha Election 2024: பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் – திருவண்ணாமலையில் முதல்வர் பேசியது என்ன?

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டத்தில், தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யையும், புரளியையும் பரப்பி வாக்கு வாங்க நினைக்கின்றார் பிரதமர் மோடி என தமிழக முதல்வர்

Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை
நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ்

Rahul-ShahRukh: ஷாருக்கானிடம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கேட்ட ராகுல்! என்ன சொன்னார் ஷாருக்?

இந்திரா காந்தி தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்
வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். பின்னர்

Lok Sabha Election 2024 BJP alliance party executives lamented that when the candidate introduction meeting is held in BJP they listen to the people – TNN | Lok Sabha Election 2024: வேட்பாளர் அறிமுக கூட்டமே நடத்தி வந்தால் எப்படி?
பாஜக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் – காரணம் என்ன?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்
<p style="text-align:

Lok Sabha Election 2024 31 Candidates Contesting in Tiruvannamalai Parliamentary Constituency – TNN | Lok Sabha Election 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டி
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20.03.2024 தேதி முதல் 27.03.2024 வரை வேட்பாளர்கள் தங்கள்

Election poll day april 19 paid leave with on lok sabha 2024 in india
Election Leave With Salary: மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல்: இந்திய நாடாளுமன்றத்தின்

Lok Sabha Election 2024: சண்முகத்தின் பெயரிலேயே 9 பேரின் வேட்பு மனு ஏற்பு – ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி

Lok Sabha Election 2024: எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால்… ஏ.சி.க்கு கே.சி. எச்சரிக்கை

எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர்

EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது ஏன்?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On Sasikala: பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விளக்கம்:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்

Lok Sabha Election 2024 Electronic Voting Machines Were Sent To All 8 Assembly Constituencies With Proper Security In Tiruvannamalai – TNN
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின்

Lok Sabha Election 2024: ஆரணி தொகுதியில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பாமக, திமுக, அதிமுக வேட்பாளர்கள்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பாமக சார்பில் வேட்பாளர் கணேஷ்குமார் அண்ணாசிலையிலிருந்து

Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு

Lok Sabha Election People Use 12 Identity Proof To Vote Casting In Election Ec Official Announced
Lok Sabha Election: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன்

‘We should call Narendra Modi ’28 paisa PM’ TN Minister Udhayanidhi Stalin | Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்”
Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார். பிரதமரை சாடிய உதயநிதி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில்,

Wives of Leaders in Indian Political Field List of accomplished and failed leaders | Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்!
Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலில் தலைவர்களின் மனைவிகள்: பெண்களின் வளர்ச்சி, சமத்துவம் என்பன போன்ற வாசகங்கள், தலைவர்கள் தொடர்ந்து

lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 )

Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது மிக்க

Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar’ 2 o clock dream will come true – TNN | சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம்
விழுப்புரம்: சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார். அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர்

central Govt Declares Celebrating September 17 Every Year As ‘Hyderabad Liberation Day in tamil
Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஐதராபாத் விடுதலை தினம்:
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed