ரஷ்ய தேர்தல் முடிவு: புதின் கட்சிக்கு 355 இடங்கள்; யாப்லோகோவுக்கு தடை|Putin’s Party Sweeps Russia’s Wartime Parliamentary Vote


‘உக்ரைன் போரை ரஷ்ய மக்கள் ஆதரிக்கிறார்களா… இல்லையா?’ என்பதை யாப்லோகோ கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

ஆனால், புதின் அரசு தெளிவாக ‘உக்ரைன் போர் வேண்டாம்’ என்கிற ஆப்ஷனை மக்களிடமிருந்து தூக்கிவிட்டது. இதனால் மூலமே, ஐக்கிய ரஷ்யக் கட்சிக்கு ஓரளவு வெற்றி நிச்சயமாகிவிட்டது.

ரஷ்யா, உக்ரைன்

ரஷ்யா, உக்ரைன்

அடுத்தது…

அடுத்ததாக, ரஷ்ய தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதல் அதிகரித்தது. இதைக் காரணம் காட்டியும் புதின் கட்சி வாக்குகளை அள்ளியுள்ளது.

போர் ஒரு பக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம், ரஷ்யா தேர்தலையும் முன்னெடுத்தது.

இதன் மூலம், ஓரளவு சாதாரண சூழல் ரஷ்யாவில் நிலவுகிறது என்கிற பிம்பத்தை உலக நாடுகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தியது புதின் அரசு.

மொத்தத்தில் இது உண்மையான தேர்தல் வெற்றியாக அல்லாமல், தேர்தலைப் போன்ற ஒன்றில் புதின் கட்சியின் வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Рассмотрите подходящий по условиям онлайн казино на деньги чтобы сравнить доступные варианты. В подборке можно сравнить варианты для игроков из…

  2. Вибираючи підходящий карниз для штор під натяжний для будинку. Краще заздалегідь зіставити тип штор. В асортименті рішення для легких та…

  3. Плануючи купити стильний карниз на стелю для штор для квартири. Варто заздалегідь визначити відстань від стелі. В асортименті круглі та…

  4. Смотрите захватывающий сериал дневники вампира с удобного устройства. Откройте нужный сезон и переходите к просмотру. В каталоге представлены все доступные…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed