Tag: BJP

Amit Shah to WB BJP- Dinamani

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஊழலுக்கும், தவறான ஆட்சிக்கும் எதிராக மேற்கு வங்க பாஜக உழைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் பாஜகவினை வலிமையானதாக்க கட்சியைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

Some leaders may be leaving BJP, but workers are committed to party: CM Bommai- Dinamani

பாஜகத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகலாம். ஆனால், கட்சித் தொண்டர்கள் பாஜகவுடன் இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரப்…

Regional parties will play key role to defeat BJP: Akhilesh Yadav- Dinamani

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர்…

‘நான் போக வேண்டும்’.. பிரதமர் மோடி குறித்து பாஜக வெளியிட்ட விடியோ

நான் போக வேண்டும் என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் அனிமேஷன் விடியோ ஒன்றை பாஜக வெளியிட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியது முதல், பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து இன்று பல திட்டங்களை மக்களுக்கு…

ஆர்ஆர்ஆர் படத்தை நரேந்திர மோடி இயக்கவில்லை: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani

மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்)   இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றதில் பாஜக பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்…

நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது!- Dinamani

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில்…

Congress JD(S) used Karnataka as ATMs Anurag Thakur- Dinamani

காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கர்நாடகத்தை ஏடிஎம்களாக பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ்…

Cong busy digging my grave while I am striving to improve lives of poor, says PM Modi- Dinamani

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தனக்கு குழி தோண்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், தான் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் நலனுக்காவும் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களது ஆசிர்வாதம் தனக்குப் பெரிய பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரவைத்…

அந்த 160 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக!- Dinamani

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களைத் தேர்தலில் தோல்வியடைந்த 160 தொகுதிகளை கைப்பற்ற பாஜக புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அதில்,  பாஜக தோல்வியடைந்த 160…