petrol and diesel price chennai on February 24th 2024 know full details
Petrol Diesel Price Today, February 24: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில்Continue Reading
Actor Ajithkumar’s Valimai Movie Completed 2 Years Today
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை (Valimai) படம் வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வலிமை: 2018 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூன்று பேரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் இணைந்தனர். இந்தப் படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இந்த மூன்று பேரும் இரண்டாவதாக இணைந்தContinue Reading
அடுத்த 3 மணிநேரம்! 9 மாவட்டங்களை அட்டாக் செய்யப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காண Source linkContinue Reading
7 Am Headlines today 2024 24th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்
தமிழ்நாடு: உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் – ஐடி உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும்Continue Reading
Akash Deep Was The Star Of India First Session IND VS ENG 4th Test Dismissed Ben Duckett, Ollie Pope And Zak Crawley To Put England Under Instant Pressure | Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம்
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434Continue Reading
Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்!
Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்! Source linkContinue Reading
Legend Saravanan said on his social media that when will the second film be shooting
Legend Saravanan: லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் “லெஜண்ட் சரவணன்”. இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களைContinue Reading
மாசி மகம் தீர்த்தவாரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நாளை மாசிமகம் தீர்த்தவாரி வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் நடக்கிறது. புதுச்சேரி மாசிமகம் தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு, மேலும் சிபிஎஸ்சி மற்றும் அரசு செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வி துறை தெரிவித்துள்ளது.
மாசிமகம் தீர்த்தவாரி
மாசிமகம் தீர்த்தவாரியையொட்டி மைலம் முருகர், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர்Continue Reading
DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்…டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ஐ.பி.எல் 2024:
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றContinue Reading
Madonna Sebastian Photos : ”காந்த கண்ணழகி..” நடிகை மடோன்னா செபாஸ்டியனின் கலக்கல் புகைப்படங்கள்!
Madonna Sebastian Photos : ”காந்த கண்ணழகி..” நடிகை மடோன்னா செபாஸ்டியனின் கலக்கல் புகைப்படங்கள்! Source linkContinue Reading
TVK: விஷமத்தனம்; நம்பாதீங்க: தமிழக வெற்றிக் கழகம் அவசர அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பொய் தகவல்கள் பரப்பட்டன. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.Continue Reading
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி- நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு..
ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ਖਨੌਰੀ ਬਾਰਡਰ ਤੇ ਕਿਸਾਨ ਅੰਦੋਲਨ ਦੌਰਾਨ ਸ਼ਹੀਦ ਹੋਏ ਨੌਜਵਾਨ ਸ਼ੁਭਕਰਨ ਸਿੰਘ ਦੇ ਪਰਿਵਰ ਨੂੰ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਵੱਲੋਂ 1 ਕਰੋੜ ਰੁਪਏ ਦੀContinue Reading
Tamil Nadu Revenue Department officials went on strike for the second day by boycotting work in salem – TNN
தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகContinue Reading
Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி! Source linkContinue Reading
Tiruvannamalai | திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நின்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பிரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் கரும்பு சங்கத்தின் மாநில துணை தலைவருமான பலராமன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உயிரிழந்தார், அதனை தொடர்ந்து அவரின் உருவ படத்திற்கு இன்று சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது; மோடி அரசாங்கம் எப்படி ஒரு மோசமான அரசாங்கம் என்பதற்கு எடுத்துக்காட்டு தற்போதுContinue Reading
Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ”அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்” அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிContinue Reading
Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்!
Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்! Source linkContinue Reading
அச்சச்சோ! பின்னால் வந்து மோதிய லாரி! சென்னை மேயர் ப்ரியா சென்ற கார் விபத்து! என்ன நடந்தது?
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால், மேயர் பிரியா சென்ற கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. இது மட்டும் இல்லாமல், மேயர் பிரியா வந்துகொண்டு இருந்த காரின் பின்னால் வந்து கொண்டு இருந்த லாரியும் மோதியதால், மேயர் பிரியா காரின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துContinue Reading
NITT has been awarded the THIRD PRIZE in promoting the official language
உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் தங்கள் அலுவலகங்களில் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (NITT) அனைத்து அலுவலகங்களிலும் அலுவல் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 70க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த அலுவலகங்களில் அலுவல் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அவர்களின் அர்ப்பணிப்புக்காகContinue Reading
WPL 2024 DC VS MI Delhi Capitals Alice Capsey Half Century Gives 171 Runs Mumbai Indians Target 172 Chinnaswamy Stadium Bangalore
மகளிர் பிரீமியர் லீக் 2024: இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள்Continue Reading
பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் காமெடி திருவிழா; நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் கோடியில் இருவர் வெப் சீரிஸ்
யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள வெப் சீரியஸை, இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கவுள்ளார். ஸ்டார்ட் அப்Continue Reading
ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனை, இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான அவர், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.Continue Reading
இந்தியா வென்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் வெல்லும்; யு.என்.ஜி.சி.என்.ஐ மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி
ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.
இந்தியா வெற்றி பெற்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்.டி.ஜி) வெற்றி பெறும். நீடித்த வளர்ச்சி இலக்குகள் வெற்றி பெற வேண்டுமானால், இந்தியா வெற்றி பெற வேண்டும்" என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்Continue Reading
தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதியில்லை – கனிமொழி காட்டம்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மூலம் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில் 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுContinue Reading
Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
What a pleasure @prakashraaj sir 🤗♥️ pic.twitter.com/7ZzoVeEntk
சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா ஜாமீன் மனு ஒத்திவைப்பு ; மார்ச் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவு
சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை 28 ஆம் தேதி ஒத்திவைத்ததுடன் மார்ச் 6ம் தேதி வரை அமுதாவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவரது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாகContinue Reading
Ideas Of India 3.0: ABP Network’s Flagship Event Focused On People’s Aspirations, Says CEO Avinash Pandey in tamil | Ideas Of India 3.0: தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா”
ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். ஏபிபி-யின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” : ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப்Continue Reading
eaked clip of Rishabh Pant off the field at the IPL film shoot.
ஐ.பி.எல் 2024: கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக்Continue Reading
Director Atlee Speech About His Next Film On Holly wood | Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு
ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜவான் படத்தை விடவும் மிகவும் பிரமாண்டமான படம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கான பணிகள் போய்க்கொண்டு உள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, “ அடுத்த தலைமுறைக்கு எது தவறுContinue Reading
Government Public Examination 69,263 students are going to appear in Villupuram district – TNN | அரசுப் பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள்
விழுப்புரம்: 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69,263 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார். அரசு பொதுத்தேர்வு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்Continue Reading
Devendra Fadnavis Speech On Ideas Of India 3.0 About MP Election Ajit Pawar Sarath Pawar Maharashtra Politics | Devendra Fadnavis: பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார்
ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், தேவேந்திர ஃபர்னாவிஸ் சமகால அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர், “வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை என்று கூறமாட்டேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் பெற்ற இடங்களுக்குக் குறையாது. குறிப்பாக கடந்த 2019ஆம்Continue Reading
A lot of things will change in government and politics after election says Tamil Nadu CM MK Stalin
அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23-02-2024), காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.க.மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன்Continue Reading
Women’s Premier League 2024 Mumbai Indians And Delhi Capitals Set For Thrilling Season Opener | WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்: ஷாருக்கானின் கலைநிகழ்ச்சி மும்பை
WPL 2024: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் 2024: நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று, பெண்களுக்கான (WPL) மகளிர் பிரீமியர் லீக் தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது. 5 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரில், இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பைContinue Reading
Ranam Movie Interview – ‘Horse Riding பண்ணுறாங்க, Bike Riding பண்ணுறாங்க’ | Ranam Director About Tanya Hope
Entertainment 23 Feb, 02:50 PM (IST) Ranam Movie Interview – “Horse Riding பண்ணுறாங்க, Bike Riding பண்ணுறாங்க” Source linkContinue Reading
Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that 1000 Wi-Fi hotspots have been announced in Chennai.
சென்னையில் 1000 வை-ஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு (23, 24) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாContinue Reading
Ideas Of India 3.0 ABP Women Icons In STEM Talk About Nation’s Evolution And Economic Growth | Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது
ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல்Continue Reading
17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!
17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி! Source linkContinue Reading
TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..
தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3Continue Reading
Ideas Of India 3.0 abp chief editor says Leader Will Need To Identify With Young Voters | Ideas Of India 3.0: இந்திய அரசியலை வடிவமைக்கும் தலைமுறை மாற்றங்கள்
Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பேசிய ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார், இளைஞர்கள் அடையாளம் காணும் தலைவர் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” : ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல்Continue Reading
Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..
பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம்.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது.Continue Reading
Salem news Dog found dead in drinking water tank Police investigation – TNN | குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த நாய்; காவல்துறையினர் விசாரணை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையான் வட்டம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆட்டையான் வட்டம், கொடியன் வட்டம், புதுக்குடியான் வளவு, சேவை வட்டம், கோலியான் காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.Continue Reading
‘If You Make It, They Will Come’: CEO Avinash Pandey Sets The Tone For ABP Network Ideas Of India 3.0 | Ideas Of India 3.0: ”பேரழிவு, உலகம் முழுவதும் 60 தேர்தல்கள்”
ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா ” நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, நிகழ்ச்சியின் நோக்கம் தொடர்பாக விரிவாக பேசினார்.. ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” : ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரிContinue Reading
Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes
Ind vs Eng 4th Test: இன்று தொடங்கும் இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட இந்தியContinue Reading
Aadhalal Kadhal Seiveer: குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆதலால் காதல் செய்வீர் படம் ஏன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல,அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன்,Continue Reading
Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,815 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,120 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,285 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (SilverContinue Reading
Vegetables price list february 23 2024 chennai koyambedu market
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல்Continue Reading
top news India today abp nadu morning top India news February 23 2024 know full details
இனி வெங்காயம் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. 54,670 டன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய இந்தியா.. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித்Continue Reading
Flashback: "அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க" – பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!
தான் ஒரு தமிழர் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவுக்கு வர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அர்ஜூன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்Continue Reading
Increase in water flow of Mettur dam from 66 cubic feet to 77 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலைContinue Reading
central government has given permission to export 54,760 tonnes of onions to countries including Bangladesh, Mauritius, Bhutan and Bahrain.
Onion Export : இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன்,Continue Reading