Tag: #Tamil news

இனி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில், இரண்டாவது வந்தே மாதரம் – மத்திய அரசு அதிரடி | actpnews.com
அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடல், பின்னர் வந்தே மாதரம், இறுதியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளுக்கான புதிய நடைமுறை அறிவிப்பு அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டிய வரிசை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள்…

“கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது தெரியும்” – முதலமைச்சர் விஜய்யின் முழு உரை | actpnews.com
கரூர் நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணை கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து, அரசியல் சூழல், நிர்வாகம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். “கரூர் சம்பவம் என்…

மக்களுக்கு நலத்திட்டங்களும் சென்றடைய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு | actpnews.com
ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முக்கிய உத்தரவு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாகவும் தாமதமின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தகுதியான பயனாளிகள் அரசு நலத்திட்டங்களை முழுமையாக பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை…

விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?
வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியது த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பணம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.. Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எம்.எல்.ஏ. புகார் இந்த…

“த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com
கிருஷ்ணகிரியில் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலர் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இணையும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News “அதிமுக தொண்டர்களை…

“குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேர அரசியல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News “குதிரை பேர அரசியலின் தொடக்கம் திமுக காலத்திலேயே” செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…

Venkatesh Bhat | ”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?

”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?
Source link

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்னி பேருந்து விபத்து

நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் என்ற இடம் அருகே வந்தபோது…

தமிழகத்தில் சிறுத்தை…புதுச்சேரியில் புலி வேடமிட்ட நாய் – பீதியில் பொதுமக்கள்

தெரு நாய்க்கு புலி வேடம்

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் நள்ளிரவில் தெரு நாய்க்கு புலி வேடம் போல் நாயின் முதுகில் கோடு வரைந்து தெருவில் விட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நாய் பல்வேறு தெருக்கள் வழியாக சுற்றி வந்த நிலையில் வாகன ஓட்டிகள் திடீரென பார்த்த போது புலி என அச்சுத்துடன் ஒதுங்கி சென்றனர். பின்னர் அதனை நாய் என அறிந்தவுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது…

DMK Functionary Arrested : “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’ விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!

விழுப்புரத்தில் திமுக மாவட்ட கவுன்சிலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுன்சிலர கைது ஏன் ?

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கியுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த உணவை சாந்தி…

Summer Trip Do you know how Thiruvakkarai Limestone Park was formed? Interesting information – TNN | Summer Trip: திருவக்கரை கல்மர பூங்கா உருவானது எப்படி?
வரலாற்றில் இடம் பதித்த திருவக்கரை திருவக்கரை தேசிய கல் மர பூங்கா ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரை எனும் இடத்தில் அமைந்து உள்ளது. இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொல்மர எச்சங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல் இலை எச்சங்கள் கிடைக்கின்றன. கல்மரம் ( FOSSIL WOOD ) எனக் குறிப்பிடப்படுவது இன்று கல்லாகிப் போன பண்டைய காலத்து மரங்களையே…

A Puducherry teenager died after relying on a doctor who spoke on YouTube to lose weight
புதுச்சேரி: உடல் எடையை குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களுக்கு வயது…

விழுப்புரத்தில் தெரு நாய் கடித்து கவுன்சிலர் படுகாயம்.. நகராட்சி நடவடிக்கை என்ன?

விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த அப்பகுதிமக்கள் திமுக வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தபோதிலும் அவரையும் விட்டு வைக்காமல் தெரு நாய்கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுமக்களை கடித்துகுதறிய தெருநாய்

விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெரு…

மிஸ் திருநங்கை அழகி போட்டி… முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த ஷாம்சி

விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய திருநங்கைகள். இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி தேர்வு.

மகாபாரத போர்

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம்…

புதுச்சேரி: நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்! தக்க நேரத்தில் காப்பாற்றிய கடலோர காவல்படை!

புதுச்சேரி: மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது படகில் இருந்து தவறுதலாக விழுந்த நடுக்கடலில் தத்தளித்த வாலிபரை புதுச்சேரியில் கடலோர காவல் படையினர் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகு INTERCEPTOR CRAFT 307 வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டு இருந்தது. இன்று காலை பாண்டி மெரினா கடல் பகுதியில் யாரோ ஒருவர் தத்தளிப்பதை கண்டுள்ளனர். உடனே…

திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் நடிகர் டேனியல் பாலாஜி

திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் நடிகர் டேனியல் பாலாஜி
Source link

விழுப்புரத்தில் காவல்துறை வாகனம்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்… காவல் ஆய்வாளர் உட்பட 4 காயம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பேருந்தும் காவலர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காவல் உதவி ஆய்வாளர் ஓட்டுனர் என நான்குபேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காவல்துறை வாகனம் – அரசு பேருந்து மோதல்

சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி காவலர்கள் வேனில் விழுப்புரம் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது காவலர் வேன் விராட்டிக்குப்பம் சாலை அருகே வந்தபோது எதிர் திசையில் திருச்சியிலிருந்து வந்த…

Vishwakarma community should be included in the list of most backward Crafts Development Party Umapati – TNN | விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
கைவினைஞர் முன்னேற்ற கட்சி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறந்த சமூக சேவைக்காக விழுப்புரம் முன்னாள் திமுக நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் அவர்களுக்கு செங்கோல் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கைவினைகள் முன்னேற்ற கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமாபதி: சிதம்பரத்தில் சிறப்பு தொழில்பேட்டை அமைக்க வேண்டும் விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர்…

Villupuram news lorry overturned on the Chennai Trichy National Highway Traffic jam – TNN | சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்து
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தத்தப்பட்டது. கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு மேலிருந்து கீழே தொங்கியபடியும், லாரியின் மற்ற…

Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள் உதவுவதாக புகார்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதுபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளில் அதிகளவில் மாணவர்கள், பாடம் வாரியாக தேர்ச்சி எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும்,…

Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை, 12ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. இன்று மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; மத்திய சிறையில் சிறப்பு குழு விசாரணை

மத்திய சிறையில் சிறப்பு விசாரணை குழு

புதுச்சேரி: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு தலைவரான முது நிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஐ.பி.எஸ் தலைமையிலான 6 போலீசார் கொண்ட குழு கொலையாளிகளை விசாரணை செய்ய காலாபட்டு மத்திய சிறைக்கு சென்றுள்ளனர்.

சிறுமி கொலை வழக்கு
<p style="text-align:…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சி

சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் மத்திய சிறையில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விவேகானந்தன் குளிக்கும் சோப் சாப்பிடுவது, மூக்கை மூடி கொள்வது, சட்டையால் முகத்தை மூடி கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக்கொண்டு தற்கொலை முயற்சி உள்ளிட்டவை மூலம் தற்கொலை முயற்சி செய்து வருவதாக…

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி…

Marakkanam: வெகுவிமரிசையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழா

விழுப்புரம்: மரக்காணத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானபொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம். மகத்துவம் வாய்ந்த இந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடக்கும். அப்போது சாமிகளுடன் சேர்ந்து புனித நீராடினால், அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில்…

Masi Magam 2024: ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா; பெருமுக்கல் மலையில் குவிந்த பக்தர்கள்

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது…

Puducherry 3 people arrested for serial robberies in Thiruphuvanai 14 cell phones seized – TNN | புதுச்சேரி: திருபுவனையில் தொடர் வழிப்பறி செய்த 3 பேர் கைது
புதுச்சேரி திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகின்றது. இதில் சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் திருபுவனை-சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள ரைஸ் மில் சந்திப்பில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பிஸ்வேஸ்வர் ஜனா (42) என்பவரிடமிருந்து மூன்று பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர்…

இலவச மனைப்பட்டா வழங்ககோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இலவச வீடுமனை பட்டா

விழுப்புரம்: விழுப்புரத்தில் இலவச மனைபட்டா வழங்ககோரி விண்ணப்பித்த 370 மாற்றுதிறனாளிகளின் மனுக்களை தவறான காரணங்களை காட்டி நிராகரித்தால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் முற்றுகை

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் 370 பேர் தங்களுக்கு அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்ககோரி விண்ணப்பித்திருந்தனர். மாற்றுதிறனாளிகளின் இலவச மனைப்பட்டா…

அரசு ஊழியரை நடுவழியில் இறக்கிவிட்ட கர்நாடகா அரசு பேருந்து! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 42). இவர் கர்நாடகா மாநிலம் மைசூரில் மத்திய அரசு பணியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி விழுப்புரத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழக பேருந்தில் ரூ.660 கொடுத்து முன்பதிவு செய்து பயணம் செய்தார்.

பணத்தை தர மறுத்த நடத்துனர்:

அப்போது அவர் ஒரு கேனில் 15 லிட்டர் ஆர்கானிக் எண்ணெய்…

Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்
விழுப்புரம்: மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளவர்கள் யாரென்று தெரிவிக்க வேண்டுமெனவும், 570 கோடி தேர்தல் ஆணையம் பிடித்த பணம் சிபிஐக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அது யாருடைய பணமென்று தெரிவிக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்…

மரக்காணம் கடலில் முதற்கட்டமாக 100 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் விடப்பட்டது

‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமை

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து…

Actor Robo Shankar says It’s better to do what you love than to study – TNN | படித்த வேலையை விட, பிடித்த வேலையை செய்வது தான் நல்லது
கள்ளக்குறிச்சி : தன்னை சந்திக்க வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினரை தானே நேரில் சென்று சந்தித்து கெளரவித்த நடிகர் ரோபோ சங்கர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் ரோபோ சங்கரை, முடிதிருத்தும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், நடிகர் ரோபோ சங்கரை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை அறிந்த நடிகர் ரோபோ சங்கர், அவர்கள் இருக்கும் முடிதிருத்தும் சலூனிற்கு நேரில்…

Ramadoss Biopic There Is No Chance Of Any Such Film Being Released PMK Leader Ramadoss TNN | Ramadoss Biopic:டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை திரைப்படம் ; அப்படி எந்த படமும் வெளியாக வாய்ப்பு இல்லை
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது என்ற வதந்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேளாண்மை வளராமல் வருமையை ஒழிக்க முடியாது விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாமகவின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான 17வது வேளாண் நிதி நிழல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக…

Anbumani Says Green Park Should Be Constructed In Koyambedu We Will Oppose Anything Else – TNN | கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்
விழுப்புரம்: கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது செலவு மிச்சமாகும் இதில் அச்சங்கள் நிறைய இருக்கு ஆனால் மத்திய அரசு ஒரே ஆண்டில் டிஸ் மிஸ் ஆனால் அடுத்து என்ன நிலைப்பாடு என்ன என்பது போன்ற பல குறைபாடுகள் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ள தைலாபுரத்தில் பாமகவின் 2024- 25 ஆம்…

"வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை" சூப்பர்ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து

"வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை" சூப்பர்ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து
Source link
Latest News

Stay Connected
Hahahaha You are so good
Every day is a new beginning
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Eline sağlık, faydalı olmuş.