Tag: விஷால்

• ராஜ்மோகன் எங்களுக்கு மேல்..போன ஆட்சியில எங்க இருந்த..விஷாலை கேள்விகளால் ஓடவிட்ட பேரரசு

ராஜ்மோகன் எங்களுக்கு மேல்..போன ஆட்சியில எங்க இருந்த..விஷாலை கேள்விகளால் ஓடவிட்ட பேரரசு

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்ட துறை வழங்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். விஷாலின் கருத்திற்கு பல்வேறு தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு விஷாலின் கருத்தை விமர்சித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் திரைத்துறையில் இருந்த பிரச்சனைகளை ஏன் விஷால் பேசவில்லை என பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார்.  தவெக ஆட்சியில் அமைச்சர்களின் பட்டியல் கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ராஜ்மோகனுக்கு தமிழ்ப் பண்பாடு,…

Continue Reading

• தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

தமிழ்த் திரைப்படத் துறையில் முக்கியமான மாற்றங்களை வலியுறுத்தி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நிலையான சம்பளத்திற்கு பதிலாக வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை…

Continue Reading

• cinema headlines 26th april 2024 tamil cinema news Vishal Rathnam Samantha Parvathi PrakashRaj

cinema headlines 26th april 2024 tamil cinema news Vishal Rathnam Samantha Parvathi PrakashRaj

விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்! நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி மூன்றாம் முறையாக கூட்டணி வைத்துள்ள ரத்னம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சில சிக்கல்கள் தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிர்சாத் இசையமைத்துள்ளார். ஆதரவற்ற சிறுவனான விஷால் தன்னை சிறுவயதில் ஆதரித்த சமுத்திரக்கனிக்காக கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செல்கிறார். பின்…

Continue Reading

• Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!

Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!

ரத்னம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனிடையில் விஷால் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் தனது முந்தைய படமான மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் படி சொன்னதாக ரெட் ஜயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரை விஷால் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ரத்னம் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஷால்.

ஹிட் கொடுப்பாரா ஹரி?

இயக்குநர் ஹரி படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்…

Continue Reading

• actor vishal to begin shooting for thupparivalan from may 5th

actor vishal to begin shooting for thupparivalan from may 5th

தன்னுடைய திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.  விஷால்   நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , கெளதம் மேனன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஏப்ரம் 15 ஆம் தேதி படத்தின்…

Continue Reading

• Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”

Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”

பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள்…

Continue Reading

• actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?

actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி நடிகர் விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மார்க் ஆண்டனி படம் விஷால் கேரியரில் ரூ.100 கோடி…

Continue Reading

• vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam). மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான…

Continue Reading

• vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய  படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப்…

Continue Reading

• Akanksha Puri bold holi post has shocked her fans

Akanksha Puri bold holi post has shocked her fans

கார்த்தி நடிப்பில் 2013ஆம் வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆகான்ஷா பூரி. அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரைஸ் த லார்ட்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து கன்னடத்திலும் அறிமுகமான பின்னர் தமிழ் சினிமாவில் விஷால் ஜோடியாக ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் கதாநாயகியானார்.   பிக்பாஸில் சர்ச்சை : விநாயகர் என்ற பக்தி சீரியலில் பார்வதி தேவியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆகான்ஷா பூரி. காலண்டர்…

Continue Reading

• vishal starring rathnam director hari speech about movie devi sri prasad | Vishal – Hari: “ரத்னம் என் 17ஆவது படம்: விஷாலின் நடிப்பு பேசப்படும்”

vishal starring rathnam director hari speech about movie devi sri prasad | Vishal – Hari: “ரத்னம் என் 17ஆவது படம்: விஷாலின் நடிப்பு பேசப்படும்”

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார்…

Continue Reading

• film industry raises voice supporting trisha for raising defamation statements

film industry raises voice supporting trisha for raising defamation statements

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையாமல் அன்று பார்த்தது போலவே இன்றும் மின்னும் ஒரு நடிகை திரிஷா. 96 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய திரிஷா மீண்டும் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட்டார்.    நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து உடனே கிடைத்துவிடவில்லை. பல படங்களிலும் துணை நடிகையாக இருந்து பின்னர் மெல்ல…

Continue Reading

• Rajini, who is tense due to political question Lyricist Thirumaran passes away Cinema headlines | Cinema Headlines :அரசியல் கேள்வியால் டென்ஷனான ரஜினி..பாடலாசிரியர் திருமாறன் காலமானார்

Rajini, who is tense due to political question Lyricist Thirumaran passes away Cinema headlines | Cinema Headlines :அரசியல் கேள்வியால் டென்ஷனான ரஜினி..பாடலாசிரியர் திருமாறன் காலமானார்

Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.…

Continue Reading

• actor vishal talks about 2024 lok sabha elections and vijay political entry

actor vishal talks about 2024 lok sabha elections and vijay political entry

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலில் எண்ட்ரி தருவதாக செய்திகள் வெளியான நிலையில், “இயற்கை என்னை அழைத்தால் மக்களுக்காக குர கொடுக்கத் தயங்க மாட்டேன்” என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசியதாவது: ‘2026ல் நிறைய பேர் இருப்பாங்க’ “நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆவேன்னு நினைச்சதே இல்லை. நான் ஒரு நடிகன்னா 2004 இல் இருந்து நடிகனா செயல்பட்டுட்டு இருக்கேன்.  ராதாரவிய எதிர்த்து நிப்பேன்னு நான் கனவுல கூட…

Continue Reading

• Aranam movie director and lyricist priyan slams actor vishal speech | Aranam: ”முட்டாள்தனமான விஷால் பேச்சை தூக்கி குப்பையில் போடுங்க”

Aranam movie director and lyricist priyan slams actor vishal speech | Aranam: ”முட்டாள்தனமான விஷால் பேச்சை தூக்கி குப்பையில் போடுங்க”

Aranam: நடிகர் விஷால் பேசியது முட்டாள்தனம், அவரது பேச்சை தூக்கி குப்பையில் போடுங்கள் என அரணம் படத்தின் வெற்றி விழாவில் பாடலாசிரியர் பிரியன் பேசியுள்ளார்.  பிரபல பாடலாசிரியர் எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அரணம். ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகி இருந்த  இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்று, 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் அரணம் படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பிரியன், ”எத்துனை…

Continue Reading

• Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Rathnam : முடிவடைந்தது ‘ரத்னம்’ படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! Source link

Continue Reading

• Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்"  விஷால் வாக்குறுதி

Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி

"உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி | Vishal Speech on Vijayakanth
Source link

Continue Reading

• Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், “இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக,…

Continue Reading

• Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தது.  இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி…

Continue Reading

• Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed