Month: April 2024

Nainar Nagendran Case: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி வழக்குப்பதிவு..

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக…

7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஊட்டி, கொடைக்கானல் செல்லும்…

T20 World Cup 2024: South Africa, New Zealand Unveil Jersey For ICC Men’s T20 World Cup 2024
ஜூன் 1 முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான தங்களது அதிகாரப்பூர்வ ஜெர்சியை தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்கான நியூசிலாந்தின் ஜெர்சி, 90 காலக்கட்டத்தில் நியூசிலாந்து அணி அணியிருந்த ஜெர்சியின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. இன்று நியூசிலாந்து அணி தனது உலகக் கோப்பை அணியை வெளியிட்டவுடன், இந்த ஜெர்சியையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. வரவிருக்கும் ஐசிசி…

Nadhaswaram serial Kamu character drank 5 litre mentos water and suffered in loose motion for next 5 years
சின்னத்திரை ரசிகர்களின் என்றுமே ஃபேவரட்டான சேனல் என்றால் அது நிச்சயம் சன் டிவி தான். அதில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் ப்ரெஷாகவே இருக்கும். அப்படி பட்ட ஒரு ஆல் டைம் ஃபேவரட் சீரியல் தான் ‘நாதஸ்வரம்’. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த இந்த சீரியல் அண்ணன் தங்கைகளின் பாசத்தை மையமாக வைத்து…

Vande Metro comes soon as in chennai tirupati and all over india
வந்தே பாரத் ரயில்கள் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரங்கள் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் அதிக தூரமுள்ள உள்ள இடங்களின் பயணம் நேரமானது குறைந்துள்ளது. இந்நிலையில் குறைந்த தூரங்களுக்கு இடையேயான இடங்களை இணைக்கும் வகையில், வந்தே மெட்ரோ திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறைந்த தூரங்களுக்கு வந்தே மெட்ரோ: வந்தே மெட்ரோ ரயில்கள் ரயில்கள் செயல்பாட்டுக்கு வந்தால் 100 முதல் 200 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க சில மணி நேரம் ஆகும் என…

Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு… காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

கமல் தயாரிப்பில் சிவா :

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில்…

இந்தியாவுக்கு நோ.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட்.. எலான் மஸ்க் போடும் மெகா திட்டம் என்ன?

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த எலான் மஸ்க்:

டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. ரத்து செய்யப்பட்ட இந்திய பயணத்தை எப்போது மேற்கொள்வார்…

Amit Shah Helicopter: மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷா.. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்!
Amit Shah: பீகார் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க உள்ளது. கடந்த 19ஆம் தேதி, 102 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலும் கடந்த 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. இதையடுத்து, வரும் மே மாதம்…

IPL KKR vs DC: சுழலில் மிரட்டிய வருண்! டெல்லியை காப்பாற்றிய குல்தீப்! கொல்கத்தாவிற்கு 154 ரன்கள் டார்கெட்

ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கொல்கத்தா – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது உள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.

சரிந்த டெல்லி:

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஜேக் ப்ரெசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். பவுண்டரிகளாக விளாசிய பிரித்வி ஷா 13 ரன்களுக்கு அவுட்டானார். அவர்…

5,000 people were given lemon juice on the occasion of Uruz in Pallapatti.
பள்ளப்பட்டியில் நடைபெறும் உருஸ் விழாவை முன்னிட்டு வெயிலில் தாகத்தை தணிக்க பள்ளப்பட்டி மேற்கு தெரு நண்பர்கள் சார்பில் 5,000 நபர்களுக்கு லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் புகழ்பெற்ற 264 ஆம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூரில் கடந்த 20 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில்…

Election Commission wants AAP to change its poll campaign song for slams bjp and intelligence agency
தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’ பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி பாடலுக்கு தடை: கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’ வெளியானது. சுமார் 2…

Elon Musk Goes To Beijing On Surprise Visit After Skipping India Trip in tamil
Elon Musk: சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார். சீனாவில் எலான் மஸ்க்: சீனாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லாவின் தானாக இயங்கும் ஓட்டுநர் தொழில்நுட்பத்தை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திடீர் பயணமாக சீனா சென்றுள்ள அந்த நிறுவன தலைவரும், சர்வதேச தொழிலதிபரும் ஆன எலான் மஸ்க், …

Actor Benjamin shares his experience on how Vijay feels shy at sets
தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பு மட்டுமின்றி டான்ஸ், ஆக்ஷன், பாடகர், காமெடி, உடல் மொழி, திரை மொழி என அனைத்திலுமே பின்னி பெடெலெடுத்து விடுவார். அவரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தன்னை செதுக்கி கொண்டவர். குட்டி குழந்தைகள் முதல் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரின் ஃபேவரட் நடிகர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி விஜய் தான். விஜய் சுபாவம் : நடிகர் விஜய் எப்படி பட்ட நடிகர்…

Nirmala Devi case explained suspicion clutter behind Raj Bhavan and its verdict
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சர்ச்சையை கிளப்பிய முக்கியமான வழக்குகளில் ஒன்று பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகான காலத்தில் தமிழ்நாட்டில் பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி அரசியல் களத்தை தலைகீழாக திருப்பி போட்டன. தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு: அதில், நிர்மலாதேவி வழக்கில் பல மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருந்தால், அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பியது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலாதேவி. தமிழக…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சங்கடஹரா சதுர்த்தி விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு சித்திரை…

சேது சமுத்திர திட்டம் பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டம் – எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள்
சேது சமுத்திர திட்டம் பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டம்- அண்ணாவின் கனவை நினைவாக கலைஞர் நிறைவேற்ற துடித்த திட்டம்-150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டம் நிறைவேறுமா- எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள். இந்தியா 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீள கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு 12 பெருந்துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்களை கொண்டு உள்ளது. இதனால் கடல் வாணிபத்தில் இந்தியா பல நூற்றாண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1000…

Karur crime One arrested in two-wheeler theft case in kuluthalai – TNN | இரு சக்கர வாகனம் திருட்டு… ஊர்க் காவல் படை வீரரை சூழ்ந்த மக்கள்
கருர் குளித்தலையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் குளித்தலை போலீசார், ஊர்க் காவல் படை வீரர் ஒருவரை கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம் தேதி சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று…

எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோ? தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது.

தெலங்கானா முதலமைச்சருக்கு சம்மன்:

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள…

Aaha Enna Varigal 11 Patriotism feeling with love emotional kappaleri poyachu song
தமிழ் சினிமா நமக்கு எண்ணற்ற திறமையாளர்களை தந்துள்ளது. காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் கவிஞர்களில் ஒருவர் வாலி. அனைத்து விதமான உணர்வுகளுக்கும் கவித்துவமான தனது வரிகளால் எழுதி ரசிகர்கள் மனதில் குடி கொண்டிருப்பவர். கப்பலேறி போயாச்சு: எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி அனிருத் வரை பலரின் இசைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை கொண்டவர் வாலி. இவர் தேசப்பற்றையும், காதலையும் ஒரே பாடலில் சொன்ன கப்பலேறி போயாச்சு எப்போதும் ரசிகர்கள் மனதில் தனித்துவம் வாய்ந்தது. இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில்…

Karur crime Karur Gandhi Village GR Nagar rowdys attacked stone police take against people request – TNN
கரூர் காந்திகிராமம் ஜி.ஆர் நகரில் பட்டப் பகலில் ரவுடிகள் கல்வீச்சு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன், செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர், இவர் தனது குடும்பத் தேவைக்காக 2022ம் ஆண்டு, ரூபாய் 23 லட்சம் வீட்டு அடமான கடன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். முறையாக வட்டி…

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

கரூர் ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்தனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள்…

Tiruvannamalai to Chennai Beach Station Train Ticket Fare Just 50 Rupees Public Happy TNN | திருவண்ணாமலை – சென்னை கடற்கரைக்கு ரயிலில் கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயிலில் சென்னைக்கு 50 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும் போளூருக்கு 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு ரயில் இயக்கம் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு திருக்கோவிலூர் விழுப்புரம் மார்க்கமாக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்துள்ளது. தற்போது விழுப்புரம் காட்பாடி ரயில்வே மார்க்கம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் சென்னை…

Travel With ABP Vandalur Zoo Chennai Tickets Price Timings Hotel Food Price Lion Safari Full Details | Vandalur Zoo: வண்டலூர் போற பிளான் இருக்கா ?
கோடை காலம் துவங்கி உள்ளது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று விடுமுறை நாட்களில் இது போன்ற வெளியிடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் செல்வது குழந்தைகளுக்கு புத்துணர்வை தரும். இதனால் ஏபிபி நாடு சார்பில் சுற்றுலா தலங்கள் குறித்தும், நீங்கள் நேரில் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்கள் குறித்தும், தொடர்ந்து கட்டுரைகளில் வெளியிட்டு வருகிறோம். ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும், நீங்கள் செல்லும் பொழுது, அதன் பட்ஜெட்,…

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: அவதியுறும் பயணிகள்! காரணம் என்ன?
பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு கிளம்பிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் சென்னை வந்து சேராததால் பயணிகளும் அவர்களது உறவினர்களும் தவித்துப் போய் உள்ளனர். சிக்னல் கோளாறால் தாமதம் என தகவல் பெங்களூரில் இருந்து ரயில் கிளம்பியதில் இருந்து இடையிடையே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் ஒவ்வொரு ரயில் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 15 நிமிட…

Dubai set to build world’s largest airport with 400 terminal gates and much more! Cost, features all details you need to know
Worlds Largest Airport: 2.9 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் கட்டப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய விமான நிலையம்: துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 34.85 பில்லியன் டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பில் ரூ.2.9 லட்சம் கோடி) அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையங்களுக்கான வடிவமைப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்…

KKR vs DC Match Highlights: பிலிப் சால்ட் அதிரடி..7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 29) விளையாடின. கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா – ஜேக் ப்ரெசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல…

Venkatesh Bhat | ”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?

”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?
Source link

S Ve Sekhar comment about tn bjp leader annamalai and coimbatore bjp protest | S Ve Sekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டு தான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம்
கோவையில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சாடி எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தொடங்கி முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.…

Summer Sports Camp : சம்மர் லீவை வேஸ்ட் பண்ணாதீங்க..! விளையாட்டுல இன்ட்ரஸ்ட் இருந்தா, உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறுதல் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள அழைப்பு

கோடைகால விடுமுறை
<p style="text-align:…

ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?

ஐபிஎல் 2024க்கு முன்பு வர, டி20யில் இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இருந்தார். ஐபிஎல் போட்டிக்கு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கிட்டதட்ட 5 வீரர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் ஜிதேஷ் சர்மா எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக எதையும் செய்யவில்லை. விபத்துக்குக் பிறகு ரிஷப் பண்டும், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்காக தனது டி20 போட்டியில் கே.எல்.ராகுலும் ஐபிஎல் 2024ல்…

venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கோலாகமாக நேற்று தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தன் நிகழ்ச்சி பற்றி அப்டேட் தந்துள்ளார். இனி சன் டிவியின் வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியில் காமெடி மற்றும் சமையல் கலந்து கடந்த 4 சீசன்களாக வித்தியாசமான மற்றும் தனித்துவமான கான்சப்ட் உடன் வலம் வந்து, ரசிகர்களின் இதயங்களை வென்ற நிகழ்ச்சி…

Mettur Dam inflow continues to rise – this is the water situation today April 29
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 70 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன…

TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை இருந்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம்…

Australian Beach Over 100 Pilot Whales Stranded Likely to dozens whales dead
ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித்தவித்த 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களைக் கடல் உயிரியலாளர்கள் காப்பாற்றினர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: கடந்த வியாழக்கிழமை, ஆஸ்திரேலியா கடற்கரைக்கு கூட்டமாக நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கடற்கரை அருகே ஒதுங்கின. அதில் சுமார் 160 கடற்கரையில் காலை சிக்கித் தவித்தன. வனவிலங்கு அதிகாரிகள், கடல் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் குழுவானது, சில திமிங்கலங்களை கடற்கரையிலிருந்து விலகி ஆழமான நீருக்குள் வழிநடத்த முயற்சித்தனர். Australian wildlife experts took measurements and…

Priyanka Gandhi : "அப்பாவ துண்டு துண்டா, வீட்டுக்கு கொண்டு வந்தேன்" பிரியங்கா காந்தி உருக்கம்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கம்:

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவின் கோட்டையாக…

Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?

பிரேமலு

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியிருந்தார். நஸ்லீன், மமிதா பைஜூ, நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள். மிடில் கிளாஸ் வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் பெரிய எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் நாயகி, எந்தவித பொருத்தம் இல்லாவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் காதல் உருவாகும் விதத்தை ஒரு நொடி கூட குறையாத நகைச்சுவையான தருணங்களுடன் காண்பித்த படம் பிரேமலு. எல்லா மொழியிலும் பார்த்து பார்த்து சலித்து போன அதே பழைய…

America police Pins Down Black Man Killing Him like george floyd Then Brags About Bar Fights
US Black Man: இந்தியாவில் சாதிய கொடுமை போல அமெரிக்காவில் இனவெறி பல நூற்றாண்டுகளாகவே பிரச்னையாக இருந்து வருகிறது. கறுப்பின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கறுப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள்: குறிப்பாக, காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தாலும் அது ஏற்படுத்திய வலி நம் மனதில் இருந்து மறையாமல் வடுவாக மாறியுள்ளது. இந்த நிலையில்,…

Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch
தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ‘ராமம் ராகவம் ‘ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் தன்ராஜ். இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நல்ல நண்பர்கள் தந்தைக்கும் மகனுக்குமான…

Watch Video : போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான்போல் ஷஷாங்க் சிங் செய்த செயல்! வைரல் வீடியோ!

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் நடைபெற்று வரும் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

கே.கே.ஆர் – பஞ்சாப் கிங்ஸ்:

முன்னதாக நேற்று அதாவது ஏப்ரல் 26-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்…

அண்ணே "அரைவேக்காடு ஒண்ணு"… விழுப்புரம் போனா சாப்பிட்டு பாருங்க…!

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு பேமஸ் உணவு இருக்கும், அதே போலதான் விழுப்புரதிற்கு ஃபேமஸ் அரைவேக்காடு உணவு. அரைவேக்காடு என்று பலரை திட்டித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விழுப்புரத்தில் அந்த பெயரில் பேமஸ் உணவு இருக்கிறது.

விழுப்புரம் ரயில் நிலையம் வெளியே பல உணவுக் கடைகளில், விழுப்புரத்தில் ஸ்பெஷலான அரைவேக்காடு உணவு தயாரிக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் கொண்ட விழுப்புரம் மாநகரத்தில், பேருந்துகளில் சத்தம் ஓயாமல் செவிகளில் கேட்டுக்கொண்டிருக்கும்.

அதே சமயத்தில்…

Gujarat Pani Puri Seller Who Looks Like PM Modi videos viral on social media Doppleganger Anil Bai Thakkar
பிரதமர் மோடியை போன்று தோற்றம் கொண்டு ஒருவர் பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்டு பானி பூரி விற்பனை செய்யும் நபர், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பானி பூரி விற்பனை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்த மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், குஜராத்தில் பானி பூரி விற்கும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் வீடியோ சமூக…

K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்

கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , விஜய் , ரஜினி என முன்னணி ஸ்டார்கள் அனைவரை இயக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கத்தை நோக்கி ஈர்த்த படங்கள் கே.எஸ் ரவிகுமாருடையவை. கடைசியாக ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கினார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

எந்த நடிகரிடமும் வாய்ப்பு கேட்டு…

”நிதியும் இல்லை.. நீதியும் இல்லை”.. பாஜக அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் காண Source link

Yogi Adityanath says congress would give people the right to eat beef sparks controversy
Yogi Adityanath: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. பாஜக தலைவர்கள் தொடர் சர்ச்சை: இதையடுத்து, நேற்று 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் தொடங்கியதில் இருந்தே பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும்…

cinema headlines 27th april 2024 tamil cinema news Tamannaah Kavin Ramayana Sai Pallavi KamalHaasan
சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்! தங்கல் படத்தினை இயக்கிய நித்தீஷ் திவார் இயக்கும் ராமாயண் படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு இதுவரை பகிராத நிலையில், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் பகிர்ந்து வந்தன. சாய் பல்லவி சீதாவாக நடிக்க, ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமர் வேடம் பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இத்தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சாய் பல்லவி மற்றும் ரன்பீரின் புகைப்படங்கள்…

Public Health Department has informed to keep ORS packets ready in health centers due to excessive temperature and heat wave | TN Public Health: கொளுத்தும் வெயில்.. சுகாதார மையங்களில் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும்…

vijays the goat movie second single to release on june month says director venkat prabhu
தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கல். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தி கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz