Month: April 2024

Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு
பாஜக ஆட்சியில் நாட்டின் அரசமைப்புத் தலைவரையே சாதி, பாலினப் பாகுபாடு தொடர்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா விருது…

மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி; மேடையிலேயே செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் – நடந்தது என்ன?

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

<div dir="auto" style="text-align:…

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After DC vs CSK IPL Match
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்த டெல்லி அணியிடம் நேற்று வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்…

Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?

பாலிவுட் திரையுலகில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் என்பது சகஜமான ஒன்று என்றாலும் படங்களை வெளியிடுவது என்பது சவால் நிறைந்தது. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் காலக்கட்டங்களில் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு தியேட்டர் மட்டுமல்ல ஒரு காட்சி கூட திரையிட முடியாத அளவுக்கு சிக்கல் இருக்கும். சிறு பட்ஜெட் படங்கள் பல…

TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – என்ன நிலவரம்?

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்று, (ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம்…

According to the Metro Rail Administration, the highest number of passengers travelled by 86.82 lakh people last month since the start of Metro Rail
பிப்ரவரி மாதத்தில் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு…

Paracetamol, Azithromycin and other essential medicines to get costly from April 1 check the list | Medicines Price: உயர்ந்தது 800 முக்கிய மாத்திரை, மருந்துகளின் விலை
Medicines Price: பாராசிட்டமல் மற்றும் அசித்ரோமசின் என விலையேற்றம் கண்ட, பல்வேறு மருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மருந்துகளின் விலையேற்றம்: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை…

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் – காரணம் என்ன?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024-இல் தொடங்கி 27.03.2024-ஆம் நாளன்று நிறைவுற்றது. திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிக்கு 42 நபர்களிடமிருந்து 49 வேட்பு மனுக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களை…

vijay tv siragadikka aasai april 1st episode update | Siragadikka Aasai மீனாவுக்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் அப்பா…அடுத்து நடக்க போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”கொஞ்சம் கொஞ்சமா மனோஜ் என் பேச்ச மட்டும் கேட்குற மாதிரி மாத்தணும். அதான் இதுக்கு ஒரே solution” என ரோகிணி சொல்கிறார். அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே என வித்யா சொல்கிறார். ”இனிமே தாண்டி பெரிய பிரச்சனையே இருக்கு, உங்க அப்பாவ வர சொல்லு இல்லனா வீட்டை விட்டு வெளியே போ என சொல்லிடுவாங்க” என்கிறார் ரோகிணி. ”இப்போ உன் மாமியார் அந்த ஸ்ருதி கிட்ட தான்…

Villupuram crime rowdy showed knife and extorted money from the hotel owner – TNN | Crime: விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி
விழுப்புரத்தில் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி பணத்தை பறித்து சென்ற ரவுடியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரவுடிகளின் தொடரும் அட்டகாசத்தால் வணிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுதாகர் நகரில் சண்முகா தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியை தமிழரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ரவுடிகளான ராஜசேகர், அவனது தம்பி…

kerala petition against centre supreme court given important verdict 5 judge bench | Supreme Court: கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டும்
கேரள அரசு, ரூ. 10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Bench assemblesKant, J: Since Article 293 has not been so far subjected to any interpretation by this Court, we have referred this question to 5-judge Bench#SupremeCourt #Kerala #BorrowingLimit — Live Law (@LiveLawIndia) April 1, 2024 கேரளாவில், முதலமைச்சர் பினராயி…

here the full box office details for Aranmanai movie series
இயக்குநர் சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பின் அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் கலக்கி வருவதால் படங்கள் இயக்குவது முன்பை விட குறைந்து விட்டது. இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுத்துள்ளார். …

Congress, DMK approached Katchatheevu issue as though they bear no responsibility external affair minister Jaishankar explains | Katchatheevu Row: ” எல்லாம் அவர்களுக்கு தெரிந்தே தாரை வார்க்கப்பட்டுள்ளது”
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. #WATCH | On Katchatheevu island issue, EAM Dr S Jaishankar says, “Today, it is important for the public to know and the people to judge, this issue…

CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?”
CM Stalin: பிரதமர் மோடி திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும்,…

CSK vs DC : ”ரச்சின்னால் தான் தோல்வி”டெல்லியிடம் வீழ்ந்த CSK காரணம் சொன்ன ருதுராஜ்

”ரச்சின்னால் தான் தோல்வி”டெல்லியிடம் வீழ்ந்த CSK காரணம் சொன்ன ருதுராஜ்
Source link

Latest Gold Silver Rate Today april 1 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ. 51,640 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.6,455 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,755 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Mettur dam which started rising on the first day of the week- today’s water situation. | Mettur Dam: வாரத்தி முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணை
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 46…

Actress Sri divya celebrated her 30th birthday today
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா நடிகையாக தமிழில் அறிமுகமானார். சிட்டி முதல் கிராம முறை பட்டியை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை முதல் படத்திலேயே பெற்றுக்…

Narendra Modi: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு
Narendra Modi: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக – காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டிவீட்: கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு எப்படி விட்டுக் கொடுத்தது என்பது தொடர்பாக, ஆங்கில நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ பேச்சு வார்த்தைகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை…

Toll Gate Fee: பொதுமக்கள் நிம்மதி..! சுங்கக் கட்டணம் உயர்வு ரத்து
Toll Gate Fee: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. சுங்கக் கட்டண உயர்வு ரத்து: நள்ளிரவு முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை…

Late actor Daniel Balaji talks about his tough time in flashback interview
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் இறந்து விடுவேன் என நினைத்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் முரளியின் தம்பியும், பிரபல நடிகருமான டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். 48 வயதான அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்களின் படங்களிலும் வில்லன் மற்றும் முக்கியமான கேரக்டரில்…

DMK after inciting violence Wants to win – Premalatha Vijayakanth alleges | Lok Sabha Election 2024: வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றிபெற நினைக்கிறது
விழுப்புரம்: ஆட்சி பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற நினைக்கிறது என விழுப்புரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக. வேட்பாளர் பாக்யராஜ், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா…

PM Modi on ADMK quitting BJP led NDA alliance says there is no regret
Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட…

ipl 2024 csk vs dc Vintage Thala Dhoni kinda innings 16 balls 37 runs – Watch Video
கடந்த 2004ம் ஆண்டு தோனியை எப்படி பார்த்து ரசித்தோமோ அதே தோனியை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பார்த்து ரசித்தோம். மகேந்திர சிங் தோனி வந்தவுடனே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37* ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனாலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னை அணி…

Actor vijay sethupathi talks about his first autograph
தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம். தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெளியான சூது கவ்வும் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர்களின் ஹீரோவானார். ஆண்டுக்கு அதிக படம் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை சில ஆண்டுகளாக…

Lok Sabha Election 2024 pm modi visiting chennai on april 9 planning for road show | PM Modi: மீண்டும் தமிழ்நாட்டில் ரோட் ஷோ
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி வரும் 9ம் சென்னையில் ரோட் ஷோ மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தல்: மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள, 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து, 900-க்கும் அதிகமானோர் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. இதையடுத்து வேட்பாளர்களும், கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில்,…

7 Am Headlines today 2024 april 1st headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம்; தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன் புதுச்சேரியில் கால்வாயில் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின்…

today movies in tv tamil April 1st television schedule aadhi aval varuvala varalaru payum puli kaala
Monday Movies: ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: அவள் வருவாளா சன் லைஃப் காலை 11.00 மணி: குடியிருந்த கோயில் மதியம் 3.00 மணி: பத்ரகாளி கே டிவி காலை 7.00 மணி: காதல் கிறுக்கன்காலை 10.00 மணி: அற்புதம் மதியம் 1.00 மணி: மூன்றாம் பிறை மாலை 4.00 மணி: கிழக்கு கரைமாலை 7.00 மணி: பாயும் புலி இரவு 10.30 மணி: அகம் புறம் …

CSK vs DC Match Highlights: களத்தில் தோனி.. கைவிட்டுப்போன ஆட்டம்; 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய டெல்லி

17வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டி மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் வார்னர் 52…

Naresh Babu Marriage: | Naresh Babu Marriage:
Naresh Babu Marriage: 60 வயதான நடிகர் நரேஷ் பாபுவுக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை குறித்து, அந்த நடிகையின் முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 60 வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட நரேஷ் பாபு நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை…

Delhi capitals wins against Chennai super kings in IPL 2024
வேலைவாய்ப்புAnna University Recruitment: பி.எச்.டி, நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., வேலை – விண்ணப்பிக்க நாளையே கடைசி! Source link

‘Sundar C -யின் வெற்றி Family Audience சம்பாதிச்சிட்டாரு’
Entertainment 31 Mar, 04:59 PM (IST) “Sundar C -யின் வெற்றி Family Audience சம்பாதிச்சிட்டாரு” Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz