தமிழகம்

சினிமா

இந்தியா

உலகம்

செய்தி களஞ்சியம்

2 ஆண்டுகள் கழித்து காஞ்சி வரும் சங்கராச்சாரியார் ..! இரண்டு ஆண்டுகள் எங்கே சென்றார் ?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்பு குழு கமிட்டி...

Read out all

Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்: சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான,...

Read out all

A powerful earthquake struck Afghanistan this morning registered 5.3 on the Richter scale

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. Earthquake of Magnitude:5.3, Occurred on 19-03-2024, 06:05:24...

Read out all

ipl 2024 hardik pandya remained silent on rohit sharma mumbai indians captaincy down – Watch Video

கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோஹித் சர்மா, 2024 முதல் மீண்டும் பேட்ஸ்மேனாக தனது பயணத்தை கடக்க இருக்கிறார். மும்பை அணியை 5 முறை...

Read out all

Actor Vijay Not Attended Vettaikaran Movie Director Babu Sivan Funeral Assistant Director Anna Muthuvel

இயக்குநர் பாபு சிவன் மறைந்தபோது அவருக்கு வாய்ப்பு வழங்கிய நடிகர் விஜய் கூட வரவில்லை என துணை இயக்குநர் அண்ணா முத்துவேல் வேதனை தெரிவித்துள்ளார்.  வேட்டைக்காரன் படம்  கடந்த 2009...

Read out all

Latest Gold Silver Rate Today march 19 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,080 -ஆக விற்பனை...

Read out all

Co director Anna Muthuvel shares his experience on how sarathkumar dragged a script

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் குரு தனபால், ராஜ் சிற்பி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் அண்ணா முத்துவேல். சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து...

Read out all

Lok Sabha Election 2024 BJP -PMK Alliance Agreement Signed Thailapuram In Dindivanam – TNN | Lok Sabha Election 2024: பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார் அவருக்கான முழு மரியாதையை பாஜக கொடுக்கும் – அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக இணைந்து...

Read out all

top news India today abp nadu morning top India news March 19 2024 know full details | Morning Headlines: பாஜக

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்க சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம் – தேர்தல் விதிகளை மீறிய பாஜக? கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற...

Read out all

Karthik Subbaraj : பீட்சா, ஜிகர்தண்டா.. தியேட்டர் சீட்டில் கட்டிப்போடும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாள் இன்று..

குறும்படங்கள் சினிமாவுக்குள் வருவதற்கான நுழைவுச் சீட்டுகளாக பார்க்கப்படுகின்றன. இந்த நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்திய ஒரு நிகழ்ச்சி நாளைய இயக்குநர். குறைவான நேரத்திற்கு ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லி முடிக்க...

Read out all

பறிமுதல் செய்யப்பட்ட 18 kg தங்கம்.. 100 கிலோ வெள்ளி பொருட்கள் .. தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு வந்து 18 கிலோ தங்க நகைகளுக்கும் 100 கிலோ வெள்ளி பொருட்கள் உரிய ஆவணங்கள் உள்ளதா...

Read out all

7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில்...

Read out all

KL Rahul Declared Fit For IPL 2024 NCA Advise Not To Keep Him in First Few Games

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள்...

Read out all

நான் செஞ்ச பெரிய தப்பு.. நடிக்க வந்ததுதான்.. ரகுவரன் நினைவு நாளில் சில நினைவுகள்..

தென்னிந்திய சினிமாவில் ஈடு இணை செய்ய முடியாத தன்னிகரில்லா ஒரு அக்மார்க் வில்லன் என்றால் அது ரகுவரனை தவிர யாராக இருக்க முடியும். பெரிய அளவில் எல்லாம் அவருக்கு வசனங்கள்...

Read out all

வடசென்னை ஆண்ட்ரியா பாணி.. திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. பின்னணியில் யார்?

ஒன்றிய திமுக செயலாளர்

செங்கல்பட்டு மாவட்டம்,...

Read out all

Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?

நடிகர் ரஜினிக்கு முடி உதிர்தல் பிரச்சினை எப்படி நடந்தது என்பதை மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி பகிர்ந்த பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவின் சூப்பர்...

Read out all

Actor Vijay Car Damaged in Kerala By Thalapathy Fans GOAT Tamil Cinema News

கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு...

Read out all

Karthigai Deepam: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்: தீபாவுக்கு நேரும் அவமானம் – கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் “தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு...

Read out all

demand for csk vs rcb tickets ashwin request for csk

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள்...

Read out all

anna serial today 18th march zee tamil serial written update | Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை, பாக்கியம் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் கனி வயசுக்கு...

Read out all

Fact Check Fake BJP Candidates List Circulating Lok Sabha Election 2024 | Fact Check: கரூரில் அண்ணாமலை; தூத்துக்குடியில் ராதிகா: வலம் வரும் பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டில் பாஜக சார்பாக, தென் சென்னையில் தமிழிசை சொந்தரராஜனும், கரூரில் மாநில தலைவர் அண்ணாமலையும், தூத்துக்குடியில் ராதிகாவும் போட்டியிடுவதாக  பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது.  இதற்கு மறுப்பு...

Read out all

SC Refuses Stay Disqualification Of Six Congress MLA From Himachal Pradesh

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கிறது. கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்:...

Read out all

Indian student killed in america body found in forest | America Indian Student: தொடரும் மர்மம்! கொல்லப்பட்ட இந்திய மாணவர்

America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர் கொலை: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும்...

Read out all

Isha yoga Centre rekla race contest 202

’தமிழ் தெம்பு’ திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.  200 மீட்டர் மற்றும் 300 மீட்டர்...

Read out all

நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவு ஜூன்...

Read out all

Top 10 Highest Paid Player in IPL 2024 List KL Rahul Rohit Sharma

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள்...

Read out all

musician ar rahman praised The Goat Life movie

‘தி கோட் லைஃப்’ மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தி கோட் லைஃப்’ (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி...

Read out all

இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்தி வருகிறது

இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற  திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ  ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்திகின்றனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அரசியலில் துரோகம் என்ற வார்த்தையை...

Read out all

திருச்சியில் பிள்ளையார் சுழி போடும் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! பிரச்சாரத்திற்கு தயாரான திமுக, அதிமுக!

Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி தொடங்குகிறார். சூடுபிடித்த தேர்தல் களம்: பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,...

Read out all

Tamil Nadu Weather Salem Erode Recorded Highest Temperature Today March 18th | Weather: சேலம், ஈரோட்டில் சதமடித்த வெயில்..கவலையில் பொதுமக்கள்

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கரூர் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கொளுத்தும் வெயில்  பருவநிலை மாற்றம் காரணமாக வானிலை மாற்றமானது தொடர்ச்சியாக மாறி...

Read out all

"என் தங்கங்கள் " மாணவர்களை புகழ்ந்த சூர்யா

"என் தங்கங்கள் " மாணவர்களை புகழ்ந்த சூர்யா
Source link

Read out all

PMK BJP Alliance: திடீர் திருப்பம்: அதிமுக-வுக்கு டாடா; பாஜக கூட்டணியில் பாமக: 10+1 பார்முலாவுக்கு ஓகே சொன்ன மோடி?

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடனேயே, தென்னிந்தியாவில் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு, தேர்தல் அனல் வீசுகிறது. அதுவும், வட மாவட்டங்களில்...

Read out all

Tamilisai Soundararajan: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?- தமிழிசை பரபரப்பு பேட்டி

மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

Read out all

6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!

Election Commission: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று, இந்த முறையும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட...

Read out all

actor Vijay arrives Kerala for the GOAT movie shooting Vijay fans go frenzy at trivandrum airport

வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் (Th Greatest Of All Time) படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் இன்று கேரளா சென்றடைந்துள்ளார். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இணையாக நடிகர் விஜய்...

Read out all

Lok sabha election 2024 : தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது… எகிறியது எதிர்பார்ப்பு

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாக கூட்டம்...

Read out all

CSK vs RCB: அச்சச்சோ…ஆம்புலன்ஸில் தூக்கி செல்லப்பட்ட சி.எஸ்.கே வீரர்! காயத்தால் விலகும் 3 பேர்!

ஐபிஎல் 2024:

ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மார்ச் 22ஆம் தேதி...

Read out all

Actor Vijay in Kerala After 14 Years for GOAT Shooting Tamil Cinema News

14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  The Greatest...

Read out all

Cpi Candidates: சிபிஐ சார்பாக போட்டியிடும் திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக...

Read out all

Infosys Co-founder Narayana Murthy Gifts Shares Worth Rs 240 Crore To 4 Month Old Grandson | Infosys Narayana Murthy: அம்மாடியோவ்! 4 மாத பேரனுக்கு 240 கோடி மதிப்பிலான பங்குகள்

Infosys Narayana Murthy: தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு  ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி: நாட்டின் முன்னணி...

Read out all

Tamil Nadu Congress probable candidates Former IAS officer sasikanth senthil praveen chakravarty jothimani

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்...

Read out all

Sun tv ethirneechal serial today episode March 18 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த வாரத்தில் கொன்றவை தலைமையிலான ஸ்பெஷல் போலீஸ் டீம் தர்ஷினியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். வீரசங்கிலியின் அடியாள் ஒருவரின் ஜீவானந்தத்தை...

Read out all

திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி

திருச்சியில் மதிமுக கட்சி சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம்...

Read out all

Prakash Raj Said Any Political Party Talking About Getting Over 400 Seats In Lok Sabha Elections Is Arrogant | Prakash Raj: இதற்கு பெயர் திமிர் பிரதமர் மோடி!

மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் ...

Read out all