Tag: வெங்கட் பிரபு

  • vijays the goat movie second single to release on june month says director venkat prabhu

    vijays the goat movie second single to release on june month says director venkat prabhu

    தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கல். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தி கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி…

    Continue Reading

  • The goat movie director venkat prabhus Chennai 600028 movie completes 17 years

    The goat movie director venkat prabhus Chennai 600028 movie completes 17 years

    சென்னை 600028  வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் சென்னை 600028 (Chennai 600028). ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய் வசந்த், விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை 28 வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. மஞ்சுமெல் பாய்ஸின் முன்னோடி.. சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். இந்தப் படத்தைப் பார்க்கையில் அதில் மொத்தம் எத்தனை…

    Continue Reading

  • GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral

    GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு.     நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய்…

    Continue Reading

  • watch vijays the goat movie first single whistle podu song out now

    watch vijays the goat movie first single whistle podu song out now

    யுவன் ஷங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் தி கோட் (The Goat) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். பிரபுதேவா, பிரஷாந்த் , சினேகா , லைலா, மோகன் , பிரேம்ஜி , வைபவ், மினாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம்…

    Continue Reading

  • Venkat Prabhu Used Ajith Mangatha Movie Reference In Vijay The Goat Movie Whistle Podu Song

    Venkat Prabhu Used Ajith Mangatha Movie Reference In Vijay The Goat Movie Whistle Podu Song

    தி கோட் படத்தின் விசில் போடு பாடலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது தி கோட் ( The GOAT) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். பார்ட்டி ஒன்ன தொடங்கட்டும்மா என்று…

    Continue Reading

  • the goat movie first single promo video sung by thalapathy vijay to be released tomorrow evening details

    the goat movie first single promo video sung by thalapathy vijay to be released tomorrow evening details

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT – The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த மாதம் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ஏற்கெனவே இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். யுவன் இசையில் முதன்முறையாகப் பாடும் விஜய்! அதன்படி முன்னதாக ரம்ஜான் சிறப்பு அப்டேட்டாக தி கோட் திரைப்படம் வரும் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட வெளியீட்டுத் தேதி…

    Continue Reading

  • Eid wishes by celebrities vijay to bollywood actors GOAT update today as Ramzan speical

    Eid wishes by celebrities vijay to bollywood actors GOAT update today as Ramzan speical

    நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று அதிகாலையிலே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில்  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.    தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், புதிதாக…

    Continue Reading

  • GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!

    GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!

    GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்! Source link

    Continue Reading

  • Ramarajan: நல்லவேளை நான் நடிக்காம தப்பிச்சிட்டேன்.. வெங்கட்பிரபு செயலால் நொந்துபோன ராமராஜன்!

    Ramarajan: நல்லவேளை நான் நடிக்காம தப்பிச்சிட்டேன்.. வெங்கட்பிரபு செயலால் நொந்துபோன ராமராஜன்!

    <p>வெங்கட் பிரபு படத்தில் நடிக்க கூப்பிட்ட நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது நல்லவேளை நான் நடிக்கவில்லை என நினைத்ததாக நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>தமிழ் சினிமாவின் தற்போதுள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யை வைத்து &lsquo;the greatest of all time&rsquo; என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் &ldquo;பார்ட்டி&rdquo; என்ற படத்தை…

    Continue Reading

  • actor prashanth says vijay goat movie will be a feast to the fans | Prashanth: “கோட் படம் பெரிய விருந்தா இருக்கும்..” டாப்ஸ்டார் பிரசாந்த் கொடுத்த அப்டேட்

    actor prashanth says vijay goat movie will be a feast to the fans | Prashanth: “கோட் படம் பெரிய விருந்தா இருக்கும்..” டாப்ஸ்டார் பிரசாந்த் கொடுத்த அப்டேட்

    கோட் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருப்பதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். பிரசாந்த் பிறந்தநாள்: நடிகர் பிரசாந்த் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளன்று தனது ரசிகர்களையும் பத்திரிகை நண்பர்களையும் சந்தித்து வருகிறார் அவர். இந்த நாளில் தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு சமூக சேவைகளை செய்தார். அந்த வகையில் இந்த முறை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார் பிரசாந்த். இலவசமாக தலைக்கவசம் இது குறித்து அவர் பேசுகையில்…

    Continue Reading

  • malayalam director vineeth sreenivasan rejected vijay goat movie because of this reason see details

    malayalam director vineeth sreenivasan rejected vijay goat movie because of this reason see details

    வெங்கட் பிரபு  படங்கள் என்றால் தனக்கு அவ்வளவு பிடிக்கும், ஆனால் அவரது படத்தில் நடிக்க முடியாமல் போனது என தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன். தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தி கோட் (The GOAT). ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை…

    Continue Reading

  • GOAT movie director venkat prabhu requests fans to wait for the next update on x

    GOAT movie director venkat prabhu requests fans to wait for the next update on x

    அநியாயம் பண்ணாதீங்க விரைவில் அப்டேட் வரும் என்று கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். கோட் (GOAT) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், பிரேம்ஜி  உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனைத் தொடர்ந்து…

    Continue Reading

  • Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

    Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

    <h2><strong>தி கோட் படம்:</strong></h2> <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக &ldquo;<a title="லியோ" href="https://tamil.abplive.com/topic/leo" data-type="interlinkingkeywords">லியோ</a>&rdquo; என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T &nbsp;என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.&nbsp;&nbsp;</p>…

    Continue Reading

  • Vijay In Kerala | ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி

    Vijay In Kerala | ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி

    <p>ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி</p> Source link

    Continue Reading

  • GOAT Movie Update Actress Trisha to act with Vijay in Cameo sources | GOAT Vijay

    GOAT Movie Update Actress Trisha to act with Vijay in Cameo sources | GOAT Vijay

    நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் (The GOAT – Greatest Of All Time). பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். கௌரவக் கதாபாத்திரம் சைன்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, இந்நிலையில் இப்படம் பற்றிய…

    Continue Reading

  • Netflix seals vijay starrer venkat prabhu goat movie ott rights

    Netflix seals vijay starrer venkat prabhu goat movie ott rights

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைபற்றியுள்ளது. கோட் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்‌ஷி செளதரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய்…

    Continue Reading

  • Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie

    Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie

    G.O.A.T Movie: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கோட் படம்: இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது…

    Continue Reading

  • actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

    actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

    கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT – Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன்,  தமிழக வெற்றி கழகம்”…

    Continue Reading

  • GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay

    GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay

    கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனி சித்தார்த்தா நூனி தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக உருவெடுத்து வருகிறார்  சித்தார்த்தா நூனி. இந்தி மற்றும் கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா மற்றும் யு டர்ன் படங்களில் இவரது வேலை பரவலாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அருண்…

    Continue Reading

  • Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

    Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

    Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்! Source link

    Continue Reading

  • Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise

    Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise

    பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை லேசாக்கி மாயாஜாலம் செய்யக்கூடியவர். 47 வயதேயான இந்த இசை வாணிக்கு இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றுச் சென்றது அனைவரையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது.  ஒட்டுமொத்த குடும்பமே அவர்களின் இசையால் மக்களை சந்தோஷப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில், எப்படி ஆறுதல் சொல்வது என்பது மிக பெரிய வேதனை. இசைமைப்பாளர்கள், இயக்குநர்கள் என…

    Continue Reading

  • Top Star Prashanth Gives A Wonderful Come Back Through Venkat Prabhu GOAT

    Top Star Prashanth Gives A Wonderful Come Back Through Venkat Prabhu GOAT

    ஒரு மருத்துவராக தன்னுடைய இலக்கை நிர்ணயம் செய்து வைத்திருந்தவருக்கு எதேச்சையாக கிடைத்த வாய்ப்பு மூலம் அவரின் மொத்த பயணமுமே திசை மாறி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகராக உருவெடுத்தார்.  அவர் தான் டாப் ஸ்டார் பிரஷாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் ஒரு ஆணழகனாக கொண்டாடப்பட்டார்.    பேக் டு பேக் ஹிட்: செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, அப்பு, வின்னர் என பேக்…

    Continue Reading

  • Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released

    Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released

    நடிகர் விஜய் நடித்துள்ள “The Greatest of All Time” படத்தின் புது போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. Meet #TheGOATsquadWish you all #TheGreatestOfAllTime Pongal ❤️#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @thisisysr @actorprashanth @PDdancing… pic.twitter.com/AiblZJNyw1 — AGS Entertainment (@Ags_production) January 15, 2024 பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்…

    Continue Reading

  • Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

    Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

    கோட் (G.O.A.T)  நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி வருகிறது கோட் (G.O.A.T). வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கி  ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் இந்தப் படத்தி நடித்து வருகிறார். தொடர்ச்சியான அப்டேட்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கியது…

    Continue Reading

  • Goat Movie Release : விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் வெளியாகுகிறதா கோட் படம்?

    Goat Movie Release : விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் வெளியாகுகிறதா கோட் படம்?

    Goat Movie Release : விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் வெளியாகுகிறதா கோட் படம்? Source link

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed