Tag: ஹர்திக் பாண்டியா

IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள களமிறங்கியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போலவே 10 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் மனதில்…

Rajasthan royals beats Mumbai indians in huge margin in IPL 2024
ஐ.பி.எல் 2024 இல் 14 ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே தடுமாறிய மும்பை அணி, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது.நிதானமாக ஆடிய ராஜ்ஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…

ipl 2024 hardik pandya push lasith malinga after mumbai indians defeat against Sunrisers Hyderabad – watch video
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டு…

Hardik pandya disrespects Rohit sharma ipl 2024 – watch video
By : ABP NADU | 25 Mar 2024 11:29 PM (IST) ரோகித்தை அவமதிக்கும் ஹர்திக்? கொந்தளித்த ரசிகர்கள் ஐபிஎல் வீடியோக்கள் Rohit sharma vs Hardik pandya : ரோகித்தை அவமதிக்கும் ஹர்திக்? கொந்தளித்த ரசிகர்கள் மேலும் காண Source link

IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians ahmedabad crowd compare hardik pandya to a dog – Watch Video
ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமித்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குவது இதுவே முதல்முறை என்பதால் இந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. போட்டியின்போது ஹர்திக் பாண்டியா தலைமையின்கீழ் ரோஹித் சர்மா எப்படி செயல்படுவார், மும்பை அணியின் ரசிகர்கள் அவரை முழுமையாக ஏற்றுகொள்வார்களா என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு நடுவில் ஹர்திக் பாண்டியாவை…

ipl 2024 hardik pandya did field adjustment with rohit sharma in whole ground during mi vs gt match-watch video
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதலே, ரசிகர்கள் பாண்டியாவை குறிவைத்து வசைபாட தொடங்கினார். மேலும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக ரோஹித் – ரோஹித் என்று ஸ்டேடியம் முழுவதும் பலத்த கோஷங்கள் எழுந்தது. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ இன்று வேகமாக…

suryakumar yadav ruled out mumbai indians IPL 2024
ஐ.பி.எல் 2024: ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணியில் பல்வேறு குழுப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை தன் தலைமையிலான குஜராத் அணியை இறுதி போட்டி வரை ஹர்திக் பாண்டியா அழைத்து வந்தார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையையும் அவர் பெற்று கொடுத்தார். இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் சீசன்…

ipl 2024 hardik pandya remained silent on rohit sharma mumbai indians captaincy down – Watch Video
கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோஹித் சர்மா, 2024 முதல் மீண்டும் பேட்ஸ்மேனாக தனது பயணத்தை கடக்க இருக்கிறார். மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024க்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்தி பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக…

mumbai new captain hardik pandya has joined mi camp ahead of ipl 2024 – Watch Video
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். திரும்பிய கையோடு அங்கிருந்த கடவுளின் படத்திற்கு மாலையிட்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, 2022ல் குஜராத் அணி…

IPL 2024 Hardik Pandya Joins Mumbai Indians Latest IPL News in Tamil Rohit Sharma – Watch Video
ஐபிஎல் ஃபீவர் இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகின்றது. களமிறங்கவுள்ள 10 அணிகளும் தங்களது அணி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. மும்பை அணியுடன் இணைந்த ஹர்திக்: இதில் ஐபிஎல் வரலாற்றில் முதலில் ஐந்து முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை முற்றிலும் புது ஐடியாவோடு களமிறங்குகின்றது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக இம்முறை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு…

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா வாங்கிய முதல் சம்பளம்…IPL-ல் செய்த சாதனை என்ன தெரியுமா? உடனே பாருங்க!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி<span…

Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout
Sports 25 Jan, 01:18 PM (IST) Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout Source link

Indian Captain Rohit Sharma Place In T20 Side Under Danger After Not Able To Score Runs
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த டி20 தொடரின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் குறுகிய கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கியுள்ளார். மீண்டும் வரும் தொடரில் ரோஹித் அதிரடியான இன்னிங்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்க…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Great content! Keep up the good work!