New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது....

Read out all

“இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்” டி.எம்.கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்!

டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது: மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சங்கீத கலாநி தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக இசை கச்சேரிகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது....

Read out all

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில்...

Read out all

உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்.. 60 பேர் மரணம்!

Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 60 பேர் மரணம்...

Read out all

Azhagi Re-Release movie crew released special video | Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா?

இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினரின் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அழகி ரீ ரிலீஸ்: தமிழ் சினிமாவில் உணர்வுகள் சார்ந்து படம் எடுப்பவர்களில் ஒருவர்...

Read out all

pmk | பாமக

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில்  பாமக போட்டி  வந்தவாசி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் ஏகே மூர்த்தி போட்டியிட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஏகே மூர்த்தி...

Read out all

OPS Disqualification: சுயேச்சையாக போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.க்கு சிக்கல்! எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கமா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை...

Read out all

Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான...

Read out all

ipl 2024 pbks vs dc match playing xi pitch report match prediction and playing 11 | PBKS vs DC: நீண்ட நாட்களுக்குபின் களமிறங்கும் பண்ட்.. தவான் படை என்ன செய்யும்..? டெல்லி

PBKS vs DC: ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியும், இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30...

Read out all

today movies in tv tamil March 23rd television schedule pithamagan naiyaandi thozha Vikram

Saturday Movies: மார்ச் 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: நையாண்டி மதியம் 3.30  மணி:...

Read out all

அடடே! லீவு போடாமல் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் விமான பயணம்! நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என...

Read out all

7 Am Headlines today 2024 March 23rd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர்...

Read out all

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை...

Read out all

Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி

Ponmudi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும்...

Read out all

CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவங்கள் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய...

Read out all

CSK starts IPL 2024 with a great victory against RCB

CSK vs RCB, IPL 2024: பெங்களூருவைப் பொளந்து கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! Source link

Read out all

நெருங்கும் தேர்தல்! தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் – ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Tamilnadu Ministry: அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி:

திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர்...

Read out all

CM Stalin: பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: சரியான நேரத்தில் தலையிட்ட அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அமைச்சரானார் பொன்முடி:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர்...

Read out all

IPL 2024 CSK vs RCB Opening Ceremony fans get disappointed on a r rahman singing hindi songs instead of tamil

சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில் நடக்கும் ஆட்டத்தில் இந்திப் பாடல்களுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல் தொடக்கவிழா ஐ.பி.எல் 17 ஆவது...

Read out all

Who Is Murali Shankar Villupuram Pmk Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு  தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு...

Read out all

Electoral bonds full data MEIL Future gaming and hotel services among top donors for BJP congress BRS DMK also in the list

தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்துள்ளது என்பது தேர்தல் ஆணையம் ...

Read out all

Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும்...

Read out all

delhi cm arvind kejriwals wife sunita reacts to his husband arrest modis arrogance

Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக,  அவரது மனைவி சுனிதா எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. ”மோடிஜியின் ஆணவம்” – சுனிதா ஆவேசம்: டெல்லி முதலமைச்சர்...

Read out all

CSK vs RCB Highlights: வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே; தோனிக்குப் பிறகு ருதுராஜ் அடைந்த பெருமை; விராட் படைத்த சாதனை; முழு விபரம்!

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி விக்கெட்டுகள்...

Read out all

Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில்...

Read out all

“ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது” திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக: இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது....

Read out all

Delhi Chief Minister Arvind Kejriwal ed custody till March 28 regarding liquor policy case

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை கைது: மார்ச் 21 ஆம்...

Read out all

Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema

Thalapathy Vijay: கேரளாவில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் வெளியிட்ட வீடியோ: கேரளாவில், தனது நடிப்பில் உருவாகி வரும் தி கோட்...

Read out all

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல்…ஜனநாயகம் இல்லாமல் போயிடும் – அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில், வேட்பாளர் கதிர் ஆனந்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகப்படுத்தினர்....

Read out all

Karnataka actor shivakumar movie ban seek by bjp for his wife geeta

மக்களவை தேர்தலில் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா போட்டியிடும் நிலையில், அவரது படங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ...

Read out all

PM Modi: "140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை" பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி உருக்கம்!

பூடான் சென்ற பிரதமர் மோடி:

இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணாக பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் விமான...

Read out all

CSK vs RCB, IPL 2024: சரிந்த ஜாம்பவான்கள்; ருத்ரதாண்டவமாடிய ராவத் – டி.கே கூட்டணி; சென்னைக்கு 174 ரன்கள் இலக்கு!

17வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு...

Read out all

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

<br...

Read out all

Anna Hazare slams Arvind Kejriwal says got arrested because of his own deeds

கடந்த 2004ஆம் தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைவதற்கு...

Read out all

Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

தி கோட் படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது....

Read out all

lok sabha 2024: விருதுநகரில் விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! களம் யாருக்கு சாதகம்?

விஜயகாந்த் மகன் மகன் விஜயபிரபாகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளதை தொடர்ந்து பிரபல தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.

மக்களவை தேர்தல்:

மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல்...

Read out all

cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்! இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக...

Read out all

World Water Day Awareness program to protect bird species in karur – TNN | உலக தண்ணீர் தினம்

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      ...

Read out all

"இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய...

Read out all

விசில் போடு… ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!

ஐ.பி.எல் 2024:   ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் சீசன் 17- இன்று (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,...

Read out all

arvind kejriwal arrested what will be impact of arvind kejriwal arrest in lok sabha election 2024 latest tamil news

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும்...

Read out all

22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொன்முடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.  கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான...

Read out all

Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகில் உள்ள பெரியசெவலை பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

Read out all

Latest Gold Silver Rate Today march 22 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 49,600 -ஆக விற்பனை...

Read out all