Tag: Vellore

PM Modi TN Visit: பிரதமர் மோடி வருகை; வேலூரில் போக்குவரத்து மாற்றம் ட்ரோன்கள் பறக்க தடை

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் பகல் 12…

Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில்; போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர தீர்வை காணவில்லை. எங்களை நாடு ரோட்டில் வெயிலில் போட்டதை தவிர மக்கள் நீங்கள் என்ன செய்தீர்கள். 10 ஆண்டு ஆட்சியில் பாஜக நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தாய்…

தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு – மன்சூர் அலிகான் நூதன பிரச்சாரம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் போது காய்கறி மார்கெட்டில் தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறி மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.

நூதனமுறையில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை…

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி
நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கல்வியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜாக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பென்ஸ் பார்க் தனியார்…

இந்திரா காந்தி தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்
வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பா.ஜ.க. மத்திய அரசு மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறது. ஸ்டேட் பாங்க், நீதிமன்றம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி முடக்கப்பட்டது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட்…

Lok Sabha Election 2024: சண்முகத்தின் பெயரிலேயே 9 பேரின் வேட்பு மனு ஏற்பு – ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி தொடங்கி (புதன்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல்…

Lok Sabha Election 2024: எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால்… ஏ.சி.க்கு கே.சி. எச்சரிக்கை

எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக எச்சரித்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி ஆதரித்து குடியாத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காய்கறி சந்தை மற்றும்…

Lok Sabha Election 2024: விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்… – மன்சூர் அலிகான் சொன்னது என்ன?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார். வந்த பின் உங்களை நன்றாக சரியாக வழி நடத்துவார் என பேசினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேலூர் நாடாளுமன்றத்திற்கு…

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல்…ஜனநாயகம் இல்லாமல் போயிடும் – அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில், வேட்பாளர் கதிர் ஆனந்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் "மோடி மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எங்களை பார்த்தது ( திமுக) வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்று கூறுவது அவர் பதவிக்கு ஏற்ற நாகரிகமான பேச்சு அல்ல. நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு. தமிழக…

நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும்.…

நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024)…

Durai Dayanidhi: மீண்டும் மருத்துவமனையில் அழகிரி மகன், துரை தயாநிதி; என்னாச்சு அவருக்கு?

சென்னையில் வசித்து வரும் துரை தயாநிதி மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாநிதி அழகிரி:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை…

தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதியில்லை – கனிமொழி காட்டம்

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மூலம் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில் 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறனர். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’…

Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை

ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து, கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.

மொய்தீன் பாய் கதாபாத்திரம்

விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின்…

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்…
Latest News

Stay Connected
Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Snatched in all the right places 💃 Our plus-size range is made to celebrate your shape, not hide it. Sizes…