"அப்போ நாங்க காதலிச்சுட்டு இருந்த சமயம்!" - ஜெயராம் |actor-jayaram-love-story-shooting-incident-interview

நடிகர் ஜெயராம், “என்னுடைய மனைவியும், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து நடித்த படத்தை நான் அடிக்கடி பார்ப்பேன். அந்தப் படத்தின் பெயர் ‘வடக்கு நோக்கி யந்திரம்’. ‘பஞ்சதந்திரம்’ போல அந்தப் படமும் நல்ல நகைச்சுவை அம்சங்களோடு இருக்கும்.

சோர்வடையும் சமயங்களில் அந்தப் படத்தை நான் போட்டுப் பார்ப்பேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளங்களுக்கு நான் யாருக்கும் தெரியாமல் போய் என் மனைவியைச் சந்திப்பேன்.

அப்போ நாங்க காதலிச்சுட்டு இருந்த சமயம். ஸ்ரீனிவாசன்கிட்ட மட்டும் சொல்லிட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வருவேன். நாங்க காதலிச்சுட்டு இருந்த நேரத்துல இந்த மாதிரி நாங்க வெளியே போனதுனால ஒருநாள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கு.

இதை நான் எங்கேயும் சொன்னதில்லை” எனத் தொடர்ந்தவர், “எனக்கு படப்பிடிப்பு நடந்த பகுதியின் அருகில் என் மனைவி நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்துட்டு இருந்தது.

மாலை லைட் போவதற்குள் என் மனைவி நடித்த படத்தின் ஒரு பாடல் ஷூட் பண்ணியாக வேண்டும். அப்போ மொபைல் கிடையாது. என்னுடைய கார் ஹார்ன் சத்தம் என் மனைவிக்குத் தெரியும்.

அன்னைக்கு நான் ஹார்ன் அடிச்சதும் ஷூட்டிங்ல ‘டச் அப் பண்ணிட்டு வந்துறேன்’னு பொய் சொல்லிட்டு என்கூட வந்துட்டாங்க. அன்னைக்கு முடிக்க வேண்டிய ஷூட்டிங் நின்றுவிட்டது. அந்தப் படத்தின் இயக்குநரும் கோபமாகித் திட்டிவிட்டார். பிறகு நான் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

Source link


  1. EmilioJeomo Avatar
    EmilioJeomo

    Закажите G202 https://mismar74.ru/G202.html онлайн. Актуальные цены, наличие на складе, технические характеристики, выгодные условия покупки и быстрая доставка по всей России.

  2. Kadıköy Su Kaçağı Tespiti Avatar

    Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Схема помощи зависит от состояния, стажа употребления, противопоказаний и дальнейших целей лечения. Изучить вопрос подробнее – [url=https://vyyvod-iz-zapoya-v-krasnoyarske17.ru/]вывод из запоя на…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed