Tag: வீடியோ

• Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா ’ஹரே கிருஷ்ணா.. ஹரே ராமா’ பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஹர்தி பாண்டியா பற்றி சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. புதிதாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு…

Continue Reading

• Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…

Continue Reading

• Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…

Continue Reading

• Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது.  சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்…

Continue Reading

• இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக் கொண்டு, இனிப்புகளை வழங்கி, ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு தொந்தரவு கொடுத்த கும்பல்:

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின்போது,  இஸ்லாமியர்களை ஒரு கும்பல் வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர்…

Continue Reading

• 22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.  கேலி செய்த பெண்: இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம்…

Continue Reading

• Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த…

Continue Reading

• Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

தி கோட் படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T  என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

Continue Reading

• Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க

Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க

Shocking Video: சவுதி அரேபியாவில் ஆண் ரோபா ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.  தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்ப மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொழிற்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் ஏஐ…

Continue Reading

• A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை: வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நிலையில், மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துலே மாவட்டத்தில் ஒரு…

Continue Reading

• Attacks on Indian students are increasing recently in the US Syed Mazahir Ali from Telangana got injuredin Chicago

Attacks on Indian students are increasing recently in the US Syed Mazahir Ali from Telangana got injuredin Chicago

இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.   இந்திய மாணவர் மீது தாக்குதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தது பெரும்…

Continue Reading

• Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் உக்கிரம் அடைந்துள்ளது. தினந்தோறும், அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கலவரங்கள் வெடித்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவம்: இதனால், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், மத…

Continue Reading

• Watch video Youth Suffers Heart Attack Dies After Moving SUV Hits His Head While Collapsing In uttarpradesh

Watch video Youth Suffers Heart Attack Dies After Moving SUV Hits His Head While Collapsing In uttarpradesh

Shocking Video: உத்தரபிரதேசத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்து இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இளைஞருக்கு மாரடைப்பு: சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.  இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில்…

Continue Reading

• Watch Video: | Watch Video:

Watch Video: | Watch Video:

Watch Video: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, ஒருவரைக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.  நாடாளுமன்றத்தில் சலசலப்பு: மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு அதிபராக பதவியேற்றார்.  இந்த நிலையில்,  இன்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு  நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும்…

Continue Reading

• Shocking Video 5 Years Old Boy Drowns As Family Forces Him To Take Ganga Dip To Cure Blood Cancer | ‘புற்றுநோய் குணமாகும்’ – கங்கை நதிநீரில் மூழ்க வைத்த பெற்றோர்

Shocking Video 5 Years Old Boy Drowns As Family Forces Him To Take Ganga Dip To Cure Blood Cancer | ‘புற்றுநோய் குணமாகும்’ – கங்கை நதிநீரில் மூழ்க வைத்த பெற்றோர்

கங்கையில் நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என்று பெற்றோர் நம்பியுள்ளனர். இதனை அடுத்து, சிறுவனை 5 நிமிடங்களுக்கு கங்கை நதிநீரில் பெற்றோர் மூழ்க வைத்துள்ளனர். இதனால் மூச்சு திணறிய 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  5 வயது சிறுவன் உயிரிழப்பு: டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவனின் குடும்பம் நேற்று காலை 9 மணிக்கு ஹரித்வாருக்கு புறப்பட்டனர். தனது 5 வயது குழந்தையுடன் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports