Tag: ஜெயலலிதா

• RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?

RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய விசுவாசியாக இருந்தவரும், எம்.ஜி.ஆர். அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அப்பேற்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவி பறிபோனதற்கு ரஜினிகாந்த் காரணமாக அமைந்தார்.

பாட்ஷா:

பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலமாக எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை அளித்தது போலவே, எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், பணக்காரன், ஊர்க்காவலன் என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தார்.

பின்னர், நீண்ட…

Continue Reading

• CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவங்கள் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர்:

கடந்த ஜனவரி 31ஆம் தேதி, சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

Continue Reading

• PM Modi is eyeing ADMK votes in Tamil Nadu reason behind his praise on MGR and jayalalitha | அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி

PM Modi is eyeing ADMK votes in Tamil Nadu reason behind his praise on MGR and jayalalitha | அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு சவாலாக மாறிய தமிழ்நாடு: ஆனால், பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது…

Continue Reading

• ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

விழுப்புரம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.

தங்க மோதிரம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் ஜெயலலிதா பிறந்த…

Continue Reading

• As per Bengaluru special court orders former cm Jayalalithaa’s gold and diamond jewelleries coming to Tamil Nadu | Jayalalitha Assets: தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள்

As per Bengaluru special court orders former cm Jayalalithaa’s gold and diamond jewelleries coming to Tamil Nadu | Jayalalitha Assets: தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள்

Jayalalitha Assets: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்ட, தங்க மற்றும் வைரக் நகைகள் 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு, கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் ஜெயலலிதா…

Continue Reading

• Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

விஸ்வரூபம் படத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா – கமல்ஹாசன் இடையே பிரச்சினை வெடித்தது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனைப் பற்றி காணலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் “விஸ்வரூபம்”. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர்…

Continue Reading

• List of former Chief Ministers who have been arrested in scam case in indian history | list of CM Arrested: ஹேமந்த் சோரன் மட்டுமா?

List of former Chief Ministers who have been arrested in scam case in indian history | list of CM Arrested: ஹேமந்த் சோரன் மட்டுமா?

list of CM Arrested: ஊழல் வழக்கில் இதுவரை கைதாகியுள்ள முன்னாள் முதலமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஹேமந்த் சோரன் கைது: ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பது, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, முதலமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்ட முதல் நபரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். அதேநேரம் கைது நடவடிக்கைக்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.…

Continue Reading

• DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்

DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்

TN GIM 2024 Investment: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை சாத்தியப்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் புதியதாக தொழில்களை தொடங்குவது மற்றும் ஏற்கனவே இருக்கும் தொழில்களை விரிவுபடுத்துவது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed