Tag: ஷிகர் தவான்

• PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால்…

Continue Reading

• ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

இன்று ஐபிஎல் 2024ல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ல மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா…

Continue Reading

• IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

குஜராத் கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் 2…

Continue Reading

• ipl 2024 pbks vs dc match playing xi pitch report match prediction and playing 11 | PBKS vs DC: நீண்ட நாட்களுக்குபின் களமிறங்கும் பண்ட்.. தவான் படை என்ன செய்யும்..? டெல்லி

ipl 2024 pbks vs dc match playing xi pitch report match prediction and playing 11 | PBKS vs DC: நீண்ட நாட்களுக்குபின் களமிறங்கும் பண்ட்.. தவான் படை என்ன செய்யும்..? டெல்லி

PBKS vs DC: ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியும், இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன.  கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை சூழ்நிலைகள் முற்றிலும் மாறி போயுள்ளது. கடந்த ஆண்டு விபத்து காரணமாக விளையாடாமல் போன ரிஷப்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed