Category: இந்தியா

All national news including indian states

• top news India today abp nadu morning top India news April 2 2024 know full details

top news India today abp nadu morning top India news April 2 2024 know full details

சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்! மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு  தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி – ஏப்ரல் 12ல் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்பு  இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்  மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க 10 தனிப்படைகள்,…

Continue Reading

• EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024

EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024

EVM case: கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு: கடந்த 1982ஆம் ஆண்டுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. பரவூர் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம்…

Continue Reading

• Union home minister Amit shah cancels Tamil Nadu visit ahead of Lok Sabha election 2024 | Amit Shah TN Visit: நெருங்கும் தேர்தல்! அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து

Union home minister Amit shah cancels Tamil Nadu visit ahead of Lok Sabha election 2024 | Amit Shah TN Visit: நெருங்கும் தேர்தல்! அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில்…

Continue Reading

• Harsha Bhogle talks politics amid Turbulent situation shares anecdotes about Vajpayee and PV Narasimha Rao

Harsha Bhogle talks politics amid Turbulent situation shares anecdotes about Vajpayee and PV Narasimha Rao

Harsha Bhogle: இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஹர்ஷா போக்லேதான். அசாத்திய திறன்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தனது வர்ணனையை ஒலிக்க செய்தவர். 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இரு தரப்பு போட்டிகள், ஐபிஎல் என பல தொடர்களில் வர்ணனை செய்து அசத்தியுள்ளார். கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்களை தனது வர்ணனை மூலம் இளைஞர்களுக்கு எடுத்து சென்ற ஹர்ஷா போக்லேவுக்கு 40…

Continue Reading

• Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?

Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்புதாக, டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தெரிவித்துள்ளது. மேலும் காண Source link

Continue Reading

• 18 மணி நேர முயற்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!

18 மணி நேர முயற்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!

Borewell: ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆழ்துளை கிணற்றை தோண்டுவதற்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: இந்த நிலையில், கர்நாடக மாநிலம் லச்சியன் கிராமத்தில் 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.…

Continue Reading

• Rahul Gandhi Assets including Land Shared With Priyanka Gurugram Office Mutual funds stock markets

Rahul Gandhi Assets including Land Shared With Priyanka Gurugram Office Mutual funds stock markets

Rahul Gandhi Assets: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த…

Continue Reading

• அரசியலில் புது இன்னிங்ஸ்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் இருந்து விடைபெற்ற சோனியா காந்தி!

அரசியலில் புது இன்னிங்ஸ்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் இருந்து விடைபெற்ற சோனியா காந்தி!

Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
Source link

Continue Reading

• Cauvery Management: இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.. முக்கிய பிரச்சினையை எழுப்ப கர்நாடகா திட்டம்!

Cauvery Management: இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.. முக்கிய பிரச்சினையை எழுப்ப கர்நாடகா திட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த…

Continue Reading

• Tamil Nadu govt Moves Supreme Court Seeking To Direct Union To Release Disaster Relief Funds

Tamil Nadu govt Moves Supreme Court Seeking To Direct Union To Release Disaster Relief Funds

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்குவதில்லை என மத்திய அரசு மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தை நாடும் மாநில அரசுகள்: கடன் வழங்கும் அளவை உயர்த்தக் கோரி கேரள அரசும் வறட்சி நிவாரண தொகை வழங்கக் கோரி கர்நாடக அரசும் மத்திய அரசுக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வரிசையில்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 4th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 4th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: இந்தியாவை பாஜக ஆண்டது போதும்.. சமூக நீதி, ஜனநாயகம் நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி – 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு இந்தியாவில் ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது தான் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்’ மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி ஏப்ரல் 12ல் தமிழ்நாடு வருகை – நெல்லை, கோவையில்…

Continue Reading

• West Bengal CM Mamata Banerjee Serves Tea At Roadside Stall ahead of Lok Sabha elections 2024

West Bengal CM Mamata Banerjee Serves Tea At Roadside Stall ahead of Lok Sabha elections 2024

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேற்குவங்கத்தில் களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு…

Continue Reading

• தாறுமாறாக உயரப்போகிறதா மருந்துகளின் விலை? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

தாறுமாறாக உயரப்போகிறதா மருந்துகளின் விலை? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

Medicine Price Rise: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மருந்துகளின் விலை உயர்வு இந்த மாதத்துடன் (ஏப்ரல்) அமலுக்கு வரலாம் என தகவல் வெளியானது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருந்துகளின் விலை உயர்கிறதா? இந்த நிலையில், மருந்துகளின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் பொய்யானவை என்றும் உள்நோக்கத்துடன் இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து…

Continue Reading

• Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?

Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?

Vijender Singh: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

Source link

Continue Reading

• Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…

Continue Reading

• TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years

TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

Continue Reading

• முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

14…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 3rd headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 3rd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர்; சீனா, இந்தியாவை எதிர்க்க துணிச்சல் இல்லை- கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவதும் இன்னும் சில நாட்களுக்குத்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை நாம் போடும் ஓட்டுதான் மோடிக்கு போடும் வேட்டு; மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது – பள்ளிக்கல்வித்துறை தகவல் கூட்டாட்சி என கூறும் மோடி காட்டாச்சி…

Continue Reading

• Rahul-ShahRukh: ஷாருக்கானிடம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கேட்ட ராகுல்! என்ன சொன்னார் ஷாருக்?

Rahul-ShahRukh: ஷாருக்கானிடம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கேட்ட ராகுல்! என்ன சொன்னார் ஷாருக்?

அரசியல்வாதிகளுக்கு ஒரு அறிவுரை கூறுங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டதற்கு, நடிகர் ஷாருக்கான் என்ன பதிலளித்தார் என்பதை தெரிந்து கொள்வோம்

ராகுல் கேட்ட அறிவுரை:

பல தசாப்தங்களாக பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகரான ஷாருக்கான், இந்தியாவில்…

Continue Reading

• Congress leader mallikarjun kharge Not Clapping For Narasimha Rao’s Bharat Ratna Are False | Fact Check: நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா; விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கைதட்டவில்லையா

Congress leader mallikarjun kharge Not Clapping For Narasimha Rao’s Bharat Ratna Are False | Fact Check: நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா; விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கைதட்டவில்லையா

நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னாவுக்கு விருது வழங்கப்பட்ட விழாவில், நரசிம்ம ராவ் மகன் அந்த விருதை பெறும்போது காங்கிரஸ் தலைவர் கார்கே கை தட்டவில்லை என்பதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரத ரத்னா விருது: இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மறைவுக்கு பின், மார்ச் 30, 2024 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. விருதை நரசிம்ம ராவ் மகன் பிரபாகர் ராவ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதை…

Continue Reading

• மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்!

மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்!

புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.-யும் குற்றம்சாடின. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து அக்டோபர்,4-ம் தேதி அவரது வீட்டில்…

Continue Reading

• Baba Ramdev: ”அதெல்லாம் முடியாது”- மன்னிப்பு கேட்ட பதஞ்சலி ராம்தேவ்- மறுத்த உச்ச நீதிமன்றம்!

Baba Ramdev: ”அதெல்லாம் முடியாது”- மன்னிப்பு கேட்ட பதஞ்சலி ராம்தேவ்- மறுத்த உச்ச நீதிமன்றம்!

பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். எனினும் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பி விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். சர்ச்சை விளம்பரம்: பின்னணி என்ன? பதஞ்சலி நிறுவனத்தின்…

Continue Reading

• 6 people got injured after a speeding car rammed into a Kachori shop on Delhi’s Rajpur Road on March 31 – Shocking Video

6 people got injured after a speeding car rammed into a Kachori shop on Delhi’s Rajpur Road on March 31 – Shocking Video

டெல்லி ராஜ்பூர் சாலையில் உள்ள சமோசா கடை மீது கடந்த மார்ச் 31ம் தேதி வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். டெல்லி ராஜ்பூர் சாலையில் நடந்த விபத்தின் பயங்கரமான சிசிடிவி காட்சிகள் குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து டெல்லி காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் ஒரு வழக்கறிஞர்.…

Continue Reading

• Premier Probe Agencies “Spread Too Thin”, Cautions Chief Justice DY Chandrachud advice | Chief Justice: விசாரணை அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்

Premier Probe Agencies “Spread Too Thin”, Cautions Chief Justice DY Chandrachud advice | Chief Justice: விசாரணை அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்

Chief Justice: நாட்டின் விசாரணை அமைப்புகள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து, தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார்.  விசாரணை அமைப்புகளுக்கு ஆலோசனை: சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் முதல் இயக்குனரான, டிபி கோஹ்லியின் 20ம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய அவர், “முதன்மை விசாரணை அமைப்புகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் தங்கள் போர்களை சரியாக…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 2nd headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 2nd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:   10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி. பிஎச்.டி படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு – மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி கண்டனம். அருணாச்சல பிரதேச பெயரை மாற்றம் அளவிற்கு நம் நாட்டில் சீனா ஊடுருவி உள்ளது- கனிமொழி. பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது; மே 6ம் தேதி முடிவுகள் வெளியாகும் என தகவல். 2019ல் அடிக்கல் நாட்டிய மதுரை…

Continue Reading

• Nitin Gadkari says eliminating petrol, diesel vehicles its100% possible in india | பெட்ரோல் -டீசல் இல்லா வாகனககளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும்

Nitin Gadkari says eliminating petrol, diesel vehicles its100% possible in india | பெட்ரோல் -டீசல் இல்லா வாகனககளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும்

இந்தியாவில் பெட்ரோல் -டீசல் இல்லா வாகனகங்ளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியம் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். பசுமை வாகனங்கள் உலகில் அதிகளவில் வாகனங்கள் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. கார், பைக், ஆட்டோ என்று அவற்றின் பயன்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாகனங்கள் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் அத்தியாவசியமாக உள்ளது. …

Continue Reading

• Jaishankar on China’s claims on Arunachal Pradesh

Jaishankar on China’s claims on Arunachal Pradesh

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதிகளில் சீனா பெயர் சூட்டியமைக்கு, பெயர் சூட்டினால் சொந்தமாகிவிடுமா? என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல் பிரதேசம்: இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல் பிரதேச மாநிலமானது, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கூறப்படும் திபெத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனாவுக்குத்தான் சொந்தம் என்றும் அவ்வப்போது சீனா தெரிவித்து வருவது தொடர்ந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு,…

Continue Reading

• திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; என்ன நடந்தது? அடுத்த என்ன?

திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; என்ன நடந்தது? அடுத்த என்ன?

Delhi liquor policy case: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, திகார் சிறையில் உள்ள அறை எண் 2ல் அடைக்கப்பட்டார்.  காவல் நீட்டிப்பு: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம்…

Continue Reading

• rajya sabha mp p chidambaram has questioned bjp regarding katchatheevu row and fisherman arrest

rajya sabha mp p chidambaram has questioned bjp regarding katchatheevu row and fisherman arrest

கச்சத்தீவு விவகாரம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது மீன்வர்கள் கைது செய்யப்படவில்லையா என மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

Continue Reading

• Gyanvapi: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…என்ன நடந்தது

Gyanvapi: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…என்ன நடந்தது

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  ஞானவாபி மசூதியின் தெற்கு அறையில், இந்துக்கள் தெய்வ வழிபாடு நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.   மேலும் காண Source link

Continue Reading

• Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு

Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு

பாஜக ஆட்சியில் நாட்டின் அரசமைப்புத் தலைவரையே சாதி, பாலினப் பாகுபாடு தொடர்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா விருது…

Continue Reading

• Paracetamol, Azithromycin and other essential medicines to get costly from April 1 check the list | Medicines Price: உயர்ந்தது 800 முக்கிய மாத்திரை, மருந்துகளின் விலை

Paracetamol, Azithromycin and other essential medicines to get costly from April 1 check the list | Medicines Price: உயர்ந்தது 800 முக்கிய மாத்திரை, மருந்துகளின் விலை

Medicines Price: பாராசிட்டமல் மற்றும் அசித்ரோமசின் என விலையேற்றம் கண்ட, பல்வேறு மருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மருந்துகளின் விலையேற்றம்: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை…

Continue Reading

• kerala petition against centre supreme court given important verdict 5 judge bench | Supreme Court: கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டும்

kerala petition against centre supreme court given important verdict 5 judge bench | Supreme Court: கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டும்

கேரள அரசு, ரூ. 10,000 கோடி கடன்  வாங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  Bench assemblesKant, J: Since Article 293 has not been so far subjected to any interpretation by this Court, we have referred this question to 5-judge Bench#SupremeCourt #Kerala #BorrowingLimit — Live Law (@LiveLawIndia) April 1, 2024 கேரளாவில், முதலமைச்சர் பினராயி…

Continue Reading

• CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?”

CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?”

CM Stalin: பிரதமர் மோடி திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும்,…

Continue Reading

• Latest Gold Silver Rate Today april 1 2024 know gold price your city

Latest Gold Silver Rate Today april 1 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ. 51,640 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.85 அதிகரித்து ரூ.6,455  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,755 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Toll Gate Fee: பொதுமக்கள் நிம்மதி..! சுங்கக் கட்டணம் உயர்வு ரத்து

Toll Gate Fee: பொதுமக்கள் நிம்மதி..! சுங்கக் கட்டணம் உயர்வு ரத்து

Toll Gate Fee: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. சுங்கக் கட்டண உயர்வு ரத்து: நள்ளிரவு முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை…

Continue Reading

• PM Modi on ADMK quitting BJP led NDA alliance says there is no regret

PM Modi on ADMK quitting BJP led NDA alliance says there is no regret

Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 1st headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 1st headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம்; தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன் புதுச்சேரியில் கால்வாயில் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின்…

Continue Reading

• இராமாயணத்தை கொச்சைப்படுத்தினார்களா புதுச்சேரி மாணவர்கள்? போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி. அமைப்பு

இராமாயணத்தை கொச்சைப்படுத்தினார்களா புதுச்சேரி மாணவர்கள்? போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி. அமைப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆணடு கலாச்சார விழா, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது.

அப்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நாடகம் இயற்றியுள்ளனர்.  இராமாயணத்தில் சீதா மற்றும் ராவண கதாபாத்திரத்தை…

Continue Reading

• விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!

விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம், இதழியலில் தனக்கான இடத்தை மீண்டும் ஒரு முறை நிலைநிறுத்தியுள்ளது. 16ஆவது Exchange4Media செய்தி ஒளிபரப்பு விருதுகள் (ENBA) விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஏபிபி குழுமத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, 50 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

ஏபிபி நியூஸ்-க்கு 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிபி ஆனந்தாவுக்கு 5 விருதுகளும் ஏபிபி மஜாவுக்கு 4 விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, டிஜிட்டல் செய்தி பிரிவில் ஏபிபி லைவ் 9 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

Continue Reading

• NCB to Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரை ஆஜராக சொன்ன மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு..

NCB to Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரை ஆஜராக சொன்ன மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு..

டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழ் திரைப்பட நடிகரும், திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், தற்போது வரை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன…

Continue Reading

• Arunachal Pradesh Polls: 10 BJP MLAs, Including CM Khandu, Get Elected Unopposed in tamil

Arunachal Pradesh Polls: 10 BJP MLAs, Including CM Khandu, Get Elected Unopposed in tamil

Arunachal Pradesh Polls: வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில், வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. போட்டியின்றி பாஜகவினர் வெற்றி: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில், தற்போதைய முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் உள்ளிட்ட பாஜகவின் 10 எம்எல்ஏக்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகலீ தொகுதியில் இருந்து ரது டெச்சி, தாலி தொகுதியில் இருந்து ஜிக்கே டாகோ, தலிஹா தொகுதியில் இருந்து நியாடோ டுகம், ரோயிங்கி தொகுதியில்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 March 31st headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 March 31st headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற,…

Continue Reading

• "ஒன்னு சேர்ந்து போராடுவோம்" கெஜ்ரிவால் மனைவியை சந்தித்த ஹேமந்த் சோரன் மனைவி

"ஒன்னு சேர்ந்து போராடுவோம்" கெஜ்ரிவால் மனைவியை சந்தித்த ஹேமந்த் சோரன் மனைவி

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

கைதான முதலமைச்சர்களின் மனைவி சந்திப்பு:

குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை…

Continue Reading

• கெஜ்ரிவால் விவகாரத்தில் தொடர் அழுத்தம்! அமெரிக்க, ஜெர்மனி நாடுகளுக்கு குடியரசு துணை தலைவர் பதிலடி!

கெஜ்ரிவால் விவகாரத்தில் தொடர் அழுத்தம்! அமெரிக்க, ஜெர்மனி நாடுகளுக்கு குடியரசு துணை தலைவர் பதிலடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.

அசாதாரண அரசியல் சூழல்:

குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்…

Continue Reading

• BJP leader Saina Nehwal slams Congress MLA Shamanur Shivashankarappa Kitchen Remark

BJP leader Saina Nehwal slams Congress MLA Shamanur Shivashankarappa Kitchen Remark

கர்நாடக மாநிலம் தாவங்கரே தொகுதியில் நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்  பாஜக வேட்பாளராக களமிறங்கும் காயத்திரி சித்தேஸ்வரா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பாஜக வேட்பாளர் குறித்து சர்ச்சை: காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சாமனூர் சிவசங்கரப்பா, “தேர்தலில் வெற்றி பெற்று மோடிக்காக தாமரையை மலர வைக்க வேண்டும் என அவர் (காயத்திரி சித்தேஸ்வரா) நினைத்தது உங்களுக்கு தெரியும். முதலில்…

Continue Reading

• Government issues advisory against calls impersonating DoT, threatening people to disconnect mobile numbers

Government issues advisory against calls impersonating DoT, threatening people to disconnect mobile numbers

உங்களது தொலைபேசி எண்ணை துண்டித்து விடுவோம் என கூறி யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும் புகார் தெரிவிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. எச்சரிக்கை: போலியான  அழைப்புகள் குறித்து சமீபத்தில் புகார் வருவதாக கூறி தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, சிலர் தொலைத்தொடர்பு துறையினர் பேசுகிறோம் என கூறி, மக்களுக்கு வாட்சப் எண் வழியாகவோ, செல்போன் எண் வழியாக அழைக்கின்றனர். பின்னர், உங்களுக்கு  வரும்  செல்போன் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் …

Continue Reading

• Solar Eclipse 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதோ.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

Solar Eclipse 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதோ.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 2024 know full details

top news India today abp nadu morning top India news March 2024 know full details

”நாளை ஸ்டாலின் சிறையில் அடைக்கப்படலாம்” – ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி எச்சரிக்கை பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed