Month: March 2024

IPL 2024: ஹைதராபாத் அதிரடி தொடருமா..? குஜராத் இதற்கு தடை போடுமா..? இன்று நேருக்குநேர் மோதல்!

<p>குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு…

7 Am Headlines today 2024 March 31st headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில்…

March 31 Sunday Movies broadcasting on television

Sunday Movies: மார்ச் 31 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: உனக்கும் எனக்கும்மதியம்…

Daniel Balaji Passes away today pathu thala movie director says about daniel balaji dream | Daniel Balaji: “கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை”

காலமானர் டேனியல் பாலாஜி: தனித்துவமான வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவில்…

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

<p>ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில்&nbsp; லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்…