Month: March 2024

Shahjahan movie actress Richa Pallod latest clicks with husband and son
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான ஒரு முகமாக மாறும் நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரிச்சா பலோட். 16 வயது முதல் மாடலிங் துறையில் ஈடுபட்டு ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1991ம் ஆண்டு வெளியான ‘லாமே’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பின்னர் தமிழ்…

IPL Records: வெறித்தனம்; ஒத்த போட்டியில் மொத்த சாதனைகளையும் ஊதித் தள்ளிய ஹைதராபாத் – மும்பை பேட்ஸ்மேன்கள்!

17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதியில் இருந்து தொடங்கி நாளுக்கு நாள் திருவிழாவைப்போல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து பல சாதனைகளைப் படைத்துள்ளது.…

cinema headlines today march 27th tamil cinema news today Siddharth Aditi Rao Marriage game changer | Cinema Headlines: கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்; திருமணம் செய்து கொண்ட சித்தார்த் – அதிதி
Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்! பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானாவில் ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் – அதிதி இருவரின் திருமணம் குறித்த புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

HBD Ram Charan : ஸ்வாமி தரிசனம். பாடல் ரிலீஸ்… ராம் சரண் பர்த்டே கொண்டாட்டம்!
HBD Ram Charan : ஸ்வாமி தரிசனம். பாடல் ரிலீஸ்… ராம் சரண் பர்த்டே கொண்டாட்டம்! Source link

Ram Charan net worth details crosses RS 1300 crores
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ராம் சரண் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். சர்வதேச செலிபிரிட்டி : 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிறுத்தை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எஸ்.எஸ்.…

mi vs srh ipl 2024 innings highlights sunrisers hyderabad gives runs target to mumbai indians Travis Head Abhishek Sharma Heinrich Klaasen
ஐ.பி.எல் 2024: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 27) நடைபெற்று வரும் 8 வது லீக் போட்டியில் மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அந்தவகையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால்…

2-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஒடிசா,…

”மோடியை விடுங்க ஆளுநர் பற்றி பேச மறுப்பது ஏன்?” எடப்பாடி பழனிசாமியை பொளந்து எடுத்த ஸ்டாலின்!
இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. ”மக்களின் ஆதரவு தான் திராவிட மாடல் அரசின் சாதனை” அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று விருதுநகர், தென்காசியில் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில்…

Among India jobless 83 percent are youth says International Labour Organization | Unemployement: கதறும் வேலையில்லா இளைஞர்கள்! விண்ணை முட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம்
Unemployement: 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்: இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் முதன்மையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை பிரச்னை தான். இளங்கலை, முதுகலை படித்த பட்டாதாரிகள் கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். இதனால், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பை அதிகாரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும்,…

Siddharth – Aditi Rao : சித்தார்த் – அதிதி தெலங்கானா கோயிலில் திருமணம் – வைரலாகும் தகவல்!
Siddharth – Aditi Rao : சித்தார்த் – அதிதி தெலங்கானா கோயிலில் திருமணம் – வைரலாகும் தகவல்! Source link

Sadhguru Health: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

மூளை அறுவை சிகிச்சை:

சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து…

Cooku with Comali season 5 second promo release today comali and anchor manimegalai
Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த சீசனுக்கான தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். குக் வித் மோமாளி சீசன் 5: தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால், அதில் விஜய் டீவிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி…

MI vs SRH LIVE Score IPL 2024 Live Updates Sunrisers Hyderabad vs Mumbai Indians Match Highlights Scorecard Rajiv Gandhi International Stadium
தேர்தல் 2024Tamilisai Assets: 200 பவுன் நகை, கையிருப்பு: முன்னாள் ஆளுநர், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சொத்து மதிப்பு இவ்வளவா? Source link

TN BJP Leader Sounth Chennai BJP Candidate 2024 Tamilisai Soundadrrajan Assets Details Movable Immovable Assets
புதுச்சேரி, தெலங்கானா ஆகிய இரண்டுக்குமே ஆளுநராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். தமிழ்நாட்டி போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியைத் துறந்து சென்னை திரும்பினார். அடிப்படையில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறங்குகிறார். இந்த நிலையில் அவர் பெயரிலும் அவரின் கணவர் செளந்தர்ராஜன் பெயரிலும் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவு? பார்க்கலாம். தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி ரூபாயும், அசையா சொத்து 60…

விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுப்பு.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
Pot Symbol: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் காண Source link

Lok sabha Election: மொத்தம் 834 பேர்
Lok sabha Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு: 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போடிட்யிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான அவகாசம் இன்று…

Anna Serial: கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்.. திகைத்த மீனாட்சி.. அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சடங்கு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து கனியை கூட்டி வந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க செல்ல, வைகுண்டத்தின் காலில் விழுந்து அவள் ஆசீர்வாதம் வாங்க செல்கிறாள். அப்போது வைகுண்டம் “இந்த…

"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:

கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2…

Lok Sabha Election 2024 Aggressive campaign on behalf of AIADMK ahead of Karur Parliamentary Elections – TNN | அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக செய்ததுபோல் பேசுகிறார்கள்
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருகின்றனர் என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார். கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கா பரமத்தி கடைவீதி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில்…

TN BJP Leader Coimbatore BJP Candidate 2024 Annamalai Assets Details Movable Immovable Assets
விவசாயி, முன்னாள் ஐபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் எனப் பல முகங்களைக் கொண்ட அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டி இடுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்துக் காணலாம். அண்ணாமலை சொத்து மதிப்பு அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4,100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும்…

Video : திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு’ ரிங்டோன்! செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்!

Seeman: ‘மைக்’ சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.

’மைக்’…

Watch Video: | Watch Video:
Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணியை தாக்கி நடத்துனர்: கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த…

karthigai deepam serial today march 27th zee tamil written update
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி காணாமல் போன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஆனந்த் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்து கொண்டிருக்கிற கார்த்திக், அபிராமி காணாமல் போன விஷயத்தை சொல்ல, அண்ணாமலை உடனடியாக போலீஸில் கம்பளைண்ட் கொடுத்து யாருக்கும் தெரியாமல் தேடச் சொல்கிறார். கார்த்திக்கும் போலீசுக்கு தகவல் கொடுத்து தேடச் சொல்ல…

Satyapal Malik slams BJP urges people to oust Modi government from power
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. அந்த சமயத்தில், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக்கை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. புல்வாமா தாக்குதல் குறித்து புயலை கிளப்பிய சத்யபால் மாலிக்: இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணைய சேவை முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால்…

Karur minister should go to Tihar Jail BJP Annamalai warns – TNN | மீண்டும் டோக்கன் கொடுக்க முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும்
இலவச டப்பா, வெள்ளியே இல்லாத கொலுசு, டோக்கன் கொடுக்க மீண்டும் முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என பாஜக அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் செயல் வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,…

Disha Patani Photos : கங்குவா நடிகை தீஷா பதானியின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Disha Patani Photos : கங்குவா நடிகை தீஷா பதானியின் மனதை மயக்கும் புகைப்படங்கள்! Source link

Ruturaj Gaikwad : இனி தோனி டீம் இல்ல.. கேப்டனாக கலக்கும் ருதுராஜ்

இனி தோனி டீம் இல்ல.. கேப்டனாக கலக்கும் ருதுராஜ்
Source link

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Titanic movie climax scene wooden door has been sold for 5 crores in auction
உலகெங்கிலும் உள்ள காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்பட கூடிய எவர்க்ரீன் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படம் ‘டைட்டானிக்’. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி பெரிய விபத்துக்குள்ளானது டைட்டானிக் கப்பல். இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதில்…

Karur crime woman who issued a fake visa claiming to get a job in London – TNN | லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி விசா வழங்கிய பெண்?
லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் வாங்கிக் கொண்டு போலியான விசா வழங்கியதாக பெண் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ படித்து விட்டு ஆங்கிலம் கற்பதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஸ்போக்கன் இங்கிலீஸ் படித்து…

Tamil Nadu latest headlines news till afternoon 27th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு; அண்ணாமலை, எம்.பி திரும வேட்புமனு தாக்கல்
கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அண்ணாமலை வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அண்ணாமலை. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் படிக்க PMK Manifesto: மகளிருக்கு மாதம் ரூ.3000,…

Lok Sabha Elections 2024: விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் விதிமுறை மீறல் – 27 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி நாம் தமிழர்…

Siddharth Aditi Rao Hydari Marriage Tied Knot at Temple Telangana To Announce Their Marriage Soon Reports | Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த்
பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானா, ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், இன்று மாலை இருவரும் தங்கள் திருமணம் குறித்த தகவலை அறிவிப்பார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது…

Lok Sabha Election 2024 CV Shanmugam Says AIADMK Begged BJP To Get Four Legislators – TNN | Lok Sabha Election 2024: அதிமுக போட்ட பிச்சையால் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசியதாவது: பொன்முடிக்கு அடக்கம் தேவை ஜெயிலுக்கு செல்ல வேண்டிய பொன்முடி நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் அமைச்சராகியுள்ளார். அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறார். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காவல் துறையும்…

america has expressed concerns over the arrest of delhi cm arvind kejriwal | CM Arvind Kejriwal: ” முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் நியாயமான விசாரணை வேண்டும்”
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “ முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் இருக்கும் முதலமைச்சருக்கு தக்க நேரத்தில் சட்ட உதவி கிடைத்திடவும் உதவி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் கைது…

Mr. World Mani wife has filed a complaint against him for cheating many girls
2021ம் ஆண்டு ஆணழகனுக்கான மிஸ்டர் வேர்ல்ட் போட்டி நடைபெற்றதில் பட்டம் வென்றவர் மணிகண்டன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவரின் ஒவ்வொரு வீடியோவையும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். அவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பலரும் பாராட்டி கமெண்ட் அளித்து வருகிறார்கள். இப்படி நல்லவராக காட்டிக்கொள்ளும் மணிகண்டன் மீது ஏராளமான பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அடித்து உதைத்து துன்புறுத்தியதாக சொல்லி அவரது மனைவி மற்றும் பல பெண்கள் போலீசில்…

Lok Sabha Election 2024 Electronic Voting Machines Were Sent To All 8 Assembly Constituencies With Proper Security In Tiruvannamalai – TNN
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 2024-ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்…

On this day in 2016 Virat Kohli scored 82 at Mohali, knocked Australia and took India to the semi finals of 2016 WT20
ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவதற்கு சந்தேகமாக உள்ளது. ஆனால், விராட் கோலி என்னும் ஜாம்பவான் ஒரு ரன் மெஷின், சேஸிங்கில் அவர் முடிசூடா மன்னன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். அதில் ஒன்றுதான்! கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி செய்த சம்பவம். அப்படி என்ன செய்தார் விராட் கோலி..? 2016 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 குரூப் 2வில்…

Baltimore Bridge Collapse 6 Missing Workers Presumed Dead As Rescue Operations Suspended in tamil
Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்: பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய 8 பேரில் 2 பேர் மீட்கப்படுள்ளனர். மற்ற ஆறு தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை…

Chhattisgarh: தேர்தல் சூழல்சத்தீஸ்கரில் அதிரடி – என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 நக்சல்கள்
Chhattisgarh Encounter: சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நக்சல்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசகுடா காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பாகா கிராமங்களின் காடுகளில், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப்…

Nayan – Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!
Nayan – Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்! Source link

ram charan game changer movie directed by shankar Jaragandi song out now
இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராம் சரண் முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு தமிழில் கணிசமான அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கில் அவர் நடித்துள்ள மாவீரன், யெவடு உள்ளிட்ட படங்கள் தமிழில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த படங்கள். ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர் ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார் ராம் சரண். இப்படியான நிலையில் இன்று ராம் சரண் தனது…

Mettur dam’s water flow which is rapidly collapsing – this is the water situation today. | Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 90 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 40…

Loksabha Election 2024: விறுவிறு வேகம்.. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.. இன்று கடைசி நாள்..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது.

நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல…

top news India today abp nadu morning top India news March 26 2024 know full details
சவால்களுக்கு மத்தியில் மயிலாடுதுறை வேட்பாளரான சுதா ராமகிருஷ்ணன் – யார் இவர்? இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில்…

t20 world cup 2024 virat kohli may not set his place in t20 world cup 2024 even play well ipl 2024 explained
தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி, இந்திய அணிக்காக கடந்த 2 மாதத்திற்கு மேலாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், டி20யில் அன்ஃபிட் என கூறப்பட்டு வந்து விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். Monday King Plays 🔥🐐#ViratKohli𓃵pic.twitter.com/3b2RIM7jxr — A D V A I T H (@SankiPagalAwara)…

7 Am Headlines today 2024 March 27th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு. திமுக கூட்டணுக்கு வாக்களித்தால் பாஜக எனும் பேரிடரிலிருந்து விடுதலை பெறுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட…

Vetrimaran : சர்ச்சையாகும்னு தெரிஞ்சுதான் சொல்றேன்.. செண்டிமெண்ட் பேசிய பேரரசு.. குட்டுவைத்த வெற்றிமாறன்

டைனோசரை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என்று கள்வன் பட இசைவெளியீட்டில் இயக்குநர் வெற்றிமாறன்

கள்வன்

ஜி.வி பிரகாஷ் , இவானா , பாரதிராஜா, தீனா ஆகியோர் நடித்து உருவாகி இருக்கும் படம் கள்வன். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியும் உள்ளார். ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. கள்வன் படத்தின் இசை…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz