Month: March 2024

Ramakrishna Mission president Swami Smaranananda died due to old age ailments at the age of 95 on Tuesday night. | Swami Smaranananda Death: ”ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்”
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். Srimat Swami Smaranananda ji Maharaj, the revered President of Ramakrishna Math and Ramakrishna Mission dedicated his life to spirituality and service. He left an indelible mark on countless hearts and minds. His compassion and wisdom will continue to inspire generations.I…

Fahadh Faasil Dance: கல்லூரி மாணவர்களுடன் ஆட்டம் போட்ட பகத் ஃபாசில்.. இணையத்தில் கலக்கும் வீடியோ பதிவு..!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பகத் ஃபாசில். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

பகத் ஃபாசில்

வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் பகத் ஃபாசில். விக்ரம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்து மாமன்னன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக வில்லனாக நடித்தார். தற்போது வடிவேலுவுடன் இரண்டாவது முறையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆவேஷம்

மலையாளத்தில் தற்போது ‘ஆவேஷம்’…

IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.…

Actor Soori in sun tv thirumathi selvam serial flash back photo goes viral on grounds
சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகனாகி விட வேண்டும் என ஏராளமான கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர் கொஞ்சம் தான். ஆனால், ஒரு சிலர் நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு தனித்து தெரிவது என்பது அவர்களின் கடுமையான உழைப்புக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம். அப்படி பல போராட்டங்களை எதிர்கொண்டு இன்று வெற்றியாளனாக திகழும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. …

Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!

பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான்…

Lok Sabha Election 2024 AIADMK Filed A Complaint Against Minister Ponmudi In The Election Commission For Violating The Election Norms | Lok Sabha Election 2024: அமைச்சர் பொன்முடி மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கூட்டணி கட்சி சின்னத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் அலுவலத்திற்கு வந்ததாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகாரளித்துள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார்…

Chennai super kings beats Gujarat Titans in Todays IPL 2024 match
IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி! Source link

Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை!
Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை! Source link

Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…
பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து அவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் 2002 -ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.சந்தானம் நடித்த டிக்கிலோனா, ஏ1, பாரிஸ் ஜெயராஜ்,உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தியா…

IPL 2024 Points Table after Chennai Super Kings vs Gujarat Titans Match CSK First Place
17வது சீசன் ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இமாலய தோல்வியைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல்…

Mrunal Thakur : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் சீதாராமம் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் சீதாராமம் நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Loksabha election virudhunagar bjp candidate radhika Sarathkumar Assets details released
Radhika Sarathkumar: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல்: ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு…

Taapsee Pannu got marries her long time friend and boy friend Denmark Badminton player Mathias Boe
இந்திய சினிமாவில் மிகவும் துணிச்சலான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை டாப்ஸி. வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் டாப்ஸி தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் தான் ஏராளம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் டாப்ஸி, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுருள் முடியுடன் தோற்றமளிக்கும் டாப்ஸி பண்ணு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.…

திருப்பத்தூர் மக்களுக்கு அமைச்சர் உதயநிதி அளித்த ஸ்பெஷல் வாக்குறுதி.. என்ன தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு, ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:

வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21…

csk vs gt ipl 2024 innings highlights chennai super kings givesruns target togujarat titans | CSK vs GT Innings Highlights: மாஸ் காட்டிய ருதுராஜ்
ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக…

ninaithen vandhai serial today zee tamil serial episode 26th march written update | Ninaithen Vandhai: அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர், எழிலுக்குள் ஏற்பட்ட மாற்றம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீம் பார்க்கில் வேலு மற்றும் இருவரும் சந்தித்துக் கொண்ட வேலுவுக்கு எழிலை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சுடரை தேடி அலைய வேறு பக்கம் இவர்கள் ராட்டினத்தில் சுற்றும் போது அபி…

Kejriwal Arrest: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் கைது.. ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபர!

தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கைதாகும் எதிர்க்கட்சி தலைவர்கள்:

இப்படிப்பட்ட சூழலில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால்…

Comedian actor Seshu Passes Away famous comedy viral a1 movie lolu sabha comedy
Seshu Passes Away: தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சேஷு மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமானார் சேஷு: விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ. இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார். …

”பிரதமர் மோடி விஷ்வ குருவா? மவுன குருவா?” தூத்துக்குடி பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.…

Thamizhachi Thangapandian : கீழே விழுந்ததால் கால் முறிவு.. தேர்தல் களத்திற்கு ஊன்றுகோலோடு வந்த தமிழச்சி தங்கப்பாண்டியன்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போல், இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:

வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல்…

Lok Sabha Election 2024: ஆரணி தொகுதியில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பாமக, திமுக, அதிமுக வேட்பாளர்கள்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பாமக சார்பில் வேட்பாளர் கணேஷ்குமார் அண்ணாசிலையிலிருந்து காந்தி ரோடு மார்க்கெட் வீதியில் டிராக்டரை ஓட்டி வேட்பாளர் கணேஷ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பழைய பேருந்து நிலையம் கோட்டை வீதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் தனது வேட்பு மனு…

Baakiyalakshmi serial cast Nehah menon clarifies rumors about her affair with CSK player
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம். விஜய் டிவி சீரியல்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் ப்ரைம் டைமில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’. கணவரின் அரவணைப்பு இல்லாத குடும்ப தலைவியாக இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை அடைகிறார் என்பதை சுற்றிலும் நகரும்…

IPL 2024 CSK vs GT Standing Ovation For Ravindra Jadeja Chepauk Stadium Chennai Super Kings vs Gujarat Titans
ஐ.பி.எல் சீசன் 17: ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக…

Kerala CM Pinarayi Vijayan slams BJP over bharat mata ki jai slogan questions Sangh parivar
சமீபகாலமாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் நாடு முழுவதும் பெரும் விவாத்தை கிளப்பி வருகிறது. பாஜகவினர் சொல்லும் இடம் எல்லாம் இந்த கோஷத்தைதான் பயன்படுத்துகின்றனர். பிரதமர் தொடங்கி கடைக்கோடி தொண்டர் வரை, இந்த கோஷத்தைதான் எழுப்புகின்றனர். ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தின் வரலாறு: தான் எழுப்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இந்த கோஷத்தை எழுப்ப வேண்டும் என பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப…

anna serial today update march 26th written update zee tamil | Anna Serial: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. கனிக்காக மனம் இறங்கிய சண்முகம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் கனியை பார்க்க கிளம்ப சௌந்தரபாண்டி கனியின் உண்மையான அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு கிளம்ப, இசக்கி “நானும் வரேன்” என்று சொல்ல, “முதலில் நான் சண்முகத்தை சமாதானப்படுத்திட்டு அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு போறேன்” என சொல்கிறாள்.…

Donald Trump is one of world 500 richest people His net worth 6 point 5 billion dollar
Donald Trump: நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்: உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள்…

Lok Sabha Election 2024: 2 அரசும் சதிவேலைகளை செய்து சின்னத்தை பறித்துள்ளன – இயக்குநர் களஞ்சியம்

விழுப்புரம்: மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் களஞ்சியம் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் பாராளுமன்ற தனித் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களஞ்சியம் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின்…

China India trade barbs over Arunachal Pradesh External affairs minister Jaishankar term china claims ludicrous
Arunachal: இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பதற்றம்: வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே அருணாச்சல…

Lok Sabha Election 2024: அண்ணாதுரையை ஜெயிக்க வைத்தால் தொகுதிக்கு வந்து உங்களது குறைகளை தீர்த்து வைப்பேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு விடியல் வரவேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை ஆதரித்து இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று லட்சத்திற்கும் மேல்…

Lok Sabha Election 2024 BJP Candidate Namachivayam Paid A Courtesy Call On Bamaka Founder Ramadas At His Residence In Thilapuram – TNN | Lok Sabha Election 2024: புதுச்சேரி எம்.பியாக இவர்தான் வர போகிறார்
விழுப்புரம்: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததையடுத்து நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி என கூறி ஆப்பிளை வழங்கினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கூட்டணி வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காண்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல்…

karthigai deepam serial today march 26th zee tamil serial written update
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்க, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் ஆனந்தை அமைதிப்படுத்த அபிராமி ஆனந்த் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டதால் மனம் உடைந்து போகிறார். இதனால் அவருக்கு கார்த்திக் ஆறுதல் கூறுகிறார். அதோட அபிராமி…

Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் ஆற்றில் விழுந்தனர். பாலம் இடிந்த நிலையில் ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

🚨🇺🇸BREAKING: BALTIMORE BRIDGE COLLAPSE – POSSIBLE MASS CASUALTY EVENT

A large container ship struck…

கரூரில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக, அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம்…

IPL 2024 Chennai Super Kings vs Gujarat Titans, 7th Match Head to head team squad full details here
தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் ஏழாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஐடி) இடையே இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022ல் குஜராத் அணி புதிதாக களமிறங்கியதற்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறை சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. சென்னை அணி…

Know Actor Prakashraj net worth details on his 59th birthday
இந்திய சினிமா எத்தனையோ வில்லன்களை கடந்து வந்துள்ளது. ஒரு சிலரின் மிரட்டலான லுக், மேனரிசம், அடிதடி, சைக்கோத்தனம், கம்பீரமான தோற்றம் இப்படி பல வகையிலும் எதிராளிகளுக்கு வில்லத்தனத்தை நிரூபிப்பார்கள். ஆனால் சிரித்துக்கொண்டே கொடூரத்தை கக்கும் செல்லமான வில்லன் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அவரின் திறமையான நடிப்பு வில்லத்தனத்தில் மட்டுமின்றி அன்பு, பாசம், பரிவு, குணச்சித்திரம் என பல வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய மகா நடிகர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

Tamil Nadu latest headlines news till afternoon 26th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு; 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
Lok Sabha Election: பங்குனி உத்திர சிறப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்! வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஞாயிற்று கிழமை வரை சிலரே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக, நேற்று ஒரே நாளில் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று, பங்குனி உத்திரம் தினம் என்பதால், அதிகமான வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும்…

Aditi Rao Hydari: ஒளியிலே தெரிவது தேவதையா? தங்கமாய் மின்னும் அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Hydari: ஒளியிலே தெரிவது தேவதையா? தங்கமாய் மின்னும் அதிதி ராவ் ஹைதாரி! Source link

Lok Sabha Election: பங்குனி உத்திர சிறப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்!

பங்குனி உத்திர தினத்தையொட்டி, நேற்று ஒரு நாளில் மட்டும் 405 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள்னர்.

மக்களவை தேர்தல்:

தமிழ்நாட்டில், முதற்கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 மற்றும் ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Sun tv Ethirneechal serial today episode March 26 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே முடிவுக்கு வராமல் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு தாவி விடுகிறார்கள். இத்தனை நாட்களாக தர்ஷினி காணாமல் போனதை வைத்து கதையை ஓடினார்கள் இப்போது அவள் கல்யாணம், ஜனனியின் தங்கை காதல் விவகாரம் என கதையை திசைத்திருப்பி வந்த நிலையில் தற்போது தர்ஷனையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள பிளான் போடுகிறார் குணசேகரன். தர்ஷன் தன்னுடைய…

MDMK Symbol: 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் என்ற தேர்தல் ஆணையம்; சோகத்தில் மதிமுக
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு பம்பரம் சின்னம் வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்திருந்தது. சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பம்பரம் சின்னம் பொது பட்டியலில் உள்ளதா என தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு…

Lok Sabha Election 2024 Dr Ramadoss Says 75 Years After Independence Can This Difference Exist – TNN | Lok Sabha Election 202 : சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது இந்த வேற்றுமை இருக்கலாமா?
விழுப்புரம்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து மாநிலங்களுக்கான அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு நகராட்சிக்கு இருக்கிற அதிகாரம் கூட இன்று மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்களுக்கு அதிகமான அதிகாரம் வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் மாற வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு. பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக…

Thiruvenneynallur Lemon tree auctioned at Murugan temple for Rs.2 lakh 36 thousand – TNN | முருகன் கோயிலில் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து ஏலம்போன எலுமிச்சை பழம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கோயிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ஏலம் போனது. குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மலைக் குன்றின் மீது மிகவும் பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக 5 அடி உயரத்தில் அமைந்துள்ள முருகனின் வேலை மக்கள் வணங்கி செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுத்தோறும் பங்குனி உத்திரத்…

Rohit Sharma Photos : மகளுடன் ஹோலி கொண்டாடிய ஹிட் மேன்.. வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் போஸ்ட்!
Rohit Sharma Photos : மகளுடன் ஹோலி கொண்டாடிய ஹிட் மேன்.. வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் போஸ்ட்! Source link

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை வாகனத்திலும் அம்பிகை பல்லாக்கு வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர்…

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.. கூண்டோடு தூக்கிய போலீஸ்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். படேல் சோக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினரை காவல் துறையினரை கைது செய்தனர். #WATCH | Delhi: Delhi police make announcements outside the Patel Chowk Metro station for the AAP…

Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த இருபதாம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திமுக மற்றும் அதிமுகவினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள் வேட்பு மனு…

UN resolution cease fire Passage of Gaza struggling US Israeli relationship.
காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 14 நாடுகள் ஆதரவும் மற்றும் அமெரிக்காவின் முடிவை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் நிறுத்த தீர்மானம்: கடந்த 5 மாதங்களுக்கு மேலாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 107 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 32…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz