Month: March 2024

anna serial today march 29th zee tamil written update
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியை ரியல் பெற்றோர் கடத்தி செல்ல ஷண்முகம் வழி மறித்து காப்பாற்றிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, கனி ஷண்முகத்திடம் “என்னை கடத்திட்டு போய் கொன்னுடுவாங்கனு பயந்துட்டேன், உன்னை விட்டு நான் போக மாட்டேன் அண்ணா” என்று அழ, ஷண்முகம் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தூங்க வைக்கிறான். மறுபக்கம்…

“சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. தருமபுரியில் ஸ்டாலின் பரப்புரை: அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தருமபுரியில் பரப்புரையை மேற்கொண்டார். தருமபுரியில் தடங்கம் கிராமத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்…

ஆர்.சி.பி-யை ஆட்டம் காண வைக்குமா கொல்கத்தா? டாஸ் வென்று பந்து வீச முடிவு!
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 22ஆம் தேதிதான் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. மே 19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியுள்ளது.…

Lok Sabha Election 2024: சண்முகத்தின் பெயரிலேயே 9 பேரின் வேட்பு மனு ஏற்பு – ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி தொடங்கி (புதன்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல்…

வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Congress Protest: வருமான வரி சரியாக செலுத்தவில்லை எனக் கூறி, அபராதத் தொகையாகவும் அதற்கு வட்டியாகவும் 1,823.08 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை வரி பயங்கரவாதம் எனக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. “ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சி” இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் நன்கு அறிவீர்கள்,…

ninaithen vandhai serial today 29th march zee tamil written update
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு பார்த்துவிட்டு பின் தொடர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது வேலு போலீசுக்கு போன் போட்டு சுடர் வரும் காரை டோல்கேட்டில் மடக்கிப்பிடிக்க சொல்கிறான். இதையடுத்து போலீசும் டோல்கேட்டில் சோதனை போட சுடர் ஒரு வழியாக அவர்களிடம் சிக்காமல் எஸ்கேப்…

Loksabha election 2024 election campaign in chengalapatu district edappadi palanisamy | EPS: ஜனநாயகம் முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக
ஜனநாயகம் முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி…

Lok Sabha Election 2024: நாம் தமிழர் சின்னம் ஆபாசமாக சித்தரிப்பு – திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஆரணியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில்…

Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ தனது எக்ஸ் தளத்தில், புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. மேலும் காண Source link

Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட்பாடியை அடையாளம் காணப்போக, அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது அபிராமியுடன் இன்றைய எபிசோட் தொடங்குகிறது. அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்து அங்கு படுத்திருக்கிறாள். ஐயர் கோயிலை மூடப்போகும் சமயத்தில் அபிராமியைப் பார்த்து…

Sunita Kejriwal Delhi Chief Minister Wife former IRS officer will she become next CM | Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி செய்து வருகிறார். பதவியை ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? மக்களுக்கு சொல்ல வருவதை, தன் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரியப்படுத்தி வருகிறார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் வாட்ஸ் – அப் எண்ணில் தங்களின் ஆதரவு…

Godzilla x Kong The New Empire Movie Review in tamil monsterverse
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் 5வது திரைப்படமாக காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் உலகளாவிய திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. மான்ஸ்டெர்வெர்ஸ் காட்ஸில்லா மற்றும் காங் போன்ற பிரமாண்ட மிருகங்களை வைத்து லெஜண்டரி மற்றும் வார்னர் ப்ரோஸ் நிறுவனம் இணைந்து, மான்ஸ்டெவெர்ஸ் திரையுலகை உருவாக்கியுள்ளது. அதில் ஏற்கெனவே 4 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா Vs காங் படத்தின் தொடர்ச்சியாக தான் காட்ஸில்லா…

Billgates meets pm modi in delhi tutucorin pearls and some gifts and discuss ai and climatic condition | Billgates Modi: ”தூத்துக்குடி முத்துகள்” பில்கேட்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மோடி
Billgates Meets Modi: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளருமானவர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். பில்கேட்ஸுக்கு பரிசளித்த மோடி: இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட…

ipl 2024 report claims mumbai indians splitted as two team rohit got players hardik got owners backup
Mumbai Indians IPL: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் மற்றும் ஹர்திக் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பிரச்னை: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் பிரச்னை தான், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. 11 ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, குஜராத் அணியில்…

Taapsee Pannu Photos : புது பொண்ணு டாப்ஸி பன்னுவின் அசத்தல் போட்டோஷூட்!
Taapsee Pannu Photos : புது பொண்ணு டாப்ஸி பன்னுவின் அசத்தல் போட்டோஷூட்! Source link

Tamil Nadu latest headlines news till afternoon 29th march 2024 flash news details here | TN Headlines: ரூ.51,000 கடந்த தங்கம் விலை; 7 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்த வெப்பநிலை
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி.. பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை…

Actress Samyuktha: விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!

காயத்துடன் காணப்படும் சம்யுக்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

சம்யுக்தா விஸ்வநாதன்

சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடம் பெரும் வைரலான பாடல் ‘கட்சி சேர’. பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த சம்யுக்தா விஸ்வநாதன் இந்தப் பாடலில் நடித்திருந்தார்.

கென் ராய்ஸ்சன் இந்தப் பாடலை இயக்கியிருந்தார் . இந்தப் பாடலில் சம்யுக்தாவின் டான்ஸ் மூவ்ஸ் அனைவராலும்…

வாக்கு வங்கி இல்லாத கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் வி.சி.க.விற்கு ஏன் ஒதுக்கவில்லை? அமைச்சர் பொன்முடி கேள்வி

விழுப்புரம் : வாக்கு வங்கியே இல்லாத ஜிகே வாசன், டி.டி.வி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் வி.சி.க.விற்கு ஏன் ஒதுக்கவில்லை? தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அமமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது என காட்டமாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

வி.சி.க.விற்கு சின்னம் ஒதுக்க ஏன் தாமதம்?

விழுப்புரம் மாவட்டம் விக்கிராவண்டி அருகேயுள்ள வி.சாலையில் வருகின்ற 5 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் தனி தொகுதியில்…

Delhi CM Arvind Kejriwal’s wife, Sunita Kejriwal video and WhatsApp number
கெஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், உலக நாடுகளான ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் விசாரணையானது, நியாயமான முறையில்…

family star movie press meet vijay devarakonda dil raju attend and talk about tamil audience
விஜய் தேவரகொண்டா – மிருணாள் தாக்கூர் நடிப்பில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஃபேமிலி ஸ்டார் தமிழ் ட்ரெய்லர் இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்காக விஜய் தேவரகொண்டா முதன்முறையாக தமிழில் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்துள்ளார்.…

TN Weather Update: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. அதிகபட்சமாக எங்கே தெரியுமா?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 2-ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

இன்று முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி…

ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எலைட் அம்பயர் குழுவில் இந்தியாவின் நிதின் மேனன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், இந்த எலைட் நடுவர் குழுவில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரபுத்தவுலா இப்னே ஷாஹித் தனது நாட்டிலிருந்து முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தூரைச் சேர்ந்த நிதின் மேனன், கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றின்போது எலைட் பிரிவில் சேர்ந்தார். அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்று வருகிறார். நேற்று வெளியிடப்பட்ட 2024-25 சீசனுக்கான ஐசிசியின்…

PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி..

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.

I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking @BJP4TamilNadu Karyakartas, through the NaMo App at 5 PM this evening.

It…

Gouri Kishan : என்னது 96 ராம் – ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..

96 படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கருக்கு, தாலி கட்டுவதுபோல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகை கெளரி கிஷன்.

96

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 96. விஜய் சேதுபதி , த்ரிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். விஜய் சேதுபதியின் இளமைக் கால கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யா பாஸ்கரும் த்ரிஷாவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிகை கெளரி கிஷனும் நடித்திருந்தார்கள். இருவருக்கு…

prithviraj the goat life movie deleted scenes by censor board
ஆடு ஜீவிதம் படத்தில் இருந்து சென்சார் வாரியம் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். ஆடு ஜீவிதம் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் திரையரங்களில் நேற்று மார்ச் 28 ஆம் தேதி வெளியானது. சினிமா ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிருத்விராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப் பட்டாலும் மொத்தமாக படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. இதற்கு ரசிகர்கள் தரப்பில் ஒரு சில காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. என்ன மைனஸ்?…

Lok Sabha Election 2024: எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால்… ஏ.சி.க்கு கே.சி. எச்சரிக்கை

எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக எச்சரித்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி ஆதரித்து குடியாத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காய்கறி சந்தை மற்றும்…

prithviraj sukumaran the goat life movie first day box office collection aadu jeevitham | Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம்
Aadu Jeevitham Box office : தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்துள்ளது ஆடு ஜீவிதம் திரைப்படம். ஆடு ஜீவிதம் மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம், படம் நேற்று மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று…

Latest Gold Silver Rate Today march 29 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ. 51,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,860 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Mettur dam’s water inflow – this is today’s water situation.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 24 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23…

ipl 2024 hardik pandya push lasith malinga after mumbai indians defeat against Sunrisers Hyderabad – watch video
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டு…

top news India today abp nadu morning top India news March 29 2024 know full details | Morning Headlines: “காலில் விழுந்தது தப்பா?”
”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும் படிக்க.. உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?…

Thiyagarajan kumararaja directed super deluxe movie completes 5 Years
Super Deluxe : தியாகராஜன் குமாரரஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. “ஒரு நல்ல படம் வெளியானபோது ரசிகர்கள் அந்த படத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றால் அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அடுத்த சில ஆண்டுகளில் அந்த படத்திற்கு கல்ட் ஸ்டேட்டஸ் கொடுத்துவிடுகிறார்கள்” என்று குமாரராஜா நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார். ஆரண்ய காண்டம் வெளியானபோது அப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க தவறிய ரசிகர்கள், குமாரராஜாவின் அடுத்த படத்திற்காக காத்திருந்தார்கள். ஆரண்ய காண்டம்…

“Questions For You”: congress chief Mallikarjun Kharge Counters PM modis “Browbeat and Bully” Comment | Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?
kharge On Modi: ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கார்கே: நீதித்துறைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி…

Serial actress Akshitha got engaged and her photos goes viral online
சின்னத்திரை நடிகர் நடிகைகளும் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கார் வாங்குவது, வீடு கிரஹப்பிரவேசம், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்த ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அதை ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களின் ஆசியை பெற்று குடும்பத்தில் ஒருவராக இணைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும், கண்ணான கண்ணே, சுமங்கலி, அழகு, சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை…

Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து
Easter pilgrims: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 45 பேர் பலியான சோகம்: மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி பாலத்தின் மீது இருந்து கவிழ்ந்து கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது. தொடர்ந்து, தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து…

EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது ஏன்?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On Sasikala: பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விளக்கம்:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அதிமுக வேட்பாளர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி…

Mukhtar Ansari Dies Know All About The Don Who Once Ruled Purvanchal | Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு
Mukhtar Ansari Dies: முக்தார் அன்சாரி கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி உயிரிழப்பு: கேங்ஸ்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி, நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி யார்? 60 வயதான அன்சாரி,…

today movies in tv tamil March 29th television schedule all channel list
Friday Movies : மார்ச் 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: பாரிஸ் ஜெயராஜ் மதியம 3: 39 மணி: எல்.கே.ஜி சன் லைஃப் காலை 11 மணி: தாய் சொல்லை தட்டாதே மதியம் 3 மணி: குழந்தையும் தெய்வமும் கே டிவி காலை 7 மணி: யா யா 10 மணி: பூவெல்லாம் உன் வாசம் மதியம் 1 மணி: ஃப்ரண்ட்ஸ்…

IPL 2024 rishabh pant becomes first player in ipl history to complete 100 matches for delhi capitals
இந்தியன் பிரீமியர் லீக் 2024 17வது சீசனில் இதுவரை 8 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால், பல்வேறு சாதனைகள் அதற்குள் நாளுக்குநாள் குவிந்து வருகிறது. இன்று ஐபிஎல் 2024ன் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக களம் இறங்கிய உடனே டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தனது பெயரில் சிறப்பான சாதனையை படைத்துள்ளது. அதன்படி, தற்போது ஐபிஎல்…

7 Am Headlines today 2024 March 29th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை – திருமாவளவன் தங்கம் விலை…

Vanitha vijayakumar gave hint about her next marriage has shocked the fans
ஒட்டுமொத்த குடும்பமே திரைத்துறையை சேர்ந்தவர்களாக கலக்கி வருவதுடன் தனக்கான ஒரு தனி இடத்தையும் பிடித்துள்ளார்கள் நடிகர் விஜயகுமார் குடும்பம். அவரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பற்றி அறியாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். சந்திரலேகா திரைப்படம் மூலம் விஜய் ஜோடியாக அறிமுகமான வனிதாவுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். பெரிய அளவு வாய்ப்புகள் வராததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். திருமண வாழ்க்கையும் சரியாக அமைத்ததால் தனியாக மகள்களுடன்…

விழுப்புரத்தில் காவல்துறை வாகனம்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்… காவல் ஆய்வாளர் உட்பட 4 காயம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பேருந்தும் காவலர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காவல் உதவி ஆய்வாளர் ஓட்டுனர் என நான்குபேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காவல்துறை வாகனம் – அரசு பேருந்து மோதல்

சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி காவலர்கள் வேனில் விழுப்புரம் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது காவலர் வேன் விராட்டிக்குப்பம் சாலை அருகே வந்தபோது எதிர் திசையில் திருச்சியிலிருந்து வந்த…

Marcus Stoinis has been dropped from Australia’s central contract list for 2024–25 | Marcus Stoinis: ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டோனிஸ்
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ் ஸ்டோனிஸ் பெயரை நீக்கியுள்ளது. இந்தியாவில் பிசிசிஐ போன்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இது 2024-2025 க்கு மத்திய ஒப்பந்த பட்டியல் ஆகும். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் பெயர் இடம்பெறவில்லை. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோனிஸ் இடம்பெறவில்லை: கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ்…

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!

ராஜஸ்தான் vs டெல்லி:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் இன்று (மார்ச் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடிய 9 வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இருவரும்…

Clever trailer launch a unique movie with only two dogs acting directed by debut senthilkumar subramanian
காலம் காலமாக திரைப்படங்களில் விலங்குகளை நடிக்க வைப்பது என்பது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பாம்பு, நாய், குரங்கு, மாடு, யானை போன்ற விலங்குகளை பிரதானமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளன. அப்படி படம் எடுத்தவர்களில் முதன்மையானவர்கள் சாண்டோ சின்னப்பத்தேவர் மற்றும் இராமநாராயணன். படங்களில் விலங்குகளுக்கு முக்கியத்துவம்: நடிகர்களுடன் இணைந்து இந்த விலங்குகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும். அப்படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அவர்களுக்கு பிறகு அப்படி…

Actor Siddharth and Aditi got engaged confirmed through insta post | Siddharth
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கி, இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சித்தார்த். அதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் அதிதி ராவ், 2007ம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த சில…

Anikha Surendran : புடவையில் மனதை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!
Anikha Surendran : புடவையில் மனதை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா! Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz