Tag: தமிழ்நாடு

7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஊட்டி, கொடைக்கானல் செல்லும்…

TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை இருந்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம்…

Public Health Department has informed to keep ORS packets ready in health centers due to excessive temperature and heat wave | TN Public Health: கொளுத்தும் வெயில்.. சுகாதார மையங்களில் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும்…

private meteorologist Pradeep John, there will be excessive heat wave in the interior districts of Tamil Nadu from 1st to 4th May | TN Weather Update: மே 1
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 5…

Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கட்ந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு…

TN Weather Update: வதைக்கு வெயில்.. 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை.. மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை..

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை…

7 Am Headlines today 2024 april 27th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்களின் தொகுப்பாக
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில் – அதிகபட்சமாக ஈரோட்டில் 108 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதி மக்களவை தேர்தல் முடிந்தபிறகு தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பண் தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம் உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக…

ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருள்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருள்களில் கலந்து விற்கப்படும் திரவ நைட்ரஜன்: இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு…

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. தேர்தல்…

Special classes should not be conducted during summer holidays Dry Weather Till 28th Todays Headlines | Todays Headlines:கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது; 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
Lok Sabha Election 2024: வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..! “ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்களும் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என்று சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்தார். மேலும் படிக்க Doordarshan Logo : “காவி தியாகத்தின் வண்ணம்..…

7 Am Headlines today 2024 april 16th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது – அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குகள் பதிவு முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய தலைவருமான இந்திரகுமாரி மறைவு – முதலமைச்சர் இரங்கல் டிவி முன் தோன்றியதும் மக்கள் அலறியதும் தான் பிரதமர் மோடியின் சாதனை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் …

TN Weather :தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

”மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 15) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல்…

ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Tamilnadu and Kerala | ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு – ABP
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முதற்கட்டம் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணி அபார வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி…

7 Am Headlines today 2024 april 15th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தல் பிரச்சாரம்: திருநெல்வேலியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி இன்னும் 2 நாட்களில் ஓய்கிறது தேர்தல் பரப்புரை – வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை – பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருப்பத்தூர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் – 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு – திமுக…

7 Am Headlines today 2024 april 14th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: அம்பேத்கர் பிறந்தாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை உறுதிமொழி ஏற்போம் – முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் தமிழ் புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவையும் அழிக்கட்டும் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு – திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீச்சு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் ராகுல் காந்தி தமிழ்நாடு வருகையால் பாஜகவின் மொத்த பிரச்சாரமும்…

Tamilnadu lok sabha 2024 election April 19 campaign Election campaign heats up | Lok Sabha 2024: இன்னும் 5 நாட்களே! கோடை வெயிலில் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை
தமிழ்நாட்டில் மாநில தலைவர்களும் தேசிய தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள நிலையில், கோடை வெயிலுக்கு ஈடாக தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். மக்களவை தேர்தல்: இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஏனென்றால், மக்களவை உறுப்பினர்கள்தான் பிரதமரை தேர்வு செய்வர். இவர்கள்தான் இந்தியா முழுமைக்குமான கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பர். வெளிநாட்டு உறவுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும்…

TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,

இன்று (ஏப்ரல் 13) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை…

7 Am Headlines today 2024 april 13th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல். தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு. அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது…

TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி,…

TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு சில்லென மாறும் தமிழ்நாடு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் சொல்லும் தகவல்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேசிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில்…

7 Am Headlines today 2024 april 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்; திருநெல்வேலி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் மோடி ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், பட்டாசு வெடிப்பு; பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு தமிழ்நாட்டில் 8 இடங்களில் நேற்று வெயில் சதம்-திருப்பத்தூரில் அதிகபட்சமாக 108 டிகிரி கொளுத்தியது. தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு மத்திய சென்னையில் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்…

Ram Navami Yatra Cannot be allowed in these 11 districts says high court | ராம நவமி யாத்திரை: “தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது”
தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு 11 மாவட்டங்களில் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம நவமி யாத்திரை: ராம நவமியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை யாத்திரை செல்ல, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த யாத்திரையானது, கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து, கன்னியாகுமரி களியக்காவிளை வரை செல்வதாக நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து,…

TN Weather Update: தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறையும்.. டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

டெதென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

TN Weather Update: மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 11 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல்…

Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள்,…

TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 8 ஆம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

9 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும்…

TN Weather Update: 41 டிகிரியை கடக்கும்; சுட்டெரித்து வறுத்தெடுக்கும் வெயில்! – எச்சரிக்கும் வானிலை அப்டேட்

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 7-ஆம் தேதி, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 8-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய …

TN Weather Report: தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! எங்குதான் மழை! – வானிலை அப்டேட் இதோ!

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Tamil Nadu’s electronics exports rise to 7.4 billion dollars Chief Minister Stalin tweet | தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு
2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ”2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல், இது மத்திய அரசின் புள்ளிவிவரம்! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று,…

PM Modi: தமிழ்நாட்டில் பிடித்தது மொழியா? சாப்பாடா? மனம் திறந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

"தமிழ் மொழிக்கான மரியாதை கிடைக்க வேண்டும்”

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும்…

TN Weather Update: ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ்! 8 மாவட்டங்களில் சதமடித்த வெயில் – வானிலை அப்டேட் இதோ..

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வறண்ட வானிலை:

ஏப்ரல் 2 ஆம் தேதி…

TN Weather Update: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. அதிகபட்சமாக எங்கே தெரியுமா?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 2-ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

இன்று முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி…

TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் – 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!

ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை,…

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Loksabha Election 2024: விறுவிறு வேகம்.. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.. இன்று கடைசி நாள்..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது.

நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல…

TN Weather Update: வெயிலின் கொடுமை.. அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ..

தமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 31 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை…

7 Am Headlines today 2024 March 23rd headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி. கொ.ம.தே.க முன்னாள் வேட்பாளர் சூர்யமூர்த்தி மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி இதுவரை நடைபெற்ற சோதனையில்…

Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case
Ponmudi Case: திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஆளுங்கட்சி – ஆளுநர் மோதல்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்…

TN Rain Alert: இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய நிலவரம் என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய…

7 Am Headlines today 2024 March 21th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம். எங்கு வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் எச்சரிக்கை. மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 21 பேரின் பட்டியல் வெளியீடு. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் 11 வேட்பாளர்கள் புதுமுகங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின். பழனி மாணிக்கம், செந்தில்குமார், பார்த்திபன் உட்பட 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு. …

7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு – தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக – தேமுதிக இடையே இன்று…

TN Weather Update: வெளில போற மக்களே கொஞ்சம் யோசிங்க! வெப்பநிலை இன்னும் எகுறுதாம்! எச்சரிக்கும் வானிலை அப்ட்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 24 ஆம்…

7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.2.10 கோடி பறிமுதல் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸுக்கு நிரந்தர தடை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு திமுக கூட்டணியில் உள்ள இந்திய…

7 Am Headlines today 2024 March 18th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு. யாருக்கு சலுகை தராமல் பெற்ற தேர்தல் நிதியை வெளிப்படையாக வெளியிட்டுள்ளோம் – திமுக. வாக்குப்பதிவு, எண்ணிக்கை இடையே 45 நாள் இடைவெளி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை. அதிமுக…

7 Am Headlines today 2024 March 17th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

7 Am Headlines today 2024 March 16th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் – ஓ. பன்னீர்செல்வம். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம். தமிழ்நாட்டில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. மழையால் பாதிக்கப்பட்ட 7- கூட்டுக்குடிநீர்…

Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags
உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக குழந்தைகள் பலரும் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனைகளை செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று வருகின்றனர். சாதனை படைத்த 3 வயது சிறுமி: சமீபத்தில் கூட, ஆந்திராவில் கைவல்யா என்ற நான்கு மாத குழந்தை உலக சாதனை படைத்தது. இந்த சிறு வயதிலேயே 27 பறவைகள், 27 பழங்கள், 27 காய்கறிகள், 27 விலங்குகள்,…

தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், "தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz