New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

TN Budget 2024 highlights of the Tamil Nadu budget have been special schemes and fund 7 topics | TN Budget 2024: ”மாபெரும் தமிழ்க் கனவு” 7 மெகா திட்டங்களுக்கு முக்கியத்துவம்

TN Budget 2024: மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம்...

Read out all

Dutch PM Frontrunner Geert Wilders Message Of Support To Nupur Sharma who says controversial comments on Prophet Mohammed

கடந்த 2022ஆம் ஆண்டு, பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்த நுபூர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து  உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

Read out all

Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!

ப்ரோ கபடி லீக்:

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன்...

Read out all

TN Goverment:”3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு பணி நியமனம்” எந்தெந்த துறையில் எத்தனை பேர்?

TN Goverment: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு  அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு  அரசு வேலை

சென்னையில் 16.02.2024...

Read out all

"குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி

Amit Shah: இந்தியா கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முதல்வராக்கவும், பிரதமராக்கவும் நினைக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி...

Read out all

Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்

இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக பத்திர்கையாளர் முன்னிலையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தேர்தல்

திரைப்பட இசையமைபபளர் சங்க...

Read out all

Rahul Gandhi slams BJP says youth of UP is suffering from the disease of unemployment

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட்,...

Read out all

art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு

இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ...

Read out all

IND VS ENG 3rd Test : 434 ரன்கள் வித்தியாசம்! இங்கிலாந்தை வாரி சுருட்டி வீசிய இந்தியா! மிரட்டல் வெற்றி!

இந்திய அணி அபார வெற்றி:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில்...

Read out all

PM Modi:"அடுத்த 100 நாள் ரொம்ப முக்கியம்" பா.ஜ.க. கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள...

Read out all

முதல்வன் திரைப்படம் போல மக்களின் பிரச்னையை தீர்த்த எம்.பி.கதிர் ஆனந்த்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தவிட்ட எம்.பி. கதிர் ஆனந்தின் செயலை பொதுமக்களின் பாரட்டுக்களை பெற்றுள்ளது.

பேருந்து நிறுத்தம்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி...

Read out all

urdu poet gulzar prestigious jnanpith award for 2023 for his contribution

60 ஆண்டுகால திரைப்பணியில் இருக்கும் உருது கவிஞர் குல்சாருக்கு 2023 ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. குல்சார் கவிஞர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தனமைக் கொண்ட படைப்பாளி...

Read out all

அரசு ஊழியரை நடுவழியில் இறக்கிவிட்ட கர்நாடகா அரசு பேருந்து! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 42). இவர் கர்நாடகா மாநிலம் மைசூரில் மத்திய அரசு பணியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த...

Read out all

Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்

Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி! இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர்  மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர்...

Read out all

Tamil Nadu Government conducts a three day training camp on YouTube Channel Creation | Digital Marketing Training: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரியணுமா? தமிழ்நாடு அரசின் 3 நாள் பயிற்சி முகாம்

Youtube Channel Training: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.  சென்னையில் 3 நாள் பயிற்சி: செல்போன்...

Read out all

Former Madras High court Judge k Chandru says Tamil Nadu has 10 ST judges in district judiciary

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த  புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், சமூக ரீதியாகவும் பொருளதார ரீதியாகவும் பல்வேறு சவால்களை கடந்து ஏலகிரி...

Read out all

jayam ravi siren movie box office collection

ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் (Siren) படத்துக்கு மக்களிடையே வரவேற்பு முதல் நாளைக் காட்டிலும் தொடர்ச்சியாக  அதிகரித்து வருகிறது. சைரன் ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய்...

Read out all

CM Stalin: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்

போராட்டம் நடத்திய மீனவர்கள்: கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும்  இலங்ககை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

Read out all

Vanathi Srinivasan demands that the Chief Minister should stop the attempts to build a dam in Meghadatu | காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும்

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணை கட்ட முடியாது: அதில், “கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25-ம்...

Read out all

rajinikanth lal salaam movie 9 days box office collection

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் 9 நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த...

Read out all

"விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்" ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நம்பிக்கை

திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கலந்து கொள்ள திருவண்ணாமலை...

Read out all

AIADMK – BJP: தங்கமணி – வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக வுடன் கூட்டணி இல்லை, நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே  பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார்கள் என...

Read out all

kamala cinemas to rerelease rajinikanth annamalai and vijay thirumalai movie

ரீரிலீஸ் கலாச்சாரம் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய படங்கள் இன்று புதிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படங்களை திரையரங்கில் அவர்கள் பார்க்கும் வகையில் ரீரிலீஸ் செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் நடிப்பில்...

Read out all

TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?

தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்...

Read out all

Trade Apprentices Engagement Fair 2024 (Trade Apprentices Engagement Fair) at Chengalpattu Government Vocational Training Center campus

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் 2024 ( Trade Apprentices Engagement Fair ) மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தகவல். தமிழ்நாடு அரசு...

Read out all

Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து போட்டியின் 2வது நாள் முடிந்த பின்னர், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத...

Read out all

Actress Sunny Leone’s photo appears on UP Police recruitment exam admit card | Sunny Leone: காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?

Sunny Leone: உத்தரபிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.  உத்தரபிரதேச காவலர் தேர்வு: உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள்...

Read out all

vijay tv siragadikka aasai serial february 19th to 24th promo | Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. முத்து கார் ஷெட்டுக்கு சென்று ”என்னடா எல்லாம் சோகமா இருக்கிங்க?” என்று தனது நண்பர்களிடம் கேட்கிறார். அதற்கு செல்வம்,...

Read out all

India sends assistance to cholera-hit Zambia 3.5 tonnes of water purification supplies, chlorine tablets and ORS sachets provided

ஜாம்பியா நாட்டில் காலரா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலரா பாதித்தவர்களின்...

Read out all

Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது

தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும்...

Read out all

parandur airport: Tamil Nadu government has started the land acquisition work before submitting the report through RTI

பரந்தூர் பசுமை விமான நிலையம்   காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும்...

Read out all

Bird Flu: ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!

உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற...

Read out all

vanangaan team shares news poster ahead of teaser release arun vijay resembles suriya | Vanangaan: வணங்கான் கெட்

வணங்கான் (Vanangaan) படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. பாலா இயக்கத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து,...

Read out all

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Vijay TVK: தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக்...

Read out all

Tamil Thalaivas: வெற்றியுடன் முடிக்கப்போவது யார்? தமிழ் தலைவாஸுடன் பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை...

Read out all

மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 66 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்...

Read out all

top news India today abp nadu morning top India news February 1th 2024 know full details

சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று  அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்...

Read out all

Ranbir Kapoor: முதலில் மனுசனா இரு.. அனிமல் நாயகன் ரன்பீருக்கு அம்பானி கொடுத்த மூன்று அறிவுரைகள்

பாலிவுட் நடிகர் ரன்பீன் கபூருக்கு மும்பையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற லோக்மத் மகாராஷ்டிரர் விருதுகளின் 10வது சீசனில் இந்த ஆண்டின் சிறந்த மகாராஷ்டிரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...

Read out all

Kanyakumari: கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில்.. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய திருநங்கைகள்..

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் காலை 6.45 மணி யளவில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் நிற்காது. இந்நிலையில், ரயில் நிலையத்தை...

Read out all

Vegetables price list february 18 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.420 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த...

Read out all

7 am headlines today 2024 18th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: விருதுநகர் பட்டாசு குடோன் தீ விபத்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பிரதமர், முதலமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள்...

Read out all

Lokesh kanagaraj latest update on Thalaivar 171 super star rajinikanth next movie

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து...

Read out all

farmers protest continues in delhi fourth round talk with central govt will happen today

Farmers Protest: தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தற்போது அரசாங்கத்தின் மீது உள்ளது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது...

Read out all