Tag: entertainment
-

தாதாசாகேப் பால்கே விருது: புகழ்பெற்ற நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து! | The Dadasaheb Phalke Award has been announced for Kannada actor Anant Nag. | ACTPnews.com
இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, மூத்த நடிகர் அனந்த் நாக் அவர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பத்திரிகைத் தகவல் மையம் (PIB) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தலைமுறை கடந்து பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் அனந்த் நாக் அவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 22, 2026 அன்று குஜராத்தின்…
-

Bigg Boss 10: `முனியம்மாவின் அதிரடி ஆட்டம் டூ வி.சே-வின் நாற்காலி கவிழ்ப்பு’ – இந்த வார சுவாரஸ்யம்! | Bigg Boss 10: From Muniyamma’s spirited performance to V.Se’s explain’ move – this week’s highlights! | ACTPnews.com
‘எந்த இரண்டு நபர்களுக்கு கேப்டன் ஆக தகுதியே கிடையாது. கும்பல்ல கோயிந்த போடற ஆள். சொல்லுங்க” என்று அடுத்த கேள்வியை விசே கேட்க “முனியம்மாள், மணிவண்ணன் போன்றவர்கள் செய்யும் ராவடிகளை மக்கள் அடுக்கினார்கள். “அவங்க நல்லா பேசறாங்கன்னா, எப்படி கும்பல்ல கோயிந்தா போடறதா சொல்வீங்க.. யோசியுங்க” என்றார் விசே. இதன் மூலம் இன்னமும் ஆட்டத்திற்குள் வராமல் அமைதியாகவே இருக்கும் மிக்சர் பார்ட்டிகளை குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. இந்த முதல் வாரத்தைப் பொறுத்தவரை வினோத், முனியம்மாள், ஜேசன், ஷாமா,…
-

ஹார்திக் பாண்டியாவுடன் காதலா?:“ஆமாம்பா… நீ சொல்வது உண்மைதான்” – நடிகை அமீஷா பட்டேல் கிண்டல்! | Ameesha Patel has responded to the rumors of a romance with Hardik Pandya. | ACTPnews.com
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘கதர்’ படப் புகழ் அமீஷா பட்டேல், ஹார்திக் பாண்டியாவைத் தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது அமீஷா, ஹார்திக்கின் தோள் மீது கை வைத்தபடி இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அமீஷா பட்டேல் இந்த வீடியோவைப் பகிர்ந்த “எக்ஸ்’ பயனர் ஒருவர், “பெங்களூரில் உள்ள…
-

BB 10: “எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!”- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive| bigg boss common man munniyammal sharing | ACTPnews.com
பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்பாஸ் காமன்மேன்” நிகழ்ச்சியில் வென்ற போட்டியாளர்கள் பிரபலங்களுடன் இணைந்துப் போட்டியிட இருக்கிறார்கள். முனியம்மாள் அந்தவகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எக்ஸ்க்ளூசிவாகப் பேசிய முனியாம்மாள் (காமன்மேன் போட்டியில் வென்றவர்), ” நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். பிக் பாஸிற்கு வருபவர்கள் பெரிய நடிகராக இருந்தால்…
-

Bigg Boss 10: தொடங்கிய பிக் பாஸ்; முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்? | bigg boss tamil season 10 started | ACTPnews.com
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், நடிகைகள் லட்சுமி பிரியா, ஷாத்திகா, ஷப்னம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதன்படி, மேடையில் இருந்தபடியே பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அதிக வாக்குகளைப் பெற்ற லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இரண்டாவதாக அதிக வாக்குகளைப் பெற்ற ஷாத்திகா உள்ளே செல்ல ஷப்னம் குறைவான வாக்குகளைப் பெற்று அறிமுக மேடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். Source link
-

‘பழைய ஆர்ட்டிஸ்ட்’ என்ற வார்த்தை – வையாபுரி எமோஷனல் வீடியோ| | ACTPnews.com
90’ஸ், 2000-களில் வெளியான பல தமிழ் திரைப்படங்களில் நடிகர் வையாபுரி கட்டாயம் நடித்திருப்பார். அதன் பிறகும், அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய ‘கரியர் பீக்’ என்று 90’ஸ் மற்றும் 2000-த்தைக் கூறலாம். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 2), இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் ஃபாலோயர்களை எட்டியதையொட்டி எமோஷனலான வீடியோ ஒன்றைப் போஸ்ட் செய்திருந்தார். அந்த வீடியோவில் வையாபுரி, “நான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த ஒரு மாசத்துலேயே ஒரு லட்சம்…
-

Harry Potter TV Series: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பாணியில் ஹாரி பாட்டர்: HBO-வின் புதிய முயற்சி! | Harry Potter TV Series: Harry Potter in the style of ‘Game of Thrones’ – HBO’s new venture! | ACTPnews.com
புத்தகத்தின் முதல் பாகத்தை இரண்டரை மணிநேர திரைப்படமாக எடுத்திருந்தார்கள். இப்படியே தான் 8 பாகங்களும். ஆனால் தற்போது புத்தகத்தின் முதல் பாகத்தையே 8 எபிசோடுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அதிக ஸ்பேஸ் இருப்பதால் இன்னும் விசாலமாக புத்தகத்தை மிக அருமையாக திரைக்கு மாற்ற முடியும். ஆனால் இதிலும் பல சிக்கல்கள் உள்ளது புதிய கதாப்பாத்திரங்கள் மனதோடு ஒட்ட வேண்டும், 8 எபிசோடுகள் என்றால் போர் அடிக்காமல் உட்கார வைக்க வேண்டும். இந்த சாவல்கலை பக்குவமாக கையாண்டுவிட்டால் கண்டிப்பாக சீரிஸ்…
-

‘ஜனநாயகன்’ வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் கசிவு? ரசிகர்கள் அதிர்ச்சி | actpnews.com
தமிழக முதலமைச்சரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சட்டவிரோத இணைய பகிர்வு…
-

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' – தங்கம் தென்னரசு மகள் இமையா பதில் | actpnews.com
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா ‘ஹார்ட்டின்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இமயா, “என்ன மாதிரியான புது முகங்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதல்ல நன்றி தெரிவிச்சுக்கிறேன். இந்தப் படம் நிச்சயமா மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் இருக்கின்ற பாடல்கள், கதாபாத்திரங்கள்ன்னு நிறைய விஷயங்கள் மக்களுக்கு ரொம்ப நெருக்கமா…
-

“முதல்வரின் அர்ப்பணிப்பும், தொலைநோக்கு பார்வையும்” – குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்! | Actress Simran met Tamil Nadu Chief Minister Vijay along with her family. | actpnews.com
தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிம்ரன் தனது எக்ஸ் பதிவில், “பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு, மதிப்பிற்குரிய…
-

தமிழ் திரையுலக இயக்குநர் இமயம் பாரதிராஜா 84 வயதில் காலமானார்|‘16 Vayathinile’ Maker Bharathiraja No More | actpnews.com
இயக்குநர் இமயம் என்று தமிழ் திரையுலகால் செல்லமாக அழைக்கப்படுபவர் “பாரதிராஜா’. 1977-ம் ஆண்டு ’16 வயதினிலே’ மூலம் கோலிவுட்டில் தனது காலடியை எடுத்து வைத்தார் பாரதிராஜா. அந்த முதல் படமே அவருக்கு அப்ளாஸ்களையும், பாராட்டுகளையும் அள்ளிக்கொடுத்தது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என இவருடைய அடுத்தடுத்த படைப்புகள் அனைத்தும் சக்சஸ்தான். இயக்குநராக இவர் தமிழில் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் இயக்கி அந்தக் காலத்திலேயே பான் இந்திய…
-

மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு | actpnews.com
இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். பத்மஶ்ரீ விருது, தேசிய விருது, தமிழ்நாடு விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பாரதிராஜா. தமிழ் திரையுலகிற்குத் தனது திரைப்படங்கள் மூலம் புதிய கோணத்தைக் கொடுத்தவர். இவருக்கு முழு அரசு மரியாதை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். “திரு. பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…
-

ஹீரோ கனவுடன் வந்த பாரதிராஜா; இயக்குநர் இமயமாக உயர்ந்த பயணம்|Bharathiraja Revealed Why He Shifted From Acting to Directio | actpnews.com
“தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்” – சென்னைக்கு “ஹீரோ’ ஆசையுடன் தான் வந்திருக்கிறார், பாரதிராஜா. ஆனால், அவருக்கு கிடைத்த அங்கீகாரம், ‘இயக்குநர்’ என்பதாகும். மக்கள் மனதில் ‘இயக்குநர் இமயம்’ ஆக நிறைந்திருக்கும் பாரதிராஜா, “ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். பாரதிராஜா அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள…
-

பிரபாகரனை சந்தித்த அனுபவம்; விகடன் பேட்டியில் பகிர்ந்த பாரதிராஜா|Bharathiraja Shared Rare Insights on Meeting LTTE Leader | actpnews.com
2008-ம் ஆண்டு விகடனின் “தடம்’ இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, “எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார். தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பகிர்ந்த…
-

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" – ஸ்டாலின் நேரில் அஞ்சலி | actpnews.com
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… “தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி 16 வயதினிலேயில் என்ட்ரி: ‘எனக்கு முகவரி கொடுத்தவர்’ – பாரதிராஜாவுக்கு…
-

விகடனின் ‘லிங்கம்’ வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் – மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்! \ Vikatan Televistas Lingam webseries to be Streamed on Jio Hotsar | actpnews.com
விகடன் டெலிவிஸ்டாஸின் “லிங்கம்’ வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வெப்சீரிஸை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய பாரதியும், பூர்ணிமா ரவியும் நடித்திருக்கிறார்கள். போலீஸ் ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசப் பாதை பக்கம் திரும்புகிறது என்பது தான் வெப்சீரிஸின் கதைக்களம். இதில் கபடி விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘போலீஸ் ஆகணும்ங்கிறது சின்ன வயசுல இருந்து மனசுல கிடக்கற ஆசை’…
-

Anupama Parameswaran Photos : கரு கரு விழிகளால்..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்!
Anupama Parameswaran Photos : கரு கரு விழிகளால்..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்! Source link
-

Mouni Roy Photos : வாடி என் தங்கசிலை..நாகினி நடிகை மௌனி ராயின் அழகிய புகைப்படங்கள்!
Mouni Roy Photos : வாடி என் தங்கசிலை..நாகினி நடிகை மௌனி ராயின் அழகிய புகைப்படங்கள்! Source link
-

Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!
Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்! Source link
-

Janhvi Kapoor Photos : செப்பு சிலை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
Janhvi Kapoor Photos : செப்பு சிலை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்! Source link
-

Pooja Hegde Photos : மஞ்சள் நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே!
Pooja Hegde Photos : மஞ்சள் நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே! Source link
-

Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்!
Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்! Source link
-

Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!
Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்! Source link
-

Kriti Sanon : மாடர்ன் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
Kriti Sanon : மாடர்ன் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்! Source link
-

Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!
Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே! Source link
-

Anju Kurian Photos : அழகே உருவாய் நிற்கும் அழகி அஞ்சு குரியன்..புகைப்படங்கள் இதோ!
Anju Kurian Photos : அழகே உருவாய் நிற்கும் அழகி அஞ்சு குரியன்..புகைப்படங்கள் இதோ! Source link
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Approaching this with the usual skepticism I bring to new sites and being slowly persuaded, and a stop at uplandharborcollective…
Glad the writer did not feel compelled to cover every possible angle of the topic, focus is a virtue, and…
Decided to read this site for a while before forming a verdict, and the verdict after several pages is positive,…
Felt the post had been written without using a single buzzword, and a look at apricotharborvendoratelier continued that clean vocabulary,…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸின் $5.35 மில்லியன் ஓஹியோ மாளிகையின் தனியுரிமை வேலி ஏரி ஏரி காட்சிகள், இயற்கையை ரசித்தல் மற்றும் பகிரப்பட்ட கழிவுநீர் பாதை ஆகியவற்றின் மீது அண்டை நாடுகளின் கவலைகள் இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்டது; 3.5 ஏக்கர் நிலத்தில் 1,190 அடி வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது | ACTPnews.com







Skipped the TLDR thinking I would read everything anyway, and ended up enjoying the path through the full post, and…