ஹார்திக் பாண்டியாவுடன் காதலா?:``ஆமாம்பா... நீ சொல்வது உண்மைதான்" - நடிகை அமீஷா பட்டேல் கிண்டல்! | Ameesha Patel has responded to the rumors of a romance with Hardik Pandya.


பாலிவுட் நடிகை அமீஷா பட்டேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘கதர்’ படப் புகழ் அமீஷா பட்டேல், ஹார்திக் பாண்டியாவைத் தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது அமீஷா, ஹார்திக்கின் தோள் மீது கை வைத்தபடி இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அமீஷா பட்டேல்

அமீஷா பட்டேல்

இந்த வீடியோவைப் பகிர்ந்த “எக்ஸ்’ பயனர் ஒருவர், “பெங்களூரில் உள்ள ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் ஹார்திக் பாண்டியாவின் தோளில் அமீஷா பட்டேல் கை வைத்த விதம்… ரெடிட் (Reddit) தளத்தில் பரவிய வதந்திகள் அனைத்தும் உண்மையாகிவிடும் போலிருக்கிறதே!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமீஷாவின் இந்தச் சாதாரணமான சைகையை, இருவருக்கும் இடையே காதல் இருப்பது போன்ற தோரணையில் அந்தப் பயனர் சித்தரித்திருந்தார். தங்கள் சந்திப்பு குறித்த இத்தகைய வதந்திக்கு நடிகை அமீஷா பட்டேல் தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான மற்றும் நையாண்டியான பதிலடி கொடுத்துள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. КтоЛетит https://ktoletit.ru сайт об экстремальных видах спорта и отдыха: параглайдинг, кайт-серфинг, серфинг, виндсерфинг. База знаний, советы по выбору хобби, спорта,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed