Bigg Boss 10: தொடங்கிய பிக் பாஸ்; முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்? | bigg boss tamil season 10 started


நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், நடிகைகள் லட்சுமி பிரியா, ஷாத்திகா, ஷப்னம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

அதன்படி, மேடையில் இருந்தபடியே பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அதிக வாக்குகளைப் பெற்ற லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

இரண்டாவதாக அதிக வாக்குகளைப் பெற்ற ஷாத்திகா உள்ளே செல்ல ஷப்னம் குறைவான வாக்குகளைப் பெற்று அறிமுக மேடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. [url=https://vavada-skachat1.ru/]скачать vavada[/url] — лучший способ быстро установить приложение и начать пользоваться сервисом на Android. Так проще избежать лишних вопросов во…

  2. [url=https://linebet-skachat1.ru/]linebet скачать бесплатно на андроид[/url] Linebet можно скачать быстро и без лишних сложностей, если выбрать официальный источник. Приложение подходит для…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed