Tag: ஜெயம் ரவி
-

Actress Renuka menon latest family photo has shocked the fans
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகைகளின் வரிசையில் இடம் பெற்ற ஒருவர் தான் நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தில் வெளியான ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமான ரேணுகா மேனன் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக 2005ம் ஆண்டு வெளியான ‘தாஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிடுகிடு வளர்ச்சி : அதை தொடர்ந்து ஒரே ஆண்டில்…
-

Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?
<p>அரவிந்த் சாமி அல்லது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>தக் லைஃப்</h2> <p>உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தக் லைஃப். நாயகன் படத்திற்குப் பின் கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.…
-

cinema headlines today march 24th tamil cinema news today Genie First Look vijay salary amy jackson
Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜீனி. அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது…
-

cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty
”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ! நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும்…
-

thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources
தக் லைஃப் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத்…
-

actor jayam ravi postponed thani oruvan 2 movie shooting for mani rathnam thug life movie shoot
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருவதால் நடித்து வருவதால் தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சைரன் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.…
-

jayam ravi siren movie box office collection
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் (Siren) படத்துக்கு மக்களிடையே வரவேற்பு முதல் நாளைக் காட்டிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சைரன் ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.…
-

Jeyam Ravi : "ஓட்ட ஆம்புலன்ஸ்-ஆ ஓட்ட சொன்னாங்க" | Keerthy Suresh | Siren
<p>"ஓட்ட ஆம்புலன்ஸ்-ஆ ஓட்ட சொன்னாங்க" | Jeyam Ravi | Keerthy Suresh | Siren</p> Source link
-

Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan
Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்! Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள்…
-

actor jayam ravi talks about his upcoming movie siren
சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சைரன் Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்…
-

Jayam Ravi: கோயில்ல வச்சி விஜய் அரசியல் பத்தியா கேப்பீங்க.. கடுப்பான நடிகர் ஜெயம் ரவி!
<p>நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>தமிழ் சினிமாவிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சு தான் மேலோங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வண்ணம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்ட கட்சி தான் இன்றைய…
-

Keerthi suresh shares a tragedy she faced because of a drunken fellow
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கீர்த்தி…
-

Siren Official Trailer Jayam Ravi Keerthy Suresh GV Prakash Kumar | Siren Trailer: கொலைகாரனாக ஜெயம் ரவி..கைது செய்ய துடிக்கும் மகளாக கீர்த்தி சுரேஷ்
Siren Trailer: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குநரான அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சைரன் படம் வரும் 16ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான நேற்று வரை வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இன்று சைரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. …
-

Jayam Ravi Siren Movie Ott Rights Sold To Disney Plus Hotstar | Siren Ott Release: ஜெயம் ரவி
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் வரும், பிப்ரவரி 16 ஆம்…
-

Jayam Ravi Siren Movie To Be Released On February 9
ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படம் வரும் பிபரவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சைரன் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!