New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

the goat movie first single promo video sung by thalapathy vijay to be released tomorrow evening details

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT – The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த...

Read out all

Actor Ram charan is bestowed with honorary doctorate for his contribution towards art from Vels university today

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஏப்ரல் 13ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ்...

Read out all

Former union Minister P Chidambaram says Congress Will Get More Seats In 2024 Compared To 2019 Elections

ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது. எத்தனை தொகுதிகளில்...

Read out all

PBKS vs RR Innings Highlights: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்; போராடி 147 ரன்கள் சேர்த்த பஞ்சாப்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்...

Read out all

17 Indians among 25 crew on board container ship seized by Iran near Strait of Hormuz

பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி...

Read out all

Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

அடுத்த சர்வேதத் திரைப்பட விழா

ராம் இயக்கத்தில்...

Read out all

பரபரப்பு! ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு – ரத்தம் சிந்திய ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்
Source link

Read out all

அம்மாவுக்காக விஜய் கட்டிய சாய்பாபா கோவில் விசிட் அடித்த லாரன்ஸ்

Entertainment 13 Apr, 08:36 PM (IST) அம்மாவுக்காக விஜய் கட்டிய சாய்பாபா கோவில் விசிட் அடித்த லாரன்ஸ் Source link

Read out all

PM Modi asks Who is noob in politics takes jibe at opposition in chat with gamers | அந்த வார்த்தையை பயன்படுத்திய பிரதமர் மோடி! கொந்தளிக்கும் காங்கிரஸ்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளன. வரும் 19ஆம் தேதியுடன் தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக...

Read out all

TRP Ratings: சன் டி.வி.யை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி? அடுத்த வாரம் இந்த நிலை மாறுமா? டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் இதோ

தமிழ் சின்னத்திரை என்றவுடன் நினைவுக்கு வருவது சன் டிவி தான். அந்த அளவுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சன் டிவிக்கு அடுத்த இடத்தை விஜய் டிவி இடம்பெற்றுள்ள...

Read out all

நாளை வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

BJP Manifesto: அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21...

Read out all

CM Stalin: "ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல்" – முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூர் அவினாசியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய முதலமைச்சர், இந்த தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும்...

Read out all

IPL 2024 PBKS vs RR: களமிறங்கும் ஷிகர்தவான் படை; டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!

17வது ஐபிஎல் தொடரில் இன்று அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்...

Read out all

Nora Fatehi reveals most Bollywood couples are not in love claims they marry for money fame and clout

பாலிவுட் நடிகர், நடிகைகள் பணம், புகழுக்காக சினிமாவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் என நடிகை நோரா ஃபதேஹி (Nora Fatehi) சாடியுள்ளார்.  பாகுபலி பட நடிகை தன் கலக்கல் நடனத்தால்...

Read out all

Kanchipuram 1425 kg gold bars brought in mini truck without proper documents near Sriperumbudur seized

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1,425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல். பறக்கும் படையினர் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே  தமிழகத்தில்...

Read out all

EPS: "பார்க்கலாம்! ஜூன் 4க்கு பிறகு காணாமல் போவது யாரென்று?" அண்ணாமலைக்கு இ.பி.எஸ். பதிலடி

ஜூன் 4 க்கு பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் பார்க்கலாம்...

Read out all

Tamilnadu lok sabha 2024 election April 19 campaign Election campaign heats up | Lok Sabha 2024: இன்னும் 5 நாட்களே! கோடை வெயிலில் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டில் மாநில தலைவர்களும் தேசிய தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள நிலையில், கோடை வெயிலுக்கு ஈடாக தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். மக்களவை தேர்தல்: இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மக்களவை...

Read out all

"தோனியுடன் நடிக்க தேர்வான தருணம்" சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ரேவதி பாட்டி பகிர்ந்த சுவாரஸ்யம்!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் ரேவதி பாட்டி. இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் மெளன ராகம், தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார்....

Read out all

TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலானது வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி...

Read out all

Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா? தமிழக உளவுத்துறை மீது அதிமுக பரபரப்பு புகார்!

Phone Tapping: தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழக உளவுத்துறை ஐஜி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. அதிமுகவின்...

Read out all

Bournvita asked to Remove From Health Drinks Category Ministry of Commerce and Industry big order | Bournvita: ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா நீக்கம்.. விழுந்தது பேரிடி

குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அருந்தும் முக்கிய பானமாக இருப்பது போர்ன்விட்டா. சந்தையில் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல பிராண்ட்களின் கடும் போட்டிக்கு மத்தியிலும் பெற்றோர்களின் முதன்மை விருப்பமாக போர்ன்விட்டா...

Read out all

We will give sweet victory to Rahul Gandhi CM Stalin said Rain for 3 days Todays Headlines | Todays Headlines: ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றி தருவோம் – முதலமைச்சர்! 3 தினங்களுக்கு மழை

Lok Sabha Election 2024: இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. இருக்காது – அண்ணாமலை தேனியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவரும், அண்ணாமலை பிரச்சாரம்...

Read out all

Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு...

Read out all

Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கரூரில் காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.     தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம்...

Read out all

Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை கடத்தல் வழக்கு

கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிரபல நடிகை...

Read out all

கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கடுமையான வறட்சியில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி, விவசாயம்...

Read out all

Tamil New Year 2024: தமிழ் புத்தாண்டில் பூஜை செய்ய நல்ல நேரம் எது? எப்படி வணங்குவது? முழு விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம்...

Read out all

Tamil New Year 2024 political leader wishes to tamil peoples around world | Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு

Tamil New Year 2024: சோபகிருது வருடம் முடிந்து குரோதி தமிழ்ப் புத்தாண்டு நாளை தொடங்குகிறது.  தமிழ்ப் புத்தாண்டு: தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள்...

Read out all

Cuddalore news Volunteer killed by snake bite near Nellikuppam – TNN | பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முற்பட்டபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் உமர்...

Read out all

Vidya Balan: என்னை ஏமாற்றிய முதல் காதலன்.. கெட்ட வார்த்தையால் திட்டியபடி பகிர்ந்த நடிகை வித்யா பாலன்!

நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலனை நினைவுகூர்ந்த வித்யா பாலன் அவரை வசைச் சொற்களால் திட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்யா பாலன்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத்...

Read out all

TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,

இன்று (ஏப்ரல் 13)...

Read out all

Australia terror attack: பெரும் பதற்றம் – ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திவிரவாதிகள் தாக்குதல்

Australia terror attack: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டது மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு...

Read out all

Lok Sabha Election 2024 Karur AIADMK candidate Thangavelu supporting Fathima babu campaign – TNN

கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.             கரூர் பாராளுமன்ற...

Read out all

ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

வெறும் 22 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார். யார் இந்த...

Read out all

Lok Sabha Election 2024 Social media campaign in support of Jothimani Social activists accused of violating the rules of election conduct – TNN | ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதள பிரச்சாரம்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியின் வீடியோவை சமூக வலைதள பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு...

Read out all

Ambedkar Jayanti 2024 From caste dynamics to partition, four books by B R Ambedkar you must read | Ambedkar Jayanti 2024: அனல் பறக்கும் அரசியல் எழுத்துகள்

Ambedkar Jayanti 2024: சாதி இயக்கம் முதல் பிரிவினை வரை அவசியம், படிக்க வேண்டிய,  டாக்டர் அம்பேத்கரின் நான்கு புத்தகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் ஜெயந்தி: சமூக சீர்திருத்தவாதி, அரசியலமைப்பின்...

Read out all

Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா

என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு ,...

Read out all

போதைப்பொருள்…அழிந்து சாவார்கள் – சாபம் விட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் நிலை குலைந்து போயிருந்த பாரத நாட்டை மோடி காப்பாற்றி இருக்கிறார் என மத்திய அமைச்சர்...

Read out all

நடிகர் தனுஷை மகனென சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமான சோகம்

மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு ஓடி...

Read out all

Mettur Dam water inflow Increasing Today water situation details know – TNN | Mettur Dam: அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்...

Read out all

fahadh faasil aavesham movie 2 days box office collection

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய ஆவேஷம் மற்றும் வருஷங்களுக்கு சேஷன் ஆகிய இரு மலையாளப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்க்கலாம். ஆவேஷம் இந்த ஆண்டு...

Read out all

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை எகிற செய்துகொண்டே வருகிறது. இன்னும் முதல் பாதி கூட கடக்கவில்லை, இருப்பினும் ஒவ்வொரு அணிகளும் எதிரணியை பந்தாடி...

Read out all

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் மறைமலைநகர் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி...

Read out all