Tag: Vijay TV
• venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கோலாகமாக நேற்று தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தன் நிகழ்ச்சி பற்றி அப்டேட் தந்துள்ளார். இனி சன் டிவியின் வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியில் காமெடி மற்றும் சமையல் கலந்து கடந்த 4 சீசன்களாக வித்தியாசமான மற்றும் தனித்துவமான கான்சப்ட் உடன் வலம் வந்து, ரசிகர்களின் இதயங்களை வென்ற நிகழ்ச்சி…
Continue Reading
• vijay tv Siragadikka Aasai serial coming week episodes promo revealed
vijay tv Siragadikka Aasai serial coming week episodes promo revealed
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.  சிறகடிக்க ஆசை தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே கொண்டாடப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் மட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் கலக்கி வரும் சீரியல் என்றால் அது “சிறகடிக்க ஆசை”…
Continue Reading
• TRP Ratings: சன் டி.வி.யை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி? அடுத்த வாரம் இந்த நிலை மாறுமா? டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் இதோ
TRP Ratings: சன் டி.வி.யை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி? அடுத்த வாரம் இந்த நிலை மாறுமா? டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரை என்றவுடன் நினைவுக்கு வருவது சன் டிவி தான். அந்த அளவுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சன் டிவிக்கு அடுத்த இடத்தை விஜய் டிவி இடம்பெற்றுள்ள நிலையில் எப்பவாவது ஜீ தமிழ் தொலைக்காட்சி எட்டி பார்க்கிறது.
டி.ஆர்.பி. ரேட்டிங்:
டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையாக வைத்தே எந்த தொலைக்காட்சி முன்னிலை வகிக்கிறது என்றும், அதில் ஒளிபரப்பாகும்…
Continue Reading
• Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதி கண்ணம்மா 2 சீரியல் முடிந்தது அடுத்ததாக அந்த நேரத்தில் எண்ட்ரீ கொடுத்தது “கிழக்கு வாசல்” சீரியல். நடிகை ராதிகா சரத்குமார் சன் டிவியில் விஜய் டிவிக்கு வந்து…
Continue Reading
• 13th week TRP rating of top 10 serials are listed below
13th week TRP rating of top 10 serials are listed below
சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்ரமித்ததில் பெரும் பங்கு சீரியல்களையே சேரும். ஒவ்வொரு தொலைக்காட்சியும் பல கதைக்களம் கொண்ட சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல சீரியல்களை கூட பார்க்க கூடிய அளவுக்கு சீரியல் ரசிகர்கள் கூட உள்ளனர் என்பது தான் சின்னத்திரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒவ்வொரு டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவுக்கு ரசிகர்ளை கவர்ந்துள்ளன என்பது டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் சீரியல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் விளம்பரம் பெரும்…
Continue Reading
• Saranya Turadi enters Pandian stores 2 serial in today episode her post request for support from audience
Saranya Turadi enters Pandian stores 2 serial in today episode her post request for support from audience
சின்னத்திரை ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சீரியல்கள். அதனால் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களின் வீட்டு சொந்தபந்தங்கள் போல ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமாக சீரியல்களை எடுத்து செல்கிறார்கள்.  பாண்டியன் ஸ்டோர்ஸ்: அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதல் சீசன் ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு…
Continue Reading
• Cooku with Comali season 5 second promo release today comali and anchor manimegalai
Cooku with Comali season 5 second promo release today comali and anchor manimegalai
Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதில், இந்த சீசனுக்கான தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.  குக் வித் மோமாளி சீசன் 5: தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால், அதில் விஜய் டீவிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி…
Continue Reading
• 11th week TRP rating of top 10 serials list
11th week TRP rating of top 10 serials list
காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சின்னத்திரை சீரியல்கள் தான். எத்தனை எத்தனை தொழிநுட்ப வளர்ச்சி வந்தாலும் சீரியல்கள் மீது சின்னத்திரை ரசிகர்களுக்கு இருக்கும் மோகம் குறையவே குறையாது. அதை நன்கு புரிந்து கொண்டுள்ள சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு வெரைட்டி வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறார்கள்.  டி.ஆர்.பி. ரேட்டிங்: அப்படி ஒளிபரப்பாகும் சீரியல்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை டி.ஆர்.பி ரேட்டிங் மூலம் எளிதாக…
Continue Reading
• Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை!  சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!
Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை! சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!
சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
சிறகடிக்க ஆசை:
ஸ்ருதியின் தாலி பிரித்து  கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி முத்துவை சண்டை போட வைக்க திட்டம் தீட்டுகிறார். அவர் வித்யாவிடம் ”அவன நாம தான் ட்ரிகர் பண்ணி விடனும். போதையில அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது. அந்த முத்துவை வெளியே கொண்டு வரணும்” என சொல்கிறார். அதற்கு வித்யா, ”மயில் பாண்டி முத்துவ பேசி குடிக்க வச்சிடுவான்…
Continue Reading
• kpy bala surprise bike present to viral video youth winning hearts in internet
kpy bala surprise bike present to viral video youth winning hearts in internet
விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தனது தனித்துவ காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலாமானவர் பாலா. கேபிஒய் பாலாவின் உதவிப்பணி கேபிஒய் பாலா (KPY Bala) என மக்களால் அறியபடும் பாலா தற்போது தொலைக்காட்சி தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி பாலா தன் உதவும் குணத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார்.…
Continue Reading
• Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge
Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge
Cooku With Comali:  தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான். குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற…
Continue Reading
• vijay tv popular show adhu idhu yedhu promo release ma ka pa anand video is out
vijay tv popular show adhu idhu yedhu promo release ma ka pa anand video is out
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால்,  அது விஜய் தொலைக்காட்சி தான். ஸ்டார் விஜய்யாக விஜய் தொலைக்காட்சி மாறிய காலம் தொடங்கி ரீல் – ரியல் சின்னத்திரை ஜோடிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஹிட் ரியாலிட்டி ஷோவுடன் விஜய் தொலைக்காட்சி பயணித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த…
Continue Reading
• vijay tv Neeya Naana march 10th episode special guest talks about women health | Neeya Naana Video: “பெண்கள் ஆரோக்கியமானவர்கள்தான்..ஆனால் பிரச்சினை இருக்கு”
vijay tv Neeya Naana march 10th episode special guest talks about women health | Neeya Naana Video: “பெண்கள் ஆரோக்கியமானவர்கள்தான்..ஆனால் பிரச்சினை இருக்கு”
இயற்கையாகவே எந்த வகையான உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு  ஆரோக்கியம் அதிகம் என நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் தெரிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.  நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். கோபிநாத் இந்த நிகழ்ச்சியை  பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதில் பகிரப்படும் கருத்துகள்  மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு வாரம் ஒரு தலைப்பில்…
Continue Reading
• Vijay TV Cook With Comali Comedy Reality Show Chef Dhamu Chef Venkatesh Bhat Issue
Vijay TV Cook With Comali Comedy Reality Show Chef Dhamu Chef Venkatesh Bhat Issue
தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டீவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான். குறிப்பாக அது இது எது, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டீவி மக்கள் மத்தியில் சென்றடைய முக்கியக் காரணமாக…
Continue Reading
• Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans
Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans
சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய டெக்னாலஜி. அதிலும் யூடியூப் மூலம் இப்போது சாமானிய மக்களும் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். அப்படி யூடியூப், டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு யூடியூபராக இருந்து சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று இன்று ஒரு பிரபலமான செலிபிரிட்டியாக இருப்பவர்…
Continue Reading
• Super singer season 10 vijay tv contestant gana settu story made everyone melt in super singer show
Super singer season 10 vijay tv contestant gana settu story made everyone melt in super singer show
கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.  சூப்பர் சிங்கர்  சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார். அதே…
Continue Reading
• Actor R Sundararajan wofe gurga | R. Sundararajan: காருக்குள் குடும்பம் நடத்திய நடிகர்
Actor R Sundararajan wofe gurga | R. Sundararajan: காருக்குள் குடும்பம் நடத்திய நடிகர்
R. Sundararajan:  நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜனிடம் காருக்குள் குடும்பம் நடத்தியதாக அவரது மனைவி துர்கா தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.    நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். ராஜாதி ராஜா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து…
Continue Reading
• Rachitha Mahalakshmi Opens About Oppurtunities After Bigg Boss And Kamal Haasan And Cinema Entry | Rachitha: “பிக்பாஸ் மூலமா வாய்ப்புகள் வராது, கமல்ஹாசன் சொன்னத தெளிவா சொல்லுங்க”
Rachitha Mahalakshmi Opens About Oppurtunities After Bigg Boss And Kamal Haasan And Cinema Entry | Rachitha: “பிக்பாஸ் மூலமா வாய்ப்புகள் வராது, கமல்ஹாசன் சொன்னத தெளிவா சொல்லுங்க”
எக்ஸ்ட்ரீம் (Xtreme Movie) பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான  ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் அளித்தார். ‘தமிழ் மொழிய உணர்ந்து பேசறேன்’ தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரச்சிதா, “நான் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்திருக்கேன், வேற மாநிலத்தில் இருந்து வந்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கறாங்கனா,…
Continue Reading
• Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்
Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன் நடத்தும் மாமியார், ஏழை பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் அவளின் கணவன் மற்றும் மாமனார் என இவர்களை சுற்றி நடைபெறும் இந்த கதைக்களம் கொண்ட சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சீரியலின் தொடக்கம் முதல் பெற்று வருகிறது.    சிறகடிக்க ஆசை: கடந்த சில நாட்களாக சிறகடிக்க…
Continue Reading
• Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale
Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale
ஐஷூ – நிக்சன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ – நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ஐஷூ, நிக்சன் உடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டு சென்ற காதல் டிராக் பெரும் விமர்சனங்களைப் பெற்றது. 40 நாள்களுக்கு மேல் இருந்தும் காதல் டிராக் தவிர்த்து பிக்பாஸ் வீட்டில் எதுவும் செய்யாதது பிக்பாஸ் ரசிகர்களையும் அவரது பெற்றோரையும் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஐஷூ…
Continue Reading
• Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”
Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”
நடிகர் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசிய சின்னத்திரை பிரபலங்களான குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.  சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் நடிகை மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக…
Continue Reading
• Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Title winner: பிக்பாஸ் சீசன் 7இல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.…
Continue Reading
• Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page
Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page
இறுதி கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன…
Continue Reading
• Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிய உள்ளது.   இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக…
Continue Reading
• Bigg Boss 7 Tamil: ”உங்க கேமுக்கு என் பெயரையா பயன்படுத்துவீங்க?" அர்ச்சனாவை கிழித்தெடுத்த வினுஷா! சூடுபிடித்த பிக்பாஸ்!
Bigg Boss 7 Tamil: ”உங்க கேமுக்கு என் பெயரையா பயன்படுத்துவீங்க?" அர்ச்சனாவை கிழித்தெடுத்த வினுஷா! சூடுபிடித்த பிக்பாஸ்!
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன்…
Continue Reading
• Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7: கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய சில நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில்…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed