Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
ஜி.எஸ்.டி. பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது – பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் , கடந்த 10 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியானது….
Lok Sabha Election 2024 Actor Sarath kumar campaigned in support of BJP candidate Senthilnathan from Karur – TNN | இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை. பிரதமர் வேட்பாளரும் இல்லை
இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை, பிரதமர் வேட்பாளரும் இல்லை என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் சரத்குமார் பேசினார். கரூர்…
ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Rajasthan nda and Punjab india alliance | ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து…
புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்! மதுரைக்கு உள்ளூர் விடுமுறை – எப்போது?
<p><strong>தமிழ் மாதங்களில் வரும் முதல் மாதமான சித்திரை மாதம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். சித்திரை மாதம் வந்தாலே தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக,…
Lok Sabha Election 2024: Jothimani Krishnarayapuram Assembly Constituency campaigning in the scorching heat – TNN | மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்…
Loksabha Elections 2024: 19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் உள்ளே
<p>நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி…
PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” – நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி
<p>18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார். </p> <p>அப்போது…
Mallikarjun Kharge Modi Govt has manipulated Chief Minister Rangasamy and made him look like a puppet puducherry – TNN | முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது மோடி அரசு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவில்லை. செயல்படுத்த விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர் என்று காங்கிரஸ்…
Decoration of 1008 kg vegetables and fruits to Karpaka Vinayaka on the occasion of Tamil New Year
கரூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். …
Lok Sabha Election 2024 Edappadi K Palanisamy campaigned in support of AIADMK candidate E Rajasekar from Kanchipuram – TNN | அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி..! திமுக வீட்டு மக்களுக்கான கட்சி..!
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இ ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என்றும்…