Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

actor vishal talks about 2024 lok sabha elections and vijay political entry
நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலில் எண்ட்ரி தருவதாக செய்திகள் வெளியான நிலையில், “இயற்கை என்னை அழைத்தால் மக்களுக்காக குர கொடுக்கத் தயங்க மாட்டேன்” என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசியதாவது: ‘2026ல் நிறைய பேர் இருப்பாங்க’ “நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆவேன்னு நினைச்சதே இல்லை. நான் ஒரு நடிகன்னா 2004 இல் இருந்து நடிகனா செயல்பட்டுட்டு இருக்கேன். ராதாரவிய எதிர்த்து நிப்பேன்னு நான் கனவுல கூட…

Siragadikka Sasai: முத்துவையும் மீனாவையும் வீட்டிலிருந்து வெளியேற்ற ரோகிணி திட்டம்..சிறகடிக்க ஆசையில் இன்று
ரோகினி, மனோஜுக்காக வாங்கிட்டு வந்த தோசையை முத்து தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விடுகிறார். “அடுத்தவங்களுக்காக வச்சி இருக்குறத எடுத்து சாப்பிட கூடாதுன்ற மேனர்ஸ் கூட இவருக்கு தெரியல” என ரோகினி சொல்கிறார். “தோசையே பார்க்காத மாதிரி எங்க இருந்தாலும் எடுத்து சாப்ட்டுடுவியா?” என மனோஜ் கேட்கிறார். உடனே மீனா, “ரோகிணி என்ன சொன்னிங்க. மேனர்ஸா, அது உங்களுக்கு இருக்கா?” என கேட்கிறார். “அண்ணன் தம்பிங்களுக்குள்ள சண்டை இல்லனாலும் நீயே பத்த வச்சிடுவியே அமைதியா இரு” என்கிறார் அண்ணாமலை.…

Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்? Source link

actor y g mahendran comments on vijay political entry tvk tamizhaga vetri kazhagam | Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை
அரசியலுக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் நடிகர் விஜய்க்கு கிடையாது என்று நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார். விஜய் அரசியல் வருகை நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…

Divakaran Krishna Emotional speech about not able to talk with vijay | Divakaran Krishna : அவர் பழைய விஜய் இல்ல… இப்போ லெவலே வேற… 5 நிமிஷம் கூட பேச முடியல
தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீப காலமாக இவரின் படங்கள் மிக பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களிலும் மசாலா படங்களிலும் நடித்து வந்த விஜய்க்கு ஹீரோ அந்தஸ்து என்பது பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களுக்கு பிறகே கிடைக்க துவங்கியது. அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. அப்படி விஜய் நடிப்பில் வெளியான ஒரு ஹிட்…

Serial Actress Santhoshi upset for makeup seminar event in srilanka | Actress Santhoshi: இலங்கையில் சாப்பாட்டால் அசிங்கப்பட்ட சீரியல் நடிகை
Actress Santhoshi: இலங்கையில் மேக்கப் செமினாருக்கு சென்ற நடிகை சந்தோஷி சாப்பாட்டால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியது வைரலானது. சீரியல், திரைப்படங்களில் நடித்த சந்தோஷி, சில ஆண்டுகளாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி பேஷன், மேக்கப், பொட்டிக் ஷாப் வைத்திருப்பது என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பிரபலங்களுக்கு மேக்கப் செய்வதுடன், அது தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார் சந்தோஷி. நடிப்பை காட்டிலும் மேக்கப் மற்றும் ஃபேஷன் டிசைனால் பிரபலமான சந்தோஷி,…

young heros who are underrated in tamil film industry and waiting for a hit movie
தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான முகங்களாக, திறமையான நடிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்கும் ஒரு படமாக அமையாமல் பல யுங் ஹீரோக்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு சில படங்களில் ஹீரோக்களாக நடித்தும் அவர்களின் திறமை குறைந்து மதிப்பிடப்படுகிறது. அவர்களை இந்த திரையுலகில் நிலைநிறுத்திக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள். அப்படி ஒரு சில யுங் ஹீரோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்: மகேந்திரன் : குழந்தை நட்சத்திரமாக தனது குறுகுறு பார்வையால் துறுதுறுப்பான…

super star rajinikanth lead Lal Salaam film release Aishwarya shares few informations | Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு
Lal Salaam: லால் சலாம் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோவில் லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் என்பதாலும், கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ…

singer rajalakshmi senthilganesh talks about negative commands of video
Rajalakshmi: மக்களிசை பாடகராக பிரபலமான ராஜலட்சுமி, ஆங்கிலத்தில் பேசும் வீடிவை பார்த்த நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வரும் நிலையில், அதற்கு ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். ராஜலட்சுமி – செந்தில் கணேஷ் தம்பதி: ராஜலட்சுமி – செந்தில் கணேஷ் தம்பதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், லைசென்ஸ் என்ற படத்தில் லீட் கேரக்டரில் ராஜலட்சுமி நடித்துள்ளார். படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக ராஜலட்சுமி நடித்த கேரக்டர் பேசப்பட்டது. …

Surya bollwood entry karna movie janhvi kapoor is to act as draupati shooting to start soon
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரான நடிகர் சூர்யா சமீப காலமாக மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்காக மிகவும் சிரமத்தை எடுத்து கொள்ளும் சூர்யா நடிப்பில், தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பீரியட் ஜானரில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பேண்டஸி படம்…

Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one
‘படே மியான் சோட் மியான்’ த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்ஷய் குமார் – டைகர் ஷெராஃப்: பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘மேக்கிங் ஆஃப் ரியல் ஆக்ஷன் ஃபிலிம்’ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி…

Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!
Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..! Source link

Lover Movie fame Manikandan and srigouripiriya video goes on viral | Manikandan: தூங்கும் மணிகண்டனை எழுப்பி விட்ட ஸ்ரீகௌரி பிரியா
Manikandan: லவ்வர் படத்தில் நடித்த மணிகண்டன் உட்கார்ந்தபடி தூங்கி கொண்டிருக்கும்போது, அவரை ஸ்ரீகௌரி பிரியா எழுப்பி விடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லவ்வர் படம்: ஜெய்பீம் மற்றும் குட்நைட் படங்களின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். இன்று திரைக்கு வந்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். படத்தில் மணிகண்டனுக்கு ஹீரோயினாக ஸ்ரீகௌரி பிரியா நடித்துள்ளார். காதலையும், அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் கூறும் லவ்வர் படம் இன்று…

Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!
Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..! Source link

Blue sattai maran trolls rajinkanth lal salaam movie on its first day release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ்…

Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?

Thalapathy69: விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக இருக்கும் தளபதி69 படத்தை யார் இயக்குவதுஜ் என்ற விவாதம் எழுந்துள்ளது.

தளபதி 69:

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’…

Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்! Source link

Rajini’s emotional post for Aishwarya Anushka’s 50th film Cinema Headlines | Cinema Headlines:ஐஸ்வர்யாவுக்கு ரஜினி உணர்ச்சிகர பதிவு..அனுஷ்காவின் 50வது படம்
Chiyaan 62: விக்ரமுடன் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா! சீயான் 62 படத்தின் கலக்கல் அப்டேட்! நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விக்ரம்…

Anna Serial: வீட்டை விட்டு வெளியேறும் இசக்கி.. ஷண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்டு பாக்கியாவின் மனதை மாற்றி இசக்கியை வீட்டிற்கு அழைத்து வர அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பாக்கியா இசக்கியை அனுப்ப சொல்ல, வைகுண்டம் மறுப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி இசக்கியும் “நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன், அப்படியே வந்தாலும் உன்…

sun tv Ethirneechal serial today episode february 9 promo | Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 8) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியும், மற்ற பெண்களுக்கும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தில் பார்த்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். விசாரிக்க சென்ற போலீஸ் ஒருவர் வந்து அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தான் என சொல்கிறார். கடைக்காரர் ஒருவர் வந்து இவர்கள் அனைவரும் வந்து விசாரித்து சென்றதை பற்றி சொல்கிறார். ஜீவானந்தம் அவரின் வக்கீலுக்கு போன் செய்து வர சொல்கிறார். இன்ஸ்பெக்டர் மோசமாக…

chithha director next with vikram chiyaan 62 update released
சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. விக்ரம் தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதே நேரம் சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்கள் விக்ரமுக்கு ஒரு பெரிய ரசிகர்…

vijay tv siragadikka aasai serial february 9th episode update | Siragadikka Aasai :வெயிட்டர் வேலை பாக்குறியா என கேட்கும் ரோகினி.. அதிர்ச்சியில் மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”சபதத்துல நீ ஜெயிச்சிட்டன்றத சொல்லிக்காட்ட தான் இப்படியெல்லாம் பண்ணனு எனக்கு தெரியும்” என்று விஜயா மீனாவிடம் சொல்கிறார். “ஏதோ கொஞ்சமா தங்கம் வாங்கிக் கொடுத்து இருக்கான், சீக்கிரமே அவன் இன்னொரு முகத்தை காட்டுவான் அப்போ உனக்குத் தெரியும். கனவு கண்டுகிட்டு இருக்காம சீக்கிரம் வேலையை முடி” என்கிறார் விஜயா. முத்து கோயிலில் தாலி கட்டியபோது எடுத்து புகைப்படத்தை எடுத்து வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார். …

OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மேலும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களும் இன்று திரையரங்குகளுக்குப் படையெடுத்துள்ள நிலையில், மற்றொருபுறம் இன்றைய ஓடிடி ரிலீஸ் படங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களின் மாஸ் படங்கள்…

Keerthi suresh shares a tragedy she faced because of a drunken fellow
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கீர்த்தி…

lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”
தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புகளை…

Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் இன்று (பிப்ரவரி 9)…

Lal salaam telugu version saikumar dubbed super star rajinikanth voice | Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம்
Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு டப்பிங் பேசிய பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் இன்று திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்…

list of Singer Anuradha Sriram was singing songs with kollywood top heroes
1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தில் இடம்பெற்ற மலரோடு மலர் இங்கு என்ற பாடல் மூலம் திரைத்துறையில் அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானார். தொடர்ந்து இந்திரா படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சம் இல்லை பாடலும், மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே பாடலும் அவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.குழந்தை…

Lal Saalam Audio Launch Superstar Rajinikanth speech about sanatana dharma
Rajinikanth: லால் சலாம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, தனது அப்பாவை சங்கி என விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அதே மேடையில் இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட்…

karthigai deepam zee tamil serial today 8th february episode update | Karthigai Deepam Feb 08:: ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி, வீட்டில் வெடித்த பிரச்சனை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்று துணிக்கடையில் ஆனந்த் பெண்ணுடன் வந்திருக்க கார்த்திக், மீனாட்சி அதே கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஆனந்த் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, கார்த்திக் மீனாட்சியை பார்க்க மீனாட்சி துணி எடுக்க வந்ததாக சொல்ல, அவன் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆனந்தை தேடி மேலே செல்ல, ஆனந்த்…

sandhya raagam serial zee tamil episode today february 8th written episode
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாருவை ரகுராம் வீட்டில் தங்க வைக்க பார்வதி பிளான் போட்டு சம்மதம் வாங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, மாயா டைரியை கொண்டு வந்து ரகுராம் முன்பாக வைத்திருக்க, அவரும் அதை எடுக்க போன சமயத்தில் போட்டோ கீழே விழ, மாயா எடுக்கப் போகிறாள்.…

Santhosh Narayana Neeye Oli Music Concert Press Meet and shared breakup with arivu | Neeye Oli Concert: தெருக்குரல் அறிவு என் நம்பரை பிளாக் செய்துள்ளார்
Neeye Oli Concert: பாடகர் அறிவு என் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தலைமையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி 6 மணி நேரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதுவே போதும்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக்…

Vijay fame minsara kanna film heroine Monica Castelino picture goes on viral
Vijay Heroine: விஜய் நடித்த மின்சார கண்ணா பட்டத்தில் நடித்த மோனிகாவுன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதால் அவரா இவர் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர். மின்சார கண்ணா ஹீரோயின்: 1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனுமோகன், சுந்தரராஜன், கோவை சரளா என பலர் நடித்திருப்பார்கள். காமெடி, பாடல்,…

actor bose venkat criticizes actor vijay political entry
எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட் தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…

இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ; வணிக வளாகமாக மாறும் டிலைட் தியேட்டர்!

தென் இந்தியாவின் முதல் சலனப்படக் காட்சியாளர் என்ற பெருமைக்குரியவர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். ஒரு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து பெற்ற தன் நவீன படக்காட்சி கருவியுடனும், துண்டு படச் சுருள்களுடனும், இந்தியா முழுக்கப் பயணம் செய்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தனது சலனப்படங்களை காட்டி வந்தார். பிறகு, கோவையில் ஒரு நிரந்தர கொட்டகை ஒன்றை கட்டினார். அது தற்போது வெரைட்டிஹால் சாலையில் அமைந்துள்ள டிலைட் தியேட்டர் ஆகும். அதன் பழைய பெயர் தான் வெரைட்டி ஹால்…

New Movie Release list on lal salaam lover email premalu eagle
New Movie Release: நாளை ரஜினி நடித்த லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ்வர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. லால் சலாம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் மற்றும்…

actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event
தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகை யாமி கெளதம் (Yami Gautam) தனது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். யாமி கெளதம் பஞ்சாப் இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம்…

STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie
லவ்வர் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப்…

Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! Source link

Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!
Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்! Source link

lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie
பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார். ரஜினியின் நண்பன் சரண் ராஜ் 80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள…

நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!
நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்! Source link

today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila
Thursday Movies: பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: எம் மகன் சன் லைஃப் காலை 11.00 மணி: பலே பாண்டியா மதியம் 3.00 மணி: மன்னாதி மன்னன் கே டிவி காலை 7.00 மணி: சந்தோஷம்காலை 10.00 மணி: உன்னை வாழ்த்தி பாடுகிறேன் மதியம் 1.00 மணி: கேப்டன் மாலை 4.00 மணி: கட்டுமரக்காரன் மாலை 7.00 மணி: குட்டிப் புலி இரவு 10.30 மணி: சிநேகிதியே கலைஞர்…

Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?
சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது. சன்…

Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…

நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

நஸ்ரியா நஸிம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013…

EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்தும் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார். இருந்தால் இப்படி ஒரு தோழனாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற அந்த கேரக்டர் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படியான நிலையில் திருச்செல்வம் சன்…

Ananya Pandey : தட்டான் பூச்சி உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இங்கே!
Ananya Pandey : தட்டான் பூச்சி உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இங்கே! Source link

Vijay Political Entry : ’’MGR அடிச்சுவடை கூட தொடமுடியாது’’ விஜயை தாக்கிய ராஜன்

’’MGR அடிச்சுவடை கூட தொடமுடியாது’’ விஜயை தாக்கிய ராஜன்
Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz