Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Yashika Aannand Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்! Source link

seetha raman serial february 7th episode today written update zee tamil
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ், அர்ச்சனா என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல சதிவேலை நடந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது எதிரிகளின் டீமின் அடுத்த குறி சேதுவாக இருக்கலாம் என்று ராம் இரவெல்லாம் தூங்காமல் வீட்டுக்கு வெளியே காவல் கிடக்கிறான். அடிக்கடி…

anna serial today february 7th episode written update zee tamil serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கு சௌந்தரபாண்டியன் திட்டம் தான் காரணம் என்ற உண்மையை பரணியிடம் கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, பரணி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவபாலனை அனுப்பி விட்டு நேராக வீட்டுக்கு வந்து பாண்டியம்மா முடியைப் பிடித்து இழுத்து,…

Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?
Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது? Source link

Siren Official Trailer Jayam Ravi Keerthy Suresh GV Prakash Kumar | Siren Trailer: கொலைகாரனாக ஜெயம் ரவி..கைது செய்ய துடிக்கும் மகளாக கீர்த்தி சுரேஷ்
Siren Trailer: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குநரான அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சைரன் படம் வரும் 16ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான நேற்று வரை வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இன்று சைரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. …

DMDK Premalatha Vijayakanth try to raise on captain vijayakanth
Premalatha Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கடைசியாக அவரது டயலாக் சொல்லி பிரமீட்டை முடித்துக் கொண்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவால் வாடிய தமிழ் திரையுலகினர் விஜயகாந்தின் அன்னமிட்ட கரங்கள் குறித்து பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவில் யாரும் பசியோடு இருக்க முடியாது. அவர் என்ன உணவு சாப்பிடுகிறாரோ…

AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

லால் சலாம்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salam). ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று…

Vijay 69 Update : தரமான அரசியல் படம்விஜய் வெற்றிமாறன் கூட்டணி THALAPATHY 69 UPDATE

தரமான அரசியல் படம்விஜய் வெற்றிமாறன் கூட்டணி THALAPATHY 69 UPDATE
Source link

Ram Charan: ராம்சரண் மகளை பார்த்துக் கொள்பவருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துப் போன ரசிகர்கள்!

Ram Charan: பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது மகளை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்தவர் ராம் சரண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் பெரிதாகப் பேசப்பட்டார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில்…

Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்!
Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்! Source link

Karthigai Deepam: வசமாக சிக்கிய ஆனந்த்: ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி: கார்த்திகை தீபம் இன்று

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாண வீட்டில் அபிராமி அவமானப்பட்ட விஷயத்தையும் புடவை மாறிய விஷயத்தையும் கார்த்தியின் பெரியம்மா போன் செய்து கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது இந்த விஷயம் அறிந்து கார்த்திக் ஆபிசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது வழியில் ஆனந்த் காரைப் பார்க்க, அதில்…

Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!
Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி! Source link

Esha Deol: குழந்தைகளின் நலனுக்காக: விவாகரத்து பெற்ற ஆயுத எழுத்து பட நடிகை ஈஷா தியோல்!

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த நடிகை ஈஷா தியோல் – பரத் தக்தானி தம்பதி பிரிய முடிவு செய்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷா தியோல்

மூத்த பாலிவுட் நடிகர்களாக தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி தம்பதியினரின் மகள் ஈஷா தியோல். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்துப் படத்தில் அறிமுகமானார், சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதாஞ்சலி கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்தியில்…

KPY Palani: 3 முறை திருமணம்.. அறியப்படாத பட்டிமன்ற பேச்சாளர் பழனியின் காதல் கதை!

எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும் நிலையில் அதைத்தாண்டி தான் நாம் நிற்கிறோம் என பட்டிமன்ற பேச்சாளர் பழனி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பட்டிமன்ற பேச்சாளர் பழனி. இதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். மேலும் சீமராஜா, மாவீரன், பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட படங்களிலும் பழனி நடித்துள்ளார்.…

vijay tv siragadikka aasai serial february 7th episode update | Siragadikka Aasai:ரோகினிக்கு ஷாக் கொடுத்த விஜயா.. மீண்டும் வந்து மிரட்டும் பி.ஏ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது குறித்துப் பார்க்கலாம். முத்து மீனாவிடம் தங்க தாலியை கொடுக்கின்றார். மீனா, விஜயாவிடம் “அத்தை நான் சொன்ன இல்ல என் புருஷன் எனக்கு வாங்கி தருவாருனு பாருங்க” என்கிறார். “வெறும் தாலி மட்டும் தானே வாங்கிட்டு வந்து இருக்கான் இது என்ன ஒரு அரை பவுன் இருக்குமா?” என நக்கலாக கேட்கிறார் விஜயா. ஸ்ருதி விஜயாவிடம் “ஆண்டி மீனா கிட்ட வாங்கின நகையெல்லாம் குடுங்க நீங்க…

Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்!
Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்! Source link

famous musician Vijay Anand Passed away due to illness
தமிழ் திரையுலகில் 1980களின் காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமானார். ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்” பாடல் மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் விஜய் ஆனந்த் பிரபலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில்…

Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன. பண்ணையாரும் பத்மினியும் விஜய் சேதுபதி நடித்து சு.அருண்குமார் இயக்குநராக அறிமுகமான பண்ணையாரும் பத்மினியும் படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது. ஜெயபிரகாஷ், துலசி, நீலிமா ராணி, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளியான பண்ணையாரும் பத்மினியும் படம் பின் முழுநீள படமாக வெளியானது. இன்றுடன் 10 ஆண்டுகளை…

Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

விஸ்வரூபம் படத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா – கமல்ஹாசன் இடையே பிரச்சினை வெடித்தது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனைப் பற்றி காணலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் “விஸ்வரூபம்”. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர்…

Director ezhil shares pennin manathai thottu movie moment and shares about vijay
Vijay: பெண்ணின் மனதை தொட்டு படத்தில் பிரபு தேவாவுக்கு பதிலாக முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் தான் என்று இயக்குநர் எழில் கூறியுள்ளார். 1999 ஆம் ஆண்டு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில் தனது இரண்டாவது படமாக எடுத்தது பெண்ணின் மனதை தொட்டு. இந்த இரண்டு படங்களின் வெற்றியும் அவரை கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாற்றியது. எழிலின் இரண்டாவது படமாக ‘பெண்ணின் மனதை தொட்டு’ படம்…

today movies in tv tamil February 7th television schedule Sivaji The Boss oh manapenne Velaikkaran Gurkha vai raja vai
Wednesday Movies: பிப்ரவரி 7 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: கம்பீரம் சன் லைஃப் காலை 11.00 மணி: குடியிருந்த கோயில் மதியம் 3.00 மணி: சர்வர் சுந்தரம் கே டிவி காலை 7.00 மணி: சின்ன மேடம் காலை 10.00 மணி: கோபாலா கோபாலாமதியம் 1.00 மணி: தங்கத்தின் தங்கம் மாலை 4.00 மணி: ஜீவாமாலை 7.00 மணி: பேரரசு இரவு 10.30 மணி: சிறைச் சாலை கலைஞர்…

Bollywood actor shah rukh khan wishes to vijay start TVK political party
Vijay: அரசியல் கட்சி தொடங்கிய விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களைக் கொண்டவராகவும் உள்ளார். விஜய் பற்றிய ஒவ்வொரு தகவலையும் நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். மனதில் பட்டத்தை பளிச்சென கூறும் விஜய் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வர…

Thalapathy vijay in GOAT shooting in Pondychery : ரசிகர் தூக்கி எறிந்த மாலையை அணிந்து கொண்ட விஜய்

ரசிகர் தூக்கி எறிந்த மாலையை அணிந்து கொண்ட விஜய்
Source link

Kriti Sanon : மாடர்ன் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
Kriti Sanon : மாடர்ன் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்! Source link

zee tamil karthigai deepam serial february 6th episode today update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் “பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க” என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல, இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த…

Rajini Cameo rol Lal Salaam crew press meet actress nirosha shares super star action experience
Lal Salaam: ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போனதால், திரை வாழ்க்கை முழுமை பெறாது என வருத்தப்பட்டதாக நடிகை நிரோஷா தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் முக்கிய ரோலில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா என பலர்…

karthigai deepam serial february 6th episode today update zee tamil serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் “பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க” என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல, இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த…

anna serial today episode zee tamil february 6th written update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டியை கொல்ல போன சண்முகத்தை பரணி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். வீட்டுக்கு வந்த ஷண்முகம் இசக்கியிடம் அவனை கொல்லுற வரைக்கும் இந்தத் தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான். பிறகு பரணி சண்முகத்திடம் அன்பாகப் பேச முயற்சி செய்ய, “உன் அண்ணனை…

raaj kamal films update on shruti haasan lokesh kanagaraj project details
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்துக்கு விக்ரம் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தற்போது அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு புத்தாக்கம் பெற்ற ராஜ்கமல் நிறுவனம், தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் பிசியாகியுள்ளது. அதன்படி, STR 48, சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணையும் SK 21 திரைப்படம் என பெரும்…

Yuvan shankar raja shares memories about his sister bavadharini on how she taught music to him
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி 25ம் தேதி உடல்நலக்குறைவால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தார். அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது மிகவும் தாமதமாகவே கண்டறியப்பட்டது. நேச்சுரோபதி சிகிச்சைக்காக ஸ்ரீலங்கா சென்ற பவதாரிணி அங்கே சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரே உயிரிழந்தார். அவரின் வயது 47. தனித்துவமான குரலால் அனைவரையும் மயங்க வைத்த பாடகியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பாவதாரிணியின் நினைவலைகள் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த…

4 Celebrated filmmakers of Kollywood launch SANA STUDIOS’ Production No1 starring Master Mahendran in the lead role
Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் புதிதாக நடிக்கும் சர்வைவல் த்ரில்லர் படத்தின் பூஜையை சீமான், அருண்ராஜா உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் தொடங்கி வைத்து வாழ்த்தினர். மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பில் பேசப்படும் நடிகராக இருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் புதிதாக த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை, கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குநரும்,…

Actor Manikandan shares Love Friendship and Life his fame lover movie release in this month
Actor Manikandan: ஜெய்பீம், குட்நைட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் அடுத்து வரும் படம் லவ்வர். இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லவ்வர் படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. நடிப்பு மட்டுமில்லாமல் ஆர்.ஜே. டப்பிங் கலைஞர், உதவி இயக்குநர் என படிப்படியாக வளர்ந்து பன்முகக் கலைஞராக விளங்கும் மணிகண்டன், பீட்சா 2, விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில…

Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! Source link

vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli
படத்தில் மிக முக்கியமான ஷாட் முடிந்த பின் நடிகர் விக்ராந்த் மாஸி கதறி அழுததாக 12th ஃபெயில் படத்தின் உதவி இயக்குநர் பகிர்ந்துள்ளார். 12th ஃபெயில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸி, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியானது. ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ்…

Vishnu Vishal : "ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Lal Salaam

"ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Vishnu Vishal | Lal Salaam
Source link

ajith kumar playing football with kids after completing vidaamuyarchi first schedule photos go viral on social media
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து…

Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்! Source link

Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவரும் நிலையில் இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை படக்குழு பகிர்ந்து வருகிறார்கள்.…

KPY Bala – ‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’ KPY பாலா OPEN TALK

‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’ KPY பாலா OPEN TALK
Source link

kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups
வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா நடிகர் சூர்யா தற்போது பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள் வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.…

R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் – மிரண்டு போன மணிகண்டன்..!

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவரின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதுடன் நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது.

இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி…

today movies in tv tamil February 5th television schedule Devarattam Bhoomi Malaikottai Pariyerum Perumal seevalaperi pandi
Tuesday Movies: பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வண்ண தமிழ் பாட்டு சன் லைஃப் காலை 11.00 மணி: ராஜபார்ட் ரங்கதுரை மதியம் 3.00 மணி: வேட்டைக்காரன் கே டிவி காலை 7.00 மணி: சிம்லா ஸ்பெஷல் காலை 10.00 மணி:போஸ்மதியம் 1.00 மணி: ஊட்டி மாலை 4.00 மணி: வெள்ளை யானை மாலை 7.00 மணி: தேவராட்டம் இரவு 10.30 மணி: சாக்லேட் கலைஞர் டிவி மதியம்…

Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family
தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது. மிகப்பெரிய இழப்பு : நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர் நடிகைகளின் பிரச்சினைக்காக நேரம் காலம் பாராமல் உதவிக்கு வந்தவர். எந்த ஒரு வேற்றுமையும் பாகுபாடும் இன்றி அனைவருடனும் ஒரே மாதிரியாக பழக்க கூடிய விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவராகவவும் மக்களுக்கு பல உதவிகளை செய்து…

THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்

THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்
Source link

Robi shankar daughter Indraja shankar karthik wedding day announcement video
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அச்சு அசலாக பிரதிபலித்து எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார். அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் பெற்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் குறுகிய காலத்திலேயே முக்கியமான நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து…

Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட…

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link

Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த சரத்குமார் ஏராளமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் வெவ்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அவரின் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட எவர்கிரீன் படங்கள் இன்று…

udhyanidhi stalin praises actor manikandan lover movie
தன்னைப்போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உதயநிதியின் பாராட்டு மகிழ்ச்சி தருவதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம்…

ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்

ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்
Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz